Published : Jun 12, 2025, 05:28 AM ISTUpdated : Jun 13, 2025, 06:26 AM IST

Tamil News Live today 12 June 2025: June 13, இன்றைய ராசி பலன்கள் - அதிர்ஷ்டம் யாருக்கு?

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், சினிமா செய்திகள், தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ, கிரிக்கெட் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Astrology, Horoscope, Zodiac Signs

06:26 AM (IST) Jun 13

June 13, இன்றைய ராசி பலன்கள் - அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்றைய ராசி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிகளுக்கும் கலவையான பலன்களைத் தருகின்றன. சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும், வெற்றியும் காத்திருக்க, மற்ற ராசிகளுக்கு சவால்களும், எச்சரிக்கைகளும் காத்திருக்கின்றன. 

Read Full Story

10:53 PM (IST) Jun 12

ஆர்சிபியின் மார்க்கெட்டிங் தலைவர் உள்பட 4 பேர் இடைக்கால ஜாமீனில் விடுதலை!

Bengaluru Chinnaswamy Stadium Stampede : பெங்களுரூ கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆர்சிபி மார்க்கெட்டிங் தலைவர் உள்பட 4 பேரை கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

Read Full Story

10:46 PM (IST) Jun 12

அற்புதமான அம்சங்களுடன் வெளியானது ஆண்ட்ராய்டு 16 - உங்க மொபைலில் செட் ஆகுமா? டவுன்லோடு செய்வது எப்படி?

ஆண்ட்ராய்டு 16 வந்துவிட்டது! மேம்பட்ட உற்பத்தித்திறன், பாதுகாப்பு மற்றும் அணுகல்தன்மை கொண்ட இந்த புதிய OS புதுப்பிப்பை உங்கள் பிக்சல் சாதனத்தில் எவ்வாறு பதிவிறக்குவது என்பதை அறிக.

Read Full Story

10:40 PM (IST) Jun 12

இந்திய மொபைல் சந்தையில் அதிரடிகாட்டும் OnePlus 13s - விலை, சலுகைகள் மற்றும் கிடைக்கும் இடங்கள்

OnePlus 13s இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஃபிளாக்ஷிப் செயல்திறன் மற்றும் AI திறன்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் விலை, சலுகைகள் மற்றும் எங்கே வாங்கலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Read Full Story

10:32 PM (IST) Jun 12

Apple iOS 26 எந்த எந்த மாடல்களில் சப்போர்ட் ஆகும் - முழு லிஸ்ட் இதோ.....

ஆப்பிளின் iOS 26 "Liquid Glass" வடிவமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. iPhone 11 முதல் iPhone 16 வரையிலான தகுதிவாய்ந்த மாடல்கள், முக்கிய அம்சங்கள் மற்றும் பதிவிறக்க செயல்முறை பற்றி அறிக.

Read Full Story

10:27 PM (IST) Jun 12

மரங்கள் நடுவதால் காலநிலை மாற்றம் சரியாகுமா? காடுகள் வளர்ப்பின் உண்மையும் தவறான புரிதலும்!

புதிய ஆராய்ச்சிப்படி, தவறான வரைபடங்களால் காடுகளை வளர்க்கும் வாய்ப்புகள் 71-92% குறைவாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. நிபுணர்கள் காலநிலை நடவடிக்கைக்கான தவறான தரவுகளுக்கு எதிராக எச்சரிக்கின்றனர்.

Read Full Story

09:52 PM (IST) Jun 12

10வது தேர்ச்சி போதும்! இந்திய கடலோர காவல்படையில் 630 வேலைகள் - உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய கடலோர காவல்படையில் Navik (GD, DB) மற்றும் Yantrik பணிகளுக்கு 630 காலியிடங்கள். 10/12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூன் 11-25, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Read Full Story

09:48 PM (IST) Jun 12

ஃபெடரல் வங்கியில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! ₹38,000 சம்பளத்தில் புதிய வேலை!

ஃபெடரல் வங்கியில் Associate Officers (Sales) பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிராவில் வேலை. மாதம் ரூ. 38,000 வரை சம்பளம். ஜூன் 22, 2025 கடைசி தேதி.

Read Full Story

09:40 PM (IST) Jun 12

இப்படி படித்தால் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம் - பிரிலிம்ஸ் தேர்வுக்கான புத்தகங்களும் சிறந்த உத்திகளும்!

UPSC 2018 AIR 5 சிருஷ்டி தேஷ்முக் பிரிலிம்ஸ் தேர்வுக்கான சிறந்த உத்திகளைப் பகிர்கிறார்: நேர மேலாண்மை, மாதிரித் தேர்வுகள், நடப்பு நிகழ்வுகள் மற்றும் பயனுள்ள புத்தகப் பட்டியல்.

 

Read Full Story

09:32 PM (IST) Jun 12

UPSC Prelims Result 2025 - பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - இத்தனை பேர் மெயின்ஸ் தேர்வுக்கு தகுதியா?

UPSC பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் 2025 (CSE & IFS) வெளியீடு! 14,161 பேர் மெயின்ஸ் தேர்வுக்குத் தகுதி. upsc.gov.in இல் மெரிட் பட்டியலை பதிவிறக்கம் செய்யவும்.

Read Full Story

09:27 PM (IST) Jun 12

குட்பை இந்தியா; விமான விபத்துக்கு முன் இங்கிலாந்து பயணி வெளியிட்ட கடைசி வீடியோ!

British Passengers Final Video : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு இங்கிலாந்து பயணி எடுத்த கடைசி வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவிற்கு விடைபெறுவதாகக் கூறும் இந்த வீடியோ பலரையும் கலங்க வைத்துள்ளது.

 

Read Full Story

09:09 PM (IST) Jun 12

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு அறிவிப்பு

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.

