Published : Jul 18, 2025, 07:10 AM ISTUpdated : Jul 19, 2025, 03:21 PM IST

Tamil News Live today 18 July 2025: New Mahindra SUV - இந்தியாவில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மஹிந்திரா கார்கள்

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

03:21 PM (IST) Jul 19

New Mahindra SUV - இந்தியாவில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மஹிந்திரா கார்கள்

மஹிந்திரா & மஹிந்திரா 2025 முதல் 2026 வரை XUV700, Thar, Scorpio N, Bolero Neo, புதிய தலைமுறை Bolero உள்ளிட்ட தற்போதைய SUVகளைப் புதுப்பிக்கவுள்ளது.
Read Full Story

11:54 PM (IST) Jul 18

IND vs ENG Test - 4வது டெஸ்ட்டில் இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்! பிளேயிங் லெவன் இதோ!

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.

Read Full Story

11:45 PM (IST) Jul 18

இவர்களை நம்பித்தான் தமிழ் சினிமாவே இருக்க போகிறதா? சிவகார்த்திகேயன் தான் இனி எல்லாமேவா?

Tamil Cinema Next Genetation Future Stars : ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜய் ஆகியோருக்கு பிறகு தமிழ் சினிமாவை ஆளக் கூடிய டாப் பெஸ்ட் நடிகர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

Read Full Story

10:54 PM (IST) Jul 18

நாட்டாமை பட சரத்குமார் போல ஓரே பாட்டில் முன்னேற வேண்டுமா? இந்த 7 சூப்பர் உத்திகளை பாலோ பண்ணுங்க!

உங்கள் ஆற்றலை வெளிக்கொணருங்கள்! இலக்கு நிர்ணயம், தொடர்ச்சியான கற்றல், சிறந்த தொடர்பு போன்ற 7 சக்திவாய்ந்த உத்திகளுடன் உங்கள் வேலை வளர்ச்சியை விரைவுபடுத்துங்கள். வெற்றியை விரைவில் அடையுங்கள்.

Read Full Story

10:45 PM (IST) Jul 18

வேலையில் வெற்றியாளராக ஜொலிக்க வேண்டுமா? நீங்கள் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்!

உங்கள் வேலை தொடர்பான முடிவுகளை மேம்படுத்த, இந்த 5 புத்தகங்களைப் படியுங்கள். தயக்கத்தை வென்று, தன்னம்பிக்கையை வளர்த்து, நீண்ட கால வெற்றிக்கான சரியான முடிவுகளை எடுக்க உதவும்.

Read Full Story

10:32 PM (IST) Jul 18

பட்டையை கிளப்பும் கூகுள் தேடல் - ஜெமினி 2.5 ப்ரோ, டீப் தேடல், AI அழைப்புகள் என அசத்தல் அம்சங்கள் அறிமுகம்!

கூகுள் தேடல் ஜெமினி 2.5 ப்ரோ, சிக்கலான கேள்விகளுக்கு டீப் தேடல் மற்றும் AI மூலம் வணிகங்களுக்கு அழைப்பு போன்ற புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

 

Read Full Story

10:22 PM (IST) Jul 18

நடுவழியில் நின்ற மின்சார ரயில்! சென்னையில் முடங்கிய ரயில் சேவை! பயணிகள் பரிதவிப்பு!

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Read Full Story

10:20 PM (IST) Jul 18

1GB Netflix வீடியோவை 29 நொடிகளில் டவுன்லோட் பண்ணலாமா? உலக அதிவேக இன்டர்நெட் நாடுகள் பட்டியல்!

2025 ஆம் ஆண்டில் அதிவேக இணையம் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலை அறிக. அவற்றின் சராசரி வேகங்கள் மற்றும் இந்த டிஜிட்டல் பந்தயத்தில் இந்தியாவின் நிலை என்ன என்பதைக் கண்டறியுங்கள்.

Read Full Story

10:13 PM (IST) Jul 18

இனி ஈஸியா ரிப்பேர் பண்ணலாம்! பிக்சல் யூசர்களுக்கு கூகுளின் அதிரடி அறிவிப்பு - என்ன தெரியுமா?

