இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், சினிமா செய்திகள், ரெட் அலர்ட் எச்சரிக்கை, பள்ளிகளுக்கு விடுமுறை, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ, கிரிக்கெட் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:59 PM (IST) Jun 14
ரஜினியை சூப்பர்ஸ்டாராக வெளிக்காட்டிய டாப் 5 சிறந்த படங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
11:29 PM (IST) Jun 14
10:59 PM (IST) Jun 14
ஃபேஷன் ரீடெயில் தளமான Zivame மதுரையில் ஃபிராஞ்சைஸ் ஸ்டோரை தொடங்கியுள்ளது. இதில் எளிதில் ஃபிராஞ்சைஸராகலாம். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
10:45 PM (IST) Jun 14
UPI பயனர்களுக்கு ஒரு நற்செய்தி! ஜூன் 16 முதல் PhonePe, Google Pay, Paytm பரிவர்த்தனைகள் NPCIயின் மேம்பட்ட API வேகத்தால் இன்னும் விரைவாகும்.
10:36 PM (IST) Jun 14
லேப்டாப் ஸ்கிரீன் கொண்ட கார்கள்: ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரையை வழங்கும் முதல் ஐந்து கார்களின் பட்டியல் இங்கே.
10:34 PM (IST) Jun 14
LG, Samsung, Voltas போன்ற பிராண்டுகளின் 1.5 டன் ஸ்ப்ளிட் ஏசிகளுக்கு 50% வரை அதிரடி விலை குறைப்பு! இந்த கோடையில் Flipkart தள்ளுபடியை தவறவிடாதீர்கள்!
10:28 PM (IST) Jun 14
NEET UG 2025க்குப் பிறகு MBBS தவிர்த்து 9 அற்புதமான மருத்துவத் துறைகளை ஆராயுங்கள். BSc Nursing, BPharm, BDS, BAMS போன்ற படிப்புகளின் வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விவரங்கள்.
10:25 PM (IST) Jun 14
Allu Arjun Pushpa 2 beat IPL 2025 Final TVR Ratings : வெளியாகி 6 மாதங்கள் ஆனாலும் புஷ்பா 2 வெறி இன்னும் சாதித்து கொண்டு இருக்கிறது. எந்த அளவுக்கென்றால் அல்லு அர்ஜுனின் தாக்கத்தால் ஐபிஎல் சாதனைகளும் தகர்க்கப்பட்டுள்ளன.
10:19 PM (IST) Jun 14
ஈரானின் எரிவாயு கிடங்குகளில் இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கு இடையே மோதல் உச்சமடைந்து வருகிறது.
10:03 PM (IST) Jun 14
உங்கள் சாதனங்களில் உள்ள AI கருவிகள் என்ன தரவுகளை சேகரிக்கின்றன என்பதை அறிந்து, உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க நடைமுறை படிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். AI உங்களைக் கண்காணிப்பதைத் தடுக்கவும்.
09:57 PM (IST) Jun 14
ஹாரியர் EV vs கர்வ்வ் EV: டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் இந்திய சந்தைக்காக ஹாரியர் EV-யை அறிமுகப்படுத்தியது. கர்வ்வ் EV-யை விட ₹5 லட்சம் பிரீமியம் செலவுக்கு மதிப்புள்ளதா?
09:35 PM (IST) Jun 14
Altroz CNG டிரைவ் ரிப்போர்ட்: டாடா Altroz ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகும், இது சமீபத்தில் புதிய வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டது. நீங்கள் அதை வாங்க வேண்டுமா?
09:29 PM (IST) Jun 14
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தென்னாப்பிரிக்கா வெற்றி வாகை சூடிய நிலையில், அந்த அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும்?, ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எவ்வளவு கிடைக்கும்? என பார்க்கலாம்.
09:14 PM (IST) Jun 14
Anirudh Kavya Maran Marriage Rumours in Tamil : அனிருத்தின் தனிப்பட்ட வாழ்க்கை அதாவது அவரது திருமணம் குறித்த வதந்திகள் ஆன்லைனில் பரவி வரும் நிலையில் இது குறித்து சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
08:39 PM (IST) Jun 14
Soundarya challenging Movie : சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த சௌந்தர்யா, தனது திரைப்பயணத்தில் 113 படங்களில் நடித்துள்ளார். இதில் ஒரு படம் மட்டும் அவருக்கு மிகவும் சவாலாக இருந்ததாம். அந்த படம் எதுவென்று பார்ப்போம்.
08:12 PM (IST) Jun 14
Pandian Stores 2 : அரசு வேலை கிடைக்க ரூ.10 லட்சத்தை தனது மாமனாரிடம் கொடுத்த செந்தில் பற்றி மீனா தனது மாமனாரிடம் போட்டுக் கொடுக்க துணிந்துள்ளார்.
08:06 PM (IST) Jun 14
குஷா எம்1 குறுகிய தூர ஏவுகணை அமைப்புகளுடன் பொருத்தப்பட்டிருக்கும்; நடுத்தர தூரத்திற்கும் அதிகமான தரையிலிருந்து வான் ஏவுகணைகள் (எம்ஆர்எஸ்ஏஎம்) கொண்ட குஷா எம்2; மற்றும் குஷா எம்3 400 கிமீக்கு மேல் செல்லும்.
07:54 PM (IST) Jun 14
புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
06:56 PM (IST) Jun 14
மாருதி சுஸுகி ஃபிராங்க்ஸ் மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகியவை பிரபலமான 4 மீட்டருக்கும் குறைவான காம்பாக்ட் எஸ்யூவிகள். வாங்குபவர்களுக்கு வென்யூ மற்றும் ஃபிராங்க்ஸின் விரிவான ஒப்பீடு இங்கே:
06:42 PM (IST) Jun 14
உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு தென்னாப்பிரிக்க வீரர்கள் உணர்ச்சி பொங்க பேசினார்கள். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
06:36 PM (IST) Jun 14
Dhanush Kuberaa Trailer : தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் குபேரா படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருந்த நிலையில் அது நாளை 15ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
06:07 PM (IST) Jun 14
டாடா மோட்டார்ஸ், சியரா எஸ்யூவியை ICE மற்றும் EV வகைகளில் மீண்டும் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
05:30 PM (IST) Jun 14
Anushka Shetty Ghaati Movie OTT Rights : காட்டி படத்தின் மூலமாக கம்பேக் கொடுக்க இருக்கும் அனுஷ்காவிற்கு இந்த்ப் படம் சிறந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
05:16 PM (IST) Jun 14
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பஅற்றியுள்ளது. இதன்மூலம் முதல் ஐசிசி கோப்பையை வென்று பல ஆண்டுகால கனவை தென்னாப்பிரிக்கா நனவாக்கியுள்ளது.
05:05 PM (IST) Jun 14
ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்பைத் தொடர்ந்து, SBI அதன் முக்கிய கடன் விகிதங்களை 0.50% வரை குறைத்துள்ளது. கடன் வாங்குபவரின் CIBIL மதிப்பெண்ணின் அடிப்படையில் SBI வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் இப்போது 7.50% முதல் 8.45% வரை உள்ளன.
04:45 PM (IST) Jun 14
சஹாரா நிறுவனம் பொதுமக்களிடமிருந்து ரூ.25,000 கோடி சேகரித்தும், உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், ரூ.138 கோடி மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பணத்தைத் திரும்பப் பெறாததற்கான காரணங்கள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
04:42 PM (IST) Jun 14
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதியில் பிறந்தவர்களால் முன்கூட்டி நடப்பதை உணர முடியும். உங்கள் பிறந்த தேதி இதில் இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ளுங்கள்
04:38 PM (IST) Jun 14
Shelly Kishore Explains About How She missed Vetrimaaran Movie : வெற்றிமாறன் பட வாய்ப்பு பறி போனது எப்படி என்பது குறித்து தங்க மீன்கள் நடிகை ஷெல்லி கிஷோர் விளக்கம் கொடுத்துள்ளார்.
04:16 PM (IST) Jun 14
ஏர் இந்தியா விமான விபத்தில் 11A இருக்கையில் இருந்தவர் உயிர்பிழைத்துள்ள நிலையில், இதேபோல் இதே இருக்கையில் இருந்த மற்றொருவரும் ஒரு விமான விபத்தில் உயிர் பிழைத்துள்ளார். இது குறித்து விரிவாக பார்ப்போம்.
04:03 PM (IST) Jun 14
இஸ்ரேல்-ஈரான் பதற்றம் - அழகுசாதனத் தொழில் தொடர்பு: இஸ்ரேல்-ஈரான் போரின் தாக்கம் இப்போது உங்கள் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களின் விலையையும் பாதிக்கலாம்.
03:52 PM (IST) Jun 14
தும்மல் வந்தால் அதனை அடக்கவே கூடாது. அதற்கான காரணங்களை இங்கு காணலாம்.
03:40 PM (IST) Jun 14
திமுக அரசு மற்றும் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து, மக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.
03:38 PM (IST) Jun 14
03:25 PM (IST) Jun 14
வேதங்கள் படி, தந்தை கடவுளுக்கு சமமானவர் என்று சொல்லப்படுகிறது. சனாதன தர்மத்தில் கூட தந்தைக்கு ஒரு சிறப்பு இடமுண்டு. எனவே, தந்தையர் தினத்தன்று எந்த கிரகத்தை வழிபட்டால் அப்பாவின் பாசத்தை பெற முடியும் என்று இங்கு பார்க்கலாம்.
03:03 PM (IST) Jun 14
02:58 PM (IST) Jun 14
சத்திரப்பட்டி காவல் நிலையத்தை சமூக விரோதிகள் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை என இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
02:57 PM (IST) Jun 14
ஜூன் 2025 இல் ₹90,000 க்கும் குறைவான விலையில் உள்ள சிறந்த ஸ்கூட்டர்களை இந்த வழிகாட்டி ஆராய்கிறது. ஹோண்டா ஆக்டிவா 6G முதல் சுசுகி ஆக்சஸ் 125 வரை, ஒவ்வொரு ஸ்கூட்டரும் தனித்துவமான அம்சங்கள் மற்றும் நன்மைகளை வழங்குகிறது.
02:51 PM (IST) Jun 14
இசைஞானி இளையராஜாவை விட ஒரு ஓட்டு கூடுதலாக பெற்றதன் மூலம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தேசிய விருது பெற்ற சுவாரஸ்ய சம்பவத்தை பற்றி பார்க்கலாம்.
02:41 PM (IST) Jun 14
02:36 PM (IST) Jun 14