இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், சினிமா செய்திகள், இந்தியா, ஈரான் - இஸ்ரேல் போர், டிரம்ப், உலகம், வர்த்தகம், ஆட்டோ, கிரிக்கெட் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

12:05 AM (IST) Jun 18
11:25 PM (IST) Jun 17
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் ஆராய்ச்சியாளர்கள் பெருவெடிப்புக்குப் பின் 300 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிந்தைய விண்மீன் திரள்களில் 60% ஒரே திசையில் சுழல்வதைக் கண்டறிந்துள்ளனர்.
11:24 PM (IST) Jun 17
Moon Transit in Mars Nakshatra Palan : சந்திர தேவன் மகர ராசியில் இருக்கும்போது செவ்வாய், தனுஷ் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சந்திரனின் சஞ்சாரத்தால் யாருக்கு நன்மை கிடைக்கும் என்பதைப் பாருங்கள்.
11:13 PM (IST) Jun 17
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்த பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. சூதாட்ட செயலிகளை தடை செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.
11:07 PM (IST) Jun 17
TRICHY vs LKK R Rajkumar Hit Half Century : லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் தொடரின் 15ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியானது ராஜ்குமாரின் அதிரடி அரைசதத்தால் 168 ரன்கள் குவித்துள்ளது.
10:55 PM (IST) Jun 17
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த விமான விபத்துக்குப் பிறகு, ஏர் இந்தியா தொடர்ச்சியான பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது. விமான ரத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் பயணிகள் அவதி என பல சிக்கல்கள் தொடர்கின்றன.
10:39 PM (IST) Jun 17
மூலப்பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் தமிழக ஜவுளித்தொழில் நெருக்கடியை எதிர்கொண்டாலும், சர்வதேச காரணங்களால் இறக்குமதியாளர்கள் திருப்பூர் நோக்கி வருவதால் தமிழக ஜவுளித்தொழில் மீண்டும் உயிர்ப்படைந்து வருகிறது.
09:50 PM (IST) Jun 17
Ravichandran Ashwin Ball Tampering Allegations : டிஎன்பிஎல் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, ரவிச்சந்திரன் அஸ்வின் மீது எழுந்த புகாரில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.
09:06 PM (IST) Jun 17
புதிய ஆய்வு: புயல் தீவிரத்தை விட ஈரமான மண்ணே பெரும் வெள்ளத்திற்கு காரணம். காலநிலை மாற்றத்தால் மண் மாற்றங்கள் புயல் பேரழிவுகளை உருவாக்குகின்றன. நிகழ்நேர கண்காணிப்பு வெள்ள முன்னறிவிப்பை மேம்படுத்தலாம்.
08:50 PM (IST) Jun 17
2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரை நேர மேலாண்மை ஆப்களைக் கண்டறியவும்: Opal, Achieve!, Apple Screen Time, Forest மற்றும் Freedom. கவனத்துடன் இருப்பது, கவனச்சிதறல்களைத் தடுப்பது மற்றும் உங்கள் டிஜிட்டல் நல்வாழ்வை மேம்படுத்துவது எப்படி என்று அறிக.
08:32 PM (IST) Jun 17
டொனால்ட் டிரம்பின் குடும்பத்தினர் Trump Mobile T1 ஸ்மார்ட்போனை ₹43,098 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். மேம்பட்ட அம்சங்கள், ஆண்ட்ராய்டு 15 மற்றும் ஒரு விரிவான செல்லுலார் திட்டத்துடன் இந்த போன் வருகிறது.
08:27 PM (IST) Jun 17
மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பின் அப்டேட்ஸ் பிரிவில், குறிப்பாக ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை வெளியிடத் தொடங்கியுள்ளது. இது ஒரு பெரிய வருவாய் ஈட்டும் மாற்றம். தனிப்பட்ட அரட்டைகளில் விளம்பரங்கள் வராது.
08:08 PM (IST) Jun 17
07:48 PM (IST) Jun 17
07:30 PM (IST) Jun 17
உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட, தமிழக அரசு விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் சமூக நிலை குறித்த சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார்.
07:11 PM (IST) Jun 17
வங்கிக் கணக்கு முடக்கப்படுவதற்கான காரணங்கள், போலி பரிவர்த்தனைகள் முதல் சட்ட மற்றும் ஒழுங்கு மீறல்கள் வரை பலவாகும். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவதன் மூலம் கணக்கு முடக்கத்தைத் தவிர்க்கலாம்.
06:48 PM (IST) Jun 17
கீழடி அகழாய்வில் முக்கியப் பங்காற்றிய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்திலும், தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
06:38 PM (IST) Jun 17
Karthigai Deepam Karthik Raj and Revathi Romance : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் தீபாவிற்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக ரேவதிக்கு புதிதாக சேலை எடுத்து கொடுத்துள்ளார் கார்த்திக்கின் மாமியார். இதைப் பற்றி பார்க்கலாம்.
06:14 PM (IST) Jun 17
05:57 PM (IST) Jun 17
05:53 PM (IST) Jun 17
05:26 PM (IST) Jun 17
Pandian Stores 2 Thangamayil Pregnant : சரவணனிடம் மாமா நான் கர்ப்பமாக இருக்கிறேன், நீங்கள் அப்பாவாக போறீங்க என்று தங்கமயில் சொல்ல அதற்கு அவர் கடுமையாக திட்டி தீர்த்துள்ளார்.
05:25 PM (IST) Jun 17
தக் லைஃப் படத்தின் வெற்றியை நம்பி இருந்த சிம்புவுக்கு, அதன் ரிசல்டால் சம்பளத்தை அதிகரிக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதாம்.
05:18 PM (IST) Jun 17
05:09 PM (IST) Jun 17
தமிழகத்தில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதால், பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
04:56 PM (IST) Jun 17
04:33 PM (IST) Jun 17
மாருதி சுசுகி ஆறு ஏர்பேக்குகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2025 கிராண்ட் விட்டாரா S-CNG ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
04:30 PM (IST) Jun 17
கருத்துப்போன உங்களது வெள்ளி கொலுசை எப்படி சுத்தம் செய்தால் மீண்டும் புதுசு போல மாறும் என்பதற்கான சூப்பர் டிப்ஸ் இங்கே.
04:20 PM (IST) Jun 17
தனிநபர் கடன்கள் அவசரத் தேவைகளுக்கு உதவினாலும், அதிக வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளன. வங்கிகள் கடன் வரம்புகளை வருமானம், கடன் மதிப்பெண் மற்றும் தற்போதைய கடன்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கின்றன. மாதச் சம்பளத்தைப் பொறுத்து கடன் தொகை மாறுபடும்
03:10 PM (IST) Jun 17
இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டதன் மூலம் உலகம் முழுவதும் பேமஸ் ஆனவர் ஆஸ்டன் ஹால். அவரின் பின்னணி மற்றும் சொத்து விவரங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
02:38 PM (IST) Jun 17
தமிழக காவல்துறை சிஸ்டமே சரியில்லை என்று ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா செய்தது திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது என்று ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.
02:38 PM (IST) Jun 17
தமிழக அரசு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 7,618 குழந்தைகள் பயனடைவார்கள்.
02:22 PM (IST) Jun 17
தேங்காய் எண்ணெயை கொண்டு முகத்திற்கு எப்படி மாஸ்க் போட வேண்டும் அதனால் கிடைக்கும் நன்மைகள். என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
02:12 PM (IST) Jun 17
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
02:01 PM (IST) Jun 17
UIDAI புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்துகிறது, இது பயனர்கள் ஆதார் மையங்களைப் பார்வையிடாமலேயே மக்கள்தொகை விவரங்களைப் புதுப்பிக்க அனுமதிக்கிறது. இந்தச் செயலி QR குறியீடு பகிர்வு மற்றும் மொபைலில் இருந்து மொபைலுக்கு சரிபார்ப்பை ஆதரிக்கும்.
01:52 PM (IST) Jun 17
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஸ்கேனிங் முறையில் மது விற்பனை செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
01:49 PM (IST) Jun 17
தமிழ் சினிமாவில் அதிக லாபம் ஈட்டிய தமிழ் படம் பற்றியும், அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
01:36 PM (IST) Jun 17
கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படம் கன்னட மொழி குறித்த சர்ச்சையால் கர்நாடகாவில் தடை செய்யப்பட்டது. கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிமன்றம் கூறிய நிலையில், மன்னிப்பு கோர வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது உச்சநீதிமன்றம்
01:27 PM (IST) Jun 17
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் ஜாக்கிங் செல்லும் பழக்கம் உள்ளவர்கள், ஜாக்கிங் சென்றதன் முழு பலனையும் பெறுவதற்கு ஜாக்கிங் செல்வதற்கு முன் சில உணவுகளை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். கண்டிப்பாக வெறும் வயிற்றில் ஜாக்கிங் செல்லக் கூடாது.
01:04 PM (IST) Jun 17
மஹிந்திரா அதன் பிரபலமான XUV700 ஐ புதுப்பிக்கத் தயாராகி வருகிறது. சாலை சோதனைகளில் காணப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பதிப்பு, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில் மற்றும் புதிய ஹெட்லேம்ப்களைக் கொண்டுள்ளது.