MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தொலைபேசி
  • Jioவின் அசத்தலான் 84-Day Plan : கோடிக்கணக்கான பயனர்களுக்கு வரப்பிரசாதம்!

Jioவின் அசத்தலான் 84-Day Plan : கோடிக்கணக்கான பயனர்களுக்கு வரப்பிரசாதம்!

ஜியோவின் மலிவு விலை 84 நாள் திட்டங்கள்! தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், இலவச 5ஜி மற்றும் Amazon Prime Video அல்லது Swiggy போன்ற OTT சந்தாவுடன் கோடிக்கணக்கான பயனர்களுக்கு பெரும் பயன்.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Jul 13 2025, 08:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஜாம்பவான் ஜியோ!
Image Credit : social media

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஜாம்பவான் ஜியோ!

இந்தியாவின் தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோ ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. 46 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட ஜியோ, அதன் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களின் மனம் கவர்ந்த நிறுவனமாக திகழ்கிறது. அன்லிமிடெட் அழைப்புகள், டேட்டா போன்ற ஏராளமான நன்மைகளுடன் வரும் ஜியோவின் திட்டங்கள், பயனர்களுக்கு சிறந்த மதிப்பையும் வசதியையும் வழங்குகின்றன. இந்த வரிசையில், 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோ வழங்கும் சில திட்டங்கள், பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த திட்டங்களில் அன்லிமிடெட் அழைப்பு, இலவச 5G அணுகல், இலவச SMS மற்றும் பிரபலமான OTT ஆப் சந்தாக்கள் போன்ற பல நன்மைகள் அடங்கியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஜியோவின் ரூ.1,029 அசத்தல் 84 நாள் திட்டம்
Image Credit : Pinterest

ஜியோவின் ரூ.1,029 அசத்தல் 84 நாள் திட்டம்

ஜியோ வழங்கும் 84 நாட்கள் திட்டங்களில், ரூ.1,029 திட்டம் ஒரு சிறந்த மற்றும் மலிவு விலை விருப்பமாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்தைப் பெறுகிறார்கள். இந்தியா முழுவதும் அன்லிமிடெட் இலவச அழைப்புகள் மற்றும் தேசிய ரோமிங் ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும். தினசரி 2GB அதிவேக டேட்டா கிடைக்கும், 

35
168GB டேட்டா
Image Credit : Social Media

168GB டேட்டா

மொத்தமாக 168GB டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்குகிறது. கூடுதலாக, பயனர்கள் தினமும் 100 இலவச SMS-களைப் பெறலாம். இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம், Amazon Prime Video உட்பட பிரபலமான OTT சேவைகளுக்கான இலவச சந்தா ஆகும். அத்துடன், Jio TV மற்றும் Jio Cloud ஆப்ஸ் அணுகலும் கிடைக்கிறது. 5G ஸ்மார்ட்போன் மற்றும் ஜியோவின் 5G நெட்வொர்க் கவரேஜ் உள்ளவர்களுக்கு, அன்லிமிடெட் 5G டேட்டா சலுகை இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது கூடுதல் செலவின்றி அன்லிமிடெட் இணைய அணுகலை வழங்குகிறது.

45
ஸ்விக்கி பிரீமியத்துடன் ரூ.1,028 திட்டம்!
Image Credit : Pinterest

ஸ்விக்கி பிரீமியத்துடன் ரூ.1,028 திட்டம்!

ஜியோ ரூ.1,028 விலையில் மற்றொரு 84 நாள் திட்டத்தையும் வழங்குகிறது. இந்த திட்டமும் தினசரி 2GB அதிவேக டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், இலவச தேசிய ரோமிங் மற்றும் தினமும் 100 இலவச SMS போன்ற அதே நன்மைகளை வழங்குகிறது.

55
இரண்டு திட்டங்கள்
Image Credit : Pinterest

இரண்டு திட்டங்கள்

இந்த இரண்டு திட்டங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், ரூ.1,029 திட்டத்தில் Amazon Prime Video சந்தா கிடைக்கும், ஆனால் ரூ.1,028 திட்டத்தில் பயனர்களுக்கு ஸ்விக்கி (Swiggy) பிரீமியம் சந்தா கிடைக்கும். உணவு பிரியர்களுக்கும், ஆன்லைன் உணவு ஆர்டர்கள் செய்பவர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வாகும். ஜியோ, அதன் பன்முக திட்டங்கள் மூலம், ஒவ்வொரு பயனரின் தேவையையும் பூர்த்தி செய்து, அவர்களுக்கு சிறந்த டிஜிட்டல் அனுபவத்தை உறுதி செய்கிறது.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
ஜியோ
ஜியோ சிறந்த ரீசார்ஜ் திட்டம்
 
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
325
SLSL
(24.0 ov) 98 & 82/3
Day 3 - Session 1
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
26th T20 • WBBLT20
Pre Match
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
HH-W chose to bowl.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
அமேசான் சேல் வருது... இப்பவே செல்போன் வாங்காதீங்க..! இந்த போன்களின் விலை அதிரடியாக குறையலாம்..!
Recommended image2
50MP கேமரா, 6,000mAh மெகா பேட்டரி: இந்தியாவில் களமிறங்கியது ரெட்மியின் புது ஃபோன்; பட்ஜெட் பிரியர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
Recommended image3
Recharge plans : நோ டேட்டா... ஒன்லி கால்ஸ்..! டிராய் கொண்டுவரும் புதிய ரீசார்ஜ் பிளான்கள்!
Related Stories
Recommended image1
JIO Plan: இனி அனைத்து வீடுகளிலும் ஜியோ சிம் தான்! 5ஜி அன்லிமிடெட் டேட்டா! ரூ.200 கூட இல்ல!
Recommended image2
Airtel vs Jio vs Vi : எந்த ரீசார்ஜ் திட்டம் அதிக சலுகைகளை வழங்குகிறது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved