Published : Apr 16, 2025, 07:25 AM ISTUpdated : Apr 16, 2025, 10:22 PM IST

Tamil News Live today 16 April 2025: 10 கிராம் தங்கம் ரூ.98,100க்கு விற்பனை; வெள்ளி விலையில் ஏற்றம்!

சுருக்கம்

வக்ஃப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மனுத் தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Tamil News Live today 16 April 2025: 10 கிராம் தங்கம் ரூ.98,100க்கு விற்பனை; வெள்ளி விலையில் ஏற்றம்!

10:22 PM (IST) Apr 16

10 கிராம் தங்கம் ரூ.98,100க்கு விற்பனை; வெள்ளி விலையில் ஏற்றம்!

Gold and Silver Rate in Delhi : அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக போர் நிலவி வரும் நிலையில் டெல்லியில் 10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ.98,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க

09:56 PM (IST) Apr 16

UGC NET June 2025: யுஜிசி நெட் ஜூன் 2025 குறித்த அறிவிப்பு வெளியானது

09:43 PM (IST) Apr 16

walking mistakes சம்மரிலும் வாக்கிங் போறீங்களா? இந்த 8 விஷயங்களை தவிர்க்க மறந்துடாதீங்க

வாக்கிங் செல்வது நல்லது தான். ஆனால் அனைத்து காலநிலையிலும் ஒரே மாதிரியாக வாக்கிங் செல்வது உடலுக்கு தீமையையே தரும். அதனால் எந்த காலநிலையில் எப்படி நடக்க வேண்டும் என்பதை தெரிந்த கொள்ள வேண்டும். குறிப்பாக சம்மரில் வாக்கிங் செல்லும் போது என்ன செய்ய வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

09:39 PM (IST) Apr 16

சர்சையில் எலான் மஸ்க் : குழந்தையின் தந்தை யார் என்பதை வெளியில் சொல்லாமல் இருக்க₹125 கோடி பேரம்!

09:34 PM (IST) Apr 16

புதுச்சேரி ஸ்பெஷல் மொறுமொறு முட்டை பக்கோடா எப்படி செய்யலாம் ?

 முட்டை போண்டா தான் வழக்கமாக சாப்பிட்டிருப்பீங்க. ஆனால் புதுச்சேரியில் கிடைக்கும் முட்டை பக்கோடா பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? புதுச்சேரியில் பிரபலமான உணவுகளில் இதுவும் ஒன்று. ரோட்டோர கடைகளில் முட்டை பக்கோடசா அதிகமானவர்கள் விரும்பி சுவைக்கும் ஈவினிங் ஸ்நாக் இதுவாகும்.

மேலும் படிக்க

09:24 PM (IST) Apr 16

பெங்களூர் வாசிகளின் வீட்டு வாசலில் மாம்பழம் டெலிவரி செய்யும் இந்திய தபால் துறை!!

கர்நாடக மாநில மாம்பழ வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்திய அஞ்சல் துறை இணைந்து பெங்களூரு வாசிகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட மாம்பழங்களை வீட்டுக்கே டெலிவரி செய்கிறது. விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு மாம்பழங்கள் டெலிவரி செய்யப்படுவதால், இடைத்தரகர்கள் இல்லை, ரசாயனம் இல்லாத தரமான மாம்பழங்களைப் பெறலாம்.

மேலும் படிக்க

09:19 PM (IST) Apr 16

ஆப்பம், தோசைக்கு ஏற்ற சுவையான கேரள நாட்டுக்கோழி கறி

கேரளாவில் செய்யப்படும் சிக்கன் கிரேவி தனித்துவமான சுவை வாய்ந்ததாகும். இது அனைத்து வகையான உணவுகளுக்கும் ஏற்றதாக உள்ளதால் பலரின் ஃபேவரைட்டாக உள்ளது. விருந்திற்கும், சாதாரணமாக சாப்பிடுவதற்கும் ஏற்றதாக இது இருக்கும்.

மேலும் படிக்க

08:56 PM (IST) Apr 16

திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஜனனி – வருங்கால கணவர் புகைப்படம் வெளியீடு!