கூகுள் பிக்சல் பயனர்களுக்காக இந்தியாவில் அதே நாள் ரிப்பேர் மற்றும் இலவச டோர்ஸ்டெப் சேவை வழங்குகிறது. இது வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துகிறது.

 

Read Full Story

10:10 PM (IST) Jul 18

Sani Vakra Peyarchi - வக்ர சனியின் பிடியில் சிக்கிய 3 ராசிகள் – இனி ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது; தீபாவளி வரை என்ன நடக்கும்?

Saturn Retrograde 2025 Palan in Tamil : மீன ராசியில் சனி பகவான் வக்ர கதியில் பயணிக்க தொடங்கிய நிலையில் சனியின் இந்த வக்ர கதியால் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டிய டாப் 3 ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

Read Full Story

10:08 PM (IST) Jul 18

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை - தேர்வு இல்லை!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு. சம்பளம் ரூ.15,000, ஒரு காலிப்பணியிடம். தேர்வு இல்லை, ஜூலை 22, 2025 அன்று நேரடி நேர்காணல்.

 

Read Full Story

10:04 PM (IST) Jul 18

கனரா வங்கியில் இப்படியொரு வேலையா? தேர்வே இல்லை, உடனே அப்ளை பண்ணுங்க!

கனரா வங்கி செக்யூரிட்டிஸ் லிமிடெடில் ஜூனியர் ஆபீசர் உட்பட 35+ காலியிடங்கள். ரூ.34,800 சம்பளம். தேர்வு இல்லை, ஜூலை 31, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 

Read Full Story

09:48 PM (IST) Jul 18

மின் தடை - திருநெல்வேலி மக்களே! வீட்டு வேலையை சீக்கிரமா முடிச்சுடுங்க! எங்கெல்லாம், எப்போது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!

திருநெல்வேலி பாளையங்கோட்டை, கொக்கிரகுளம், சமாதானபுரம் துணை மின் நிலையங்களில் ஜூலை 19, 2025 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகளால் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Read Full Story

09:09 PM (IST) Jul 18

மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் மீது பாய்ந்த நடவடிக்கை! 'நேர்மைக்கு கிடைத்த பரிசு' என வேதனை!

மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

Read Full Story

08:34 PM (IST) Jul 18

ரூ.2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கொடுக்க கூடிய ரஜினியின் டாப் 5 எவர்கிரீன் மூவிஸ்!

Rajinikanth Top 5 Evergreen Movies : ரஜினியின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத காலத்தால் அழியாத டாப் 5 எவர்கிரீன் படங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

08:20 PM (IST) Jul 18

பிரியாணி சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க; டேஞ்சர்!! டேஞ்சர்!!

பிரியாணி சாப்பிட்ட பிறகு எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Read Full Story

08:04 PM (IST) Jul 18

அட கடவுளே! 8 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! கண்ணீர் மல்க பேசிய தாய்! வடமாநில இளைஞரை தேடும் போலீஸ்!

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். சிறுமியின் நிலை குறித்து தாய் கண்ணீர்மல்க பேட்டியளித்துள்ளார்.

Read Full Story

07:47 PM (IST) Jul 18

Fish Eyes Benefits - மீனின் கண்ணை இதுவரை சாப்பிட்டதில்லையா? பெரிய தப்பு பண்ணிட்டீங்க!! எக்கச்சக்க நன்மைகள்

மீன் கண்களை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

07:31 PM (IST) Jul 18

24 ஆண்டுகளுக்கு பிறகு மிதுனத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம் – இனி இந்த 3 ராசிக்காரங்க தான் லட்சாதிபதி!

Guru Shukran Serkai forms Gajalakshmi Rajayoga : மிதுன ராசியில் ஏற்கனவே குரு சஞ்சரிக்கும் நிலையில் வரும் 26ஆம் தேதி சுக்கிரன் மிதுனத்திற்கு பெயர்ச்சியாகி குரு சுக்கிரன் இணைவு காரணமாக கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது.

Read Full Story

07:00 PM (IST) Jul 18

சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்! போலீஸ் இனிமே 'இப்படி' தான் இருக்கணும்! ஸ்ட்ரிக்ட் வார்னிங்!

