இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வெளுத்து வாங்கிய கனமழை, அரசியல், முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:46 PM (IST) Jul 13
விம்பிள்டன் 2025 பைனலில் அல்காரஸ் சின்னர் இடையேயான ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
08:57 PM (IST) Jul 13
nayantara market slipping because of trisha: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் 7 மாதங்களில் த்ரிஷா நடிப்பில் உருவான 3 படங்கள் வெளியான நிலையில் நயன்தாராவிற்கு ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில் ரசிகர்கள் அவரை மறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
08:43 PM (IST) Jul 13
இந்தியாவில் முனைவர் பட்டத்திற்கான நுழைவுத் தேர்வுகளான UGC NET, GATE மற்றும் பலவற்றை ஆராயுங்கள். அவற்றின் நோக்கம், தேர்வு முறை, தகுதி மற்றும் தயாரிப்பு குறிப்புகள் மூலம் உங்கள் முனைவர் சேர்க்கை மற்றும் உதவித்தொகையைப் பெறுங்கள்.
08:33 PM (IST) Jul 13
ஜியோவின் மலிவு விலை 84 நாள் திட்டங்கள்! தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், இலவச 5ஜி மற்றும் Amazon Prime Video அல்லது Swiggy போன்ற OTT சந்தாவுடன் கோடிக்கணக்கான பயனர்களுக்கு பெரும் பயன்.
08:27 PM (IST) Jul 13
ஃப்ளிப்கார்ட் GOAT விற்பனையில் Motorola G85 5G வெறும் ₹10,000-க்கு கிடைக்கும்! 8GB RAM, வளைந்த AMOLED டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி போன்ற அசத்தல் அம்சங்களுடன். வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!
08:23 PM (IST) Jul 13
கோவா கப்பல் தளத்தில் (GSL) சூப்பர்வைசர், அலுவலக உதவியாளர் உட்பட 102 காலியிடங்கள்! ஆகஸ்ட் 11, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ரூ. 45,700 வரை சம்பளம்.
06:51 PM (IST) Jul 13
இந்திய குடியுரிமையை நிரூபிக்க ஆதார், வாக்காளர் அட்டை போன்றவை போதுமானதல்ல. பாஸ்போர்ட், தேசியச் சான்றிதழ், இயல்புமயமாக்கல் சான்றிதழ் போன்றவை குடியுரிமைக்கு முக்கிய ஆவணங்கள்.
06:26 PM (IST) Jul 13
Vairamuthu Net Worth in Tamil : கவிஞர் வைரமுத்து இன்று தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
06:18 PM (IST) Jul 13
விம்பிள்டன் 2025ல் மொத்த பரிசுத்தொகை என்ன? சாம்பியன்களுக்கு எத்தனை கோடி கிடைக்கும்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
06:12 PM (IST) Jul 13
சென்னை கூவம் ஆற்றில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபரின் சாவு தொடர்பாக ஆந்திர மாநில ஜனசேனா கட்சியைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
06:05 PM (IST) Jul 13
சில தம்பதிகளுக்கு கர்ப்படைவது தள்ளிக் கொண்டே செல்லலாம். அவர்கள் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
06:04 PM (IST) Jul 13
Top 5 Expensive EV Scooters: இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இரு சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் பின்தங்கியிருக்க விரும்பவில்லை. இந்தியாவின் 5 விலை உயர்ந்த EV ஸ்கூட்டர்களை தெரிந்து கொள்ளலாம்.
06:02 PM (IST) Jul 13
ரூ.48,000 கோடி பொன்ஸி மோசடி வழக்கில், பிஏசிஎல் லிமிடெட் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.762.47 கோடி மதிப்பிலான அசையாச் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
05:35 PM (IST) Jul 13
05:20 PM (IST) Jul 13
மாருதி சுசூகி செர்வோ: மலிவு விலை, சிறந்த மைலேஜ் மற்றும் அற்புதமான அம்சங்களுடன் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. இதன் விலை, அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்.
04:42 PM (IST) Jul 13
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
03:57 PM (IST) Jul 13
03:45 PM (IST) Jul 13
தமிழகத்தில் பள்ளி வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள் 'ப' வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்ற அரசின் முடிவை விமர்சித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
03:32 PM (IST) Jul 13
சமீபத்தில் திருமணம் முடிந்த மற்றும் திருமண நிச்சயிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கு இல்லற வாழ்க்கை மேம்படுவதற்கு ஓரிதழ் தாமரை மூலிகை உதவும் என சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
03:13 PM (IST) Jul 13
யுஎல்எஃப்ஏ(ஐ) அமைப்பு, மியான்மர் எல்லையில் உள்ள அதன் முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கூறுகிறது. ஆனால் இந்திய ராணுவம் இதனை மறுத்துள்ளது.
02:58 PM (IST) Jul 13
மாருதி சுசூகி Fronx SUV: பிரபலமான மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய கார் Fronx விற்பனையில் சாதனை படைக்கிறது. 360 டிகிரி கேமரா, 6 ஏர் பேக்குகள் உள்ளிட்ட அசத்தல் வசதிகள் இதில் உள்ளன.
02:55 PM (IST) Jul 13
02:51 PM (IST) Jul 13
இந்திய சினிமாவின் நகைச்சுவை உலகில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்த இந்த நடிகர், இந்தியாவின் பணக்கார காமெடி நடிகராக உள்ளார். அவர் யார் என்பதை பார்க்கலாம்.
02:39 PM (IST) Jul 13
ஜூலை 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
02:04 PM (IST) Jul 13
வியட்நாமிய வாகன நிறுவனமான வின்காஸ்ட் இந்திய சந்தையில் நுழைகிறது. ஜூலை 15, 2025 முதல் VF6, VF7 மின்சார SUVகளுக்கான முன்பதிவுகள் தொடங்கும்.
01:45 PM (IST) Jul 13
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம், நாசாவில் 2,145 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாசா அனுபவம் மிக்க விஞ்ஞானிகள் பலரை இழக்க நேரிடும்.
01:26 PM (IST) Jul 13
அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள் என்றும், விஜய்க்கு வாக்குகள் விழும் என்றாலும் யாருடைய வாக்குகளைப் பிரிப்பார் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
01:22 PM (IST) Jul 13
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கெடுத்துள்ள சுந்தரி அக்கா கடல் விரால் மீன்கள் குறித்து பேசி இருந்தார். தற்போது பலரும் கடல் விரால் மீன்கள் குறித்து இணையத்தில் தேடத் துவங்கியுள்ளனர்.
12:27 PM (IST) Jul 13
12:26 PM (IST) Jul 13
11:49 AM (IST) Jul 13
11:36 AM (IST) Jul 13
தற்போதைய காலத்தில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை இளநரை. இளநரை ஏற்படுவதற்கு நாம் கல்லீரலை முதலில் கவனிக்க வேண்டும்.இளநரை பிரச்சனையை சரி செய்யும் சித்த மருத்துவ முறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
11:34 AM (IST) Jul 13
மடப்புரம் சம்பவத்தில் உயிரிழந்த அஜித் குமாருக்கு நீதி கேட்டு விஜய் தலைமையில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லாக்-அப் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் விஜய் வலியுறுத்தினார்.
11:02 AM (IST) Jul 13
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக் குழு எப்போது அமலுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுதொடர்பான முக்கிய அப்டேட் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
10:27 AM (IST) Jul 13
இந்தியாவில் ஏடிஎம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் மற்றும் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்புகள் மூலம், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இழந்த பணத்தை மீட்டெடுக்க முடியும்.
10:19 AM (IST) Jul 13
வாஸ்து சாஸ்திரத்தின்படி பவளமல்லி செடியானது தெய்வ மகிமைகள் பொருந்தியதாக நம்பப்படுகிறது. பவளமல்லி செடி குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
10:06 AM (IST) Jul 13
09:45 AM (IST) Jul 13
ஒடிஸி எலக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் நிறுவனம், அதன் மிகவும் விரும்பப்படும் ரேசர் ஸ்கூட்டரின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பான புத்தம் புதிய ரேசர் நியோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
09:44 AM (IST) Jul 13
மாருதி சுசுகி ஆல்டோ K10 காரில் பெரிய தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், AMT மற்றும் CNG வகைகளில் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
09:02 AM (IST) Jul 13
BSNL Affordable Recharge Plans: நீங்கள் BSNL பயனராக இருந்து மலிவான ரீசார்ஜ் மூலம் அதிக பலன்களைப் பெற விரும்பினால், இந்த பதிவு உங்களுக்கானது. ரூ.10 முதல் ரூ.50 வரை உள்ள 15 மலிவான ரீசார்ஜ் திட்டங்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.