08:38 PM (IST) Apr 16

இவங்க மறந்து கூட மாம்பழம் சாப்பிடக் கூடாது...சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

பொதுவாக சீசனில் தோன்றும் பழங்கள் உடலுக்கு மிகவும் நல்லது என்பார்கள். தற்போது மாம்பழ சீசன் துவங்கி விட்டதால் மாம்பழ விற்பனை அதிகரிக்க துவங்கி விட்டது. ஆனால் மாம்பழங்களை அனைவரும் சாப்பிடுவது நல்லது அல்ல. சிலர் மறந்தும் கூட மாம்பழங்களை சாப்பிடக் கூடாது.

மேலும் படிக்க

08:17 PM (IST) Apr 16

கோடையில் இஞ்சி டீ குடிக்கலாமா? இது நல்லதா? கெட்டதா?

பொதுவாக இஞ்சி டீ குடிப்பதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது என சொல்லப்படுகிறது. ஆனால் வெப்பம் அதிகரித்து காணப்படும் கோடை காலத்தில் இஞ்சி டீ குடித்தால் அதனால் உடலுக்கு நன்மை கிடைக்குமா? அல்லது பாதிப்புகள் ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

08:06 PM (IST) Apr 16

50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு எடை குறைக்க உதவும் 10 சூப்பர் டிப்ஸ்

எடை குறைப்பு என்பதும், சரியான உடல் எடையை பாதுகாக்க வேண்டும் என்பதும் ஆரோக்கியத்திற்கான மிகவும் சிறந்த வழியாகும். அதிலும் 35 வயதை கடந்து விட்ட அனைவருக்கும் இது முக்கியமானதாகும். உடல் எடையை குறைப்பதற்கு 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய 10 டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க

07:57 PM (IST) Apr 16

திருநெல்வேலி அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு: 119 சமையல் உதவியாளர் பணியிடங்கள்! முழுவிவரம்….

07:54 PM (IST) Apr 16

மக்களே உஷார்...பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் இவ்வளவு ஆபத்து இருக்கு

வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல சோம்பல் பட்டுக் கொண்டு, பெரும்பாலானவர்கள் கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரை தான் வாங்கி பருகுகிறார்கள். இன்னும் சில அந்த பாட்டில்களை பல மாதங்கள் பயன்படுத்தி வருவதுண்டு. பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதால் என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 
 

மேலும் படிக்க

07:29 PM (IST) Apr 16

விராட் கோலி – அனுஷ்கா சர்மா திருமண வரவேற்பில் கலந்து கொண்ட ஜாம்பவான்கள் யார் யார் தெரியுமா?

Virat Kohli Anushka Sharma Wedding Reception Photos : விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சச்சின் டெண்டுல்கர் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க

06:54 PM (IST) Apr 16

Priyanka Deshpande: அவசர அவசரமாக விஜய் டிவி பிரியங்காவுக்கு நடந்த 2-ஆவது திருமணம்! இவர் தான் மாப்பிள்ளையா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு தற்போது திடீர் என திருமணம் நடந்து முடிந்துள்ளது.
 

மேலும் படிக்க

06:49 PM (IST) Apr 16

Apple-ன் 'i' ரகசியம் என்ன தெரியுமா? : iPhone, iPad, iMac-ல் மறைந்திருக்கும் 5 ஆச்சரியமான அர்த்தங்கள்!

06:32 PM (IST) Apr 16

என்.எல்.சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு: தமிழ்நாட்டில் 171 காலியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கவும்!"

06:23 PM (IST) Apr 16

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மநீம தலைவர் கமல்ஹாசன்? ராஜ்யசபா சீட்டா? அவரே சொன்ன தகவல்!

Kamal Haasan Meet CM Stalin:முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

மேலும் படிக்க

06:13 PM (IST) Apr 16

இப்படி ஒரு போன்-அ நீங்க பாத்திருக்கவே மாட்டிங்க: அசத்தல் அம்சத்துடன் அதிரடி காட்ட வருகிறது Vivo T4 5G

05:45 PM (IST) Apr 16

தமிழக அரசு வேலையில் சேர ஆசையா? இந்த தேர்வு ரொம்ப முக்கியம்: மிஸ் பண்ணிடாதிங்க… Computer On Office Automation

05:41 PM (IST) Apr 16

மக்களே உஷார்! வீட்டு வேலையை சீக்கிரமா முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் நாளை மின் தடை அறிவிப்பு!