பொதுமக்களிடம் போலீஸ் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Read Full Story

06:43 PM (IST) Jul 18

Hybrid Cars - வேகத்துக்கு ஏத்த மாதிரி மைலேஜ்ம் அள்ளி கொடுக்கும் ஹைபிரிட் கார்கள்

இந்தியாவில் எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு காரணமாக ஹைப்ரிட் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. 

Read Full Story

06:33 PM (IST) Jul 18

diet and lifestyle tips - 42 வயதில் 10 நாளில் 10 கிலோ எடை குறைந்தது எப்படி? சிம்புவின் சீக்ரெட் டயட் டிப்ஸ்

42 வயதாகும் நடிகர் சிலம்பரசன் புதிய படத்திற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார். இதற்கு தான் கடைபிடித்த டயட் ரகசியங்களையும், லைஃப் ஸ்டைல் டிப்ஸ் ஆகியவற்றை அவரே வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இது பலருக்கும் பயனுள்ள டிப்சாக இருக்கும்.

Read Full Story

06:13 PM (IST) Jul 18

weight loss diet - அவல் Vs உப்புமா - எதை சாப்பிட்டால் வேகமாக உடல் எடையை குறைக்கலாம்?

உடல் எடையை குறைய வைக்கும் உணவுகளில் மிகவும் முக்கியமானது அவல், ரவை ஆகிய இரண்டும். இவற்றை உணவாகவும், ஸ்நாக்காகவும் எடுத்துக் கொள்வதால் உடல் எடையை குறைக்க முடியும். ஆனால் இரண்டில் எதை சாப்பிட்டால் வேகமாக உடல் எடை குறையும் என்பதை பார்க்கலாம்.

Read Full Story

06:06 PM (IST) Jul 18

சிவப்பு கம்பளம் விரித்த எடப்பாடி! ஆளை விடுங்கடா சாமி! தவெகவின் 'நச்' ரிப்ளை!

அதிமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம் என்று தவெக விளக்கம் அளித்துள்ளது. பிரம்மாண்ட கட்சி ஒன்று இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Read Full Story

06:01 PM (IST) Jul 18

பிளாஸ்டிக் vs சிமெண்ட் வாட்டர் டேங்க்; ஆரோக்கியத்திற்கு எந்த டேங்க் சிறந்தது?

சிமெண்ட் வாட்டர் டேங்க் அல்லது பிளாஸ்டிக் டேங்க் எது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை இங்கு காணலாம்.

Read Full Story

05:53 PM (IST) Jul 18

Tea - பலவீனமா இருக்கீங்களா? இந்த டீ வகைகளை குடிச்சு பாருங்க..அசுர பலம் கிடைக்கும்.!

காலநிலை குளிர்ச்சியாக மாறும் பொழுது பலரும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஆரோக்கியமாக இருப்பதற்கும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சில டீ வகைகள் உதவுகின்றன. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Read Full Story

05:51 PM (IST) Jul 18

cockroaches in kitchen - கிச்சனில் தொல்லை தரும் கரப்பான் பூச்சியை விரட்ட ஈஸி வழி இதோ

அனைவரின் வீடுகளிலும் சமையலறை மற்றும் குளியல் அறையில் கரப்பான் பூச்சிகள் அதிகம் திரிவது உண்டு. தொல்லை தந்து அருவருக்க வைக்கும் இந்த கரப்பான் பூச்சிகளை விரட்ட எளிமையான, ஈஸியான வழி இருக்கு. இதை நீங்களும் டிரை பண்ணி பாருங்க. நீங்களே ஆச்சரியப்படுவீங்க.

Read Full Story

05:44 PM (IST) Jul 18

கூலி படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்த 3ஆவது பாடல் – அப்படி என்ன அந்த பாட்டுல இருக்கு?

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தில் இடம் பெற்ற 3ஆவது சிங்கிள் டிராக் வரும் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Read Full Story

05:31 PM (IST) Jul 18

40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டிஸ்பி சுந்தரரேசன்..! குற்றச்சாட்டுகளை அடுக்கும் காவல்துறை

 டிஎஸ்பி சுந்தரேசனின் அலுவலக வாகனம் திரும்பப் பெறப்பட்டதால், நடந்தே அலுவலகம் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை தரப்பில் சுந்தரேசன் மீது அடுக்கடுக்கான புகார்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Read Full Story

05:29 PM (IST) Jul 18

healthy habits - காலையில் 2 நிமிடம் இதை மட்டும் செய்தால் நாள் முழுவதும் ஆக்டிவாக இருக்கலாம்

காலையில் எழுந்ததும் தினசரி நாம் செய்யும் 2 நிமிட செயலால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதுடன், உடல் எடையை சரியாக அளவில் பராமரிக்க முடியும் என்றால் நம்ப முடியவில்லையா? இந்த பழக்கத்தை நீங்களும் செய்ய பழகினால் உடலில் பலவிதமான மாற்றத்தை காணலாம்.