Tamil Nadu Power Shutdown: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும். பொதுத்தேர்வுகள் நிறைவடைந்ததை அடுத்து, மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

05:36 PM (IST) Apr 16

முடியை வளர வைக்கும் உலர் திராட்சை தண்ணீர்!! எப்படி யூஸ் பண்றது? 

கூந்தல் வளர்ச்சிக்கு உலர் திராட்சை தண்ணீர் செய்யும் அதிசய நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க

05:34 PM (IST) Apr 16

குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் 2025 – போட்டி அட்டவணை, எந்த சேனலில் ஒளிபரப்பு?

05:27 PM (IST) Apr 16

G Pay, PayTM, Phonepe ,UPI-ல் பணம் அனுப்ப சிக்கலா? சரி செய்ய 5 எளிய வழிகள்

05:12 PM (IST) Apr 16

விசாகப்பட்டினத்தில் TCS: 99 பைசாவிற்கு 21 ஏக்கர் நிலம்

ஆந்திர அரசு, விசாகப்பட்டினத்தில் அலுவலகம் அமைக்க TCS நிறுவனத்திற்கு 99 பைசாவிற்கு 21.6 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது. இதன் மூலம் 12,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

05:08 PM (IST) Apr 16

மஞ்சள் முகத்துக்கு மட்டும் அல்ல; முடிக்கும் நல்லது-  எப்படி யூஸ் பண்ணனும்? 

மஞ்சளில் உள்ள குர்குமின் எப்படி முடியையும், சருமத்தையும் பராமரிக்க உதவுகிறது என இந்தப் பதிவில் காணலாம். 

மேலும் படிக்க

05:01 PM (IST) Apr 16

நீலா ராஜேந்திரா யார் இவர்? ஏன் டிரம்ப் இவரை பணியில் இருந்து நீக்கினார்?

நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் ஈகுவிட்டி (DEI) துறையின் தலைவரான நீலா ராஜேந்திரா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் DEI முன்முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நீலா பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து நாசா அதன் DEI அலுவலகத்தை மூடியது, பின்னர் நீலாவுக்கு வேறு பொறுப்பு வழங்கப்பட்டு, அதிலிருந்தும் நீக்கப்பட்டார்.

மேலும் படிக்க

04:56 PM (IST) Apr 16

இந்திய வக்ஃப் சட்டத்துக்கு வங்கதேசத்தில் எழும் எதிர்ப்பு! திடீர் பரபரப்பு

வங்கதேசத்தில் கிலாஃபத் மஜ்லிஸ் கட்சி இந்தியாவின் வக்ஃப் சட்டத்திற்கு எதிராக டாக்காவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. உமேஷ் குமார் அகர்வால் இந்த நடவடிக்கையை விமர்சித்து, இந்தியா வங்கதேசத்திற்கு தொடர்ந்து உதவி வழங்கி வருவதையும், இந்திய உள்நாட்டுக் கொள்கையை குறிவைத்து நடத்தப்படும் போராட்டங்கள் குறித்தும் கவலை தெரிவித்தார்.

மேலும் படிக்க

04:24 PM (IST) Apr 16

இது என்ன த்ரிஷாவுக்கு வந்த சோதனை? பிரியா வாரியர் கிட்ட இருக்கு ஆனால் உங்ககிட்ட இல்லையா?

பிரியா பிரகாஷ் வாரியரன் சமீபத்திய பேட்டியில் அஜித் பற்றி பேசிய தகவலை... த்ரிஷாவின் பழைய பேட்டியோடு ஒப்பிட்டு நெட்டிசன்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

மேலும் படிக்க

04:18 PM (IST) Apr 16

இது மட்டும் நடந்துச்சுன்னா! 2026 தேர்தலில் பாஜக டெபாசிட் கூட வாங்காது! ஆர்.எஸ்.பாரதி!

மாநில சுயாட்சி குறித்த முதலமைச்சரின் அறிவிப்பை அதிமுக எதிர்த்ததற்கு திமுக கண்டனம். நயினார் நாகேந்திரனின் பிரிவினைவாத குற்றச்சாட்டுக்கு ஆர்.எஸ். பாரதி பதிலடி.