Read Full Story

05:14 PM (IST) Jul 18

பற்றி எரியும் காமராஜர் விவகாரம்! ஸ்டாலினுடன் சிரித்தபடி போஸ் கொடுத்த செல்வபெருந்தகை! கதர் சட்டையினர் குமுறல்!

காமராஜர் விவகாரம் சர்ச்சையான நிலையில் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சந்தித்துள்ளார்.

 

Read Full Story

05:09 PM (IST) Jul 18

Fatty Liver - உயிரைக் குடிக்கும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை.! 5 விஷயங்கள பண்ணா சரி பண்ணிடலாம்.!

இந்தியாவில் கொழுப்பு கல்லீரலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோயின் தீவிரம் அதிகமானால் சத்தமில்லாமல் உயிரை குடித்து விடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Read Full Story

05:05 PM (IST) Jul 18

first aid treatment - பாம்பு கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

மழை வந்தாலே பாம்பு போன்ற விஷ பூச்சிகள் வீட்டிற்கு வருவதும்,கடிப்பதும் வழக்கம் தான். பாம்பு என்றதும் பதற்றம் தான் வரும். பாம்பு கடித்தால் உடனடியாக என்ன முதலுதவி செய்ய வேண்டும், என்ன செய்தால் விஷம் நம்மை பாதிக்காது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

Read Full Story

05:00 PM (IST) Jul 18

சிவனும் சக்தியும் சேர்ந்த மாசுடா..!விஜய் தோளில் கை போட்ட எடப்பாடி..!! பரபரக்கும் போஸ்டர்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (டிவிகே), 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த மூன்றாவது பெரிய கட்சியாக களமிறங்குகிறது. எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்தும், விஜய் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
Read Full Story

04:56 PM (IST) Jul 18

Feet Pain - நைட் ஆனாலே கால் வலி பாடாய்படுத்துதா? காரணம் தெரிஞ்சுக்க அவசியம் இதை படிங்க..!

இரவு வந்தாலே கால் வலி வருவதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Read Full Story

03:58 PM (IST) Jul 18

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது! அதிமுக மாஜி அமைச்சருக்கு செக் வைத்த நீதிமன்றம் - கலக்கத்தில் EPS

2021 சட்டமன்ற தேர்தலில் பொய் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த விவகாரத்தில் தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.

Read Full Story

03:58 PM (IST) Jul 18

அடடே..! இந்திய சாலைகளில் வரப்போகும் பெரிய மாற்றம்.. மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு

மத்திய அரசின் இந்த நடவடிக்கை எரிபொருள் இறக்குமதியைக் குறைப்பதையும் வாகன உமிழ்வைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி இதுகுறித்து பேசியுள்ளார்.

Read Full Story

03:50 PM (IST) Jul 18

Zodiac Signs - 30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் நவபஞ்சம யோகம்.! 4 ராசிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்.!

நவபஞ்சம யோகம் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் படி சுபமான மற்றும் சக்தி வாய்ந்த யோகங்களில் ஒன்றாகும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் நவபஞ்சம யோகம் உருவாக உள்ளது. இதனால் பலன் பெறும் 4 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 

Read Full Story

03:37 PM (IST) Jul 18

2 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப் போகும் கனமழை! ஆரஞ்சு அலர்ட்! உஷார் மக்களே!

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read Full Story

03:09 PM (IST) Jul 18

தலையில இருந்த முடிய காணோம்; விக் இல்லாமல் வந்தாரா பிரபாஸ்? காட்டுத்தீ போல் பரவும் போட்டோ

நடிகர் பிரபாஸ் தலையில் முடியின்றி காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் பின்னணி பற்றி பார்க்கலாம்.

Read Full Story

More Trending News