மேலும் படிக்க

03:57 PM (IST) Apr 16

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்; மே 14 இல் பதவியேற்பு

இந்திய உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர். கவாய் நியமிக்கப்பட உள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி கவாயின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார். மே 14 அன்று புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ளார்.

மேலும் படிக்க

03:49 PM (IST) Apr 16

வெறும் ரூ.35999க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! Komaki X One Electric Scooter

நாட்டில் மின்சார ஸ்கூட்டர்கள் இடையேயான போட்டி அதிகரித்து வரும் நிலையில், மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய Komaki X One எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

03:48 PM (IST) Apr 16

அலறிய சேலம் பேருந்து நிலையம்! கல்லூரி மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து! நடந்தது என்ன?

College Student: சேலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் காதலை மறுத்ததால் காதலன் கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க

03:48 PM (IST) Apr 16

ஜாட் படத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் போராட்டம்; கோவை மாலில் பரபரப்பு

தமிழ் ஈழம் மற்றும் ஈழத் தமிழர்களை இழிவாக சித்தரிப்பதாகக் கூறப்படும் 'ஜாட்' திரைப்படத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் கோவையில் உள்ள ப்ரோசோன் மால் திரையரங்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க

03:15 PM (IST) Apr 16

Vijay Vs Ajith: ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட விஜய் - அஜித் படங்கள் என்னென்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் தனக்கென அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட, விஜய் மற்றும் அஜித் நடிப்பில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் வேட்டை நடத்திய, படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். 
 

மேலும் படிக்க

02:58 PM (IST) Apr 16

கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல பள்ளிகளிலும் சாதி பெயர்கள் இருக்கக்கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் பரபர தீர்ப்பு!

கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கவும், இல்லையெனில் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் நீதிமன்றம் உத்தரவு.

மேலும் படிக்க

02:54 PM (IST) Apr 16

30 கிமீ மைலேஜ், 6 ஏர் பேக்! இவ்வளவு அம்சம் இருந்தும் மார்க்கெட்டில் போனியாகாத Maruti Baleno

மார்ச் மாதத்தில் 12,000க்கும் மேற்பட்ட பலேனோ கார்கள் விற்பனையாகியுள்ளன. 6.70 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்கும் விலையில், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி விருப்பங்களில் இந்த கார் கிடைக்கிறது. காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்கள் இந்தக் கட்டுரையில் உள்ளன.

மேலும் படிக்க

02:43 PM (IST) Apr 16

ரூ.71000ல் 70 Km மைலேஜ் தரும் பஜாஜ் பிளாட்டினா பைக்! புதிய அப்டேட்களுடன் வெளியான Platina

2025 பஜாஜ் பிளாட்டினா 110 புதிய வண்ணங்கள் மற்றும் அம்சங்களுடன் வருகிறது. எரிபொருள் இன்ஜெக்ஷன், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், புதிய வடிவமைப்பு போன்றவை முக்கிய அம்சங்கள். ஹீரோ ஸ்ப்ளெண்டருக்கு போட்டியாக இந்த பைக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

02:15 PM (IST) Apr 16

தங்கப் பத்திரங்களை விற்க சரியான நேரம்! எவ்வளவு லாபம் கிடைக்கும்?

அக்டோபர் 2019 இல் தங்கப் பத்திரங்களை (SGB) வாங்கிய முதலீட்டாளர்களுக்கு தற்போது அவற்றை விற்பனை செய்வதற்கான சிறந்த வாய்ப்பு உள்ளது. தங்கத்தின் விலை உயர்வால் 139% லாபம் கிடைக்கும். கூடுதலாக 2.5% வருடாந்திர வட்டியும் பெறலாம்.

மேலும் படிக்க

01:58 PM (IST) Apr 16

வெறும் ரூ.7000ல் Smartphone! ரூ.7000க்குள் கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள்

பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களா? அமேசான் ரூ.7000க்கு கீழ் 5G, நல்ல கேமரா மற்றும் பெரிய பேட்டரிகள் போன்ற அம்சங்களுடன் Samsung, Redmi மற்றும் POCO போன்களை வழங்குகிறது. தவறவிடாதீர்கள்!

மேலும் படிக்க

More Trending News