 

Read Full Story

08:48 PM (IST) Jun 12

விமான விபத்தில் உயிர் தப்பிய அதிசய மனிதர்..எப்படி தப்பித்தார் தெரியுமா? வீடியோ இதோ

ஏர் இந்தியா விமான விபத்தில் பயணி ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாக குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. விமானத்திலிருந்து குதித்த அவர் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Full Story

08:35 PM (IST) Jun 12

ஒரு வாரத்திற்கு முன்பே கிரக நிலைகளை வைத்து விமான விபத்து குறித்து கணித்த பிரபல ஜோதிடர்!

Air India Crash Astrology Prediction in Tamil : அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து குறித்து பிரபல ஜோதிடர் ஷர்மிஷ்டா ஏற்கனவே விமான விபத்து குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Read Full Story

08:06 PM (IST) Jun 12

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழப்பு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

குஜராத் விமான விபத்தில் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story

07:51 PM (IST) Jun 12

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோலி, ரோகித் சர்மா இரங்கல்!

Ahmedabad Air India Flight Accident : அகமதாபாத்தில் நடந்த "துயரமான" விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Read Full Story

07:39 PM (IST) Jun 12

விமான விபத்தில் ஒருவரைத் தவிர பயணித்த அனைவரும் உயிரிழப்பு..!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 என்கிற விமானத்தில் பயணித்த பயணிகளில் ஒருவரைத் தவிர, அனைவரும் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Full Story

07:23 PM (IST) Jun 12

ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் EPFO - பணம் எடுப்பது இனி ரொம்ப ஈசி

EPFO 3.0-ன் கீழ், உறுப்பினர்கள் தங்கள் PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை நேரடியாக ATM மூலம் எடுப்பது உட்பட பல புதிய வசதிகளைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தளம் ஜூன் முதல் தொடங்கப்படலாம்.

Read Full Story

07:00 PM (IST) Jun 12

புதுசா பைக் வாங்க போறீங்களா? கம்மி விலையில் 2 பைக்குகளை அறிமுகப்படுத்தும் Bajaj

புதிய 125 சிசி மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இருப்பதாகவும், 2026 நிதியாண்டில் அறிமுகமாகும் என்றும் பஜாஜ் உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்போர்ட்டி 150 சிசி, 160 சிசி பிரிவுகளிலும் புதிய மாடல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Read Full Story

06:47 PM (IST) Jun 12

அகமதாபாத் விமான விபத்தில் மங்களூருவைச் சேர்ந்த விமானி உயிரிழப்பு!

Air India Flight Crash - Co Pilot Clive Kunder Died :  அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் AI 171 விபத்துக்குள்ளானது. மங்களூரைச் சேர்ந்த முதல் அதிகாரி க்ளைவ் குந்தர் உட்பட 242 பேர் விமானத்தில் இருந்தனர். 

Read Full Story

06:47 PM (IST) Jun 12

அவசரகாலத்தில் விமானிகள் மேடே என்ற வார்த்தையை மூன்று முறை உச்சரிப்பது ஏன்?

குஜராத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்ட பயணித்த 242 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Read Full Story

06:39 PM (IST) Jun 12

எலிவேட் முதல் சிட்ரோன் வரை - ரூ.1 லட்சம் வரை தள்ளுபடியில் கிடைக்கும் SUV கார்கள்

மாருதி, ஹூண்டாய், ஹோண்டா, போக்ஸ்வாகன், நிசான், ஜீப், சிட்ரோன் போன்ற பிரபல SUV களில் இந்த ஜூன் மாதத்தில் ரூ.1 லட்சத்திற்கும் மேல் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
Read Full Story

06:08 PM (IST) Jun 12

விமான விபத்து – இழப்பீட்டுத் தொகையை விமான நிறுவனம் வழங்குமா, இன்சூரன்ஸ் கம்பெனி கொடுக்குமா?

Air India Flight Crash Compensation : லண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் (AI 171) அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே குஜராத் மேகநகர் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

Read Full Story

05:57 PM (IST) Jun 12

இவ்வளவு கம்மியா? மலிவு விலையில் கிடைக்கக்கூடிய சிறந்த EV ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள மலிவு விலை மின்சார ஸ்கூட்டர்கள் குறித்த தகவல்கள் இக்கட்டுரையில் உள்ளன. ஹீரோ விடா VX2, சுசூகி இ-ஆக்சஸ், புதிய பஜாஜ் ஸ்கூட்டர், டிவிஎஸ் ஆர்பிட்டர் ஆகியவை இதில் அடங்கும்.

Read Full Story

05:42 PM (IST) Jun 12

natural remedies - மருந்து மாத்திரையே வேணாம்...தலைவலியை இயற்கையாக குணமாக்க இந்த 8 வழிகள் போதும்

மருந்து, மாத்திரை சாப்பிட்டு பக்க விளைவுகளை தேடிக் கொள்வதை விட தலைவலியை இயற்கையான முறையில் குணமாக்க வீட்டில் இருக்கும் சில கை வைத்தியங்களை பயன்படுத்தி பாருங்கள். விரைவான நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியமும் கிடைக்கும்.

Read Full Story

05:42 PM (IST) Jun 12

ஆர்எஸ்எஸ் தொண்டர்.. குஜராத் முன்னாள் முதலமைச்சர்.. யார் இந்த விஜய் ரூபானி?

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி விமான விபத்தில் மரணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் ரூபானி யார்? அவரின் பின்னணி என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

 

Read Full Story

05:32 PM (IST) Jun 12

அகமதாபாத் விமான விபத்துக்கு முன்பு கடைசியாக பைலட் அனுப்பிய 'மேடே' செய்தி என்ன?

Ahmedabad Air India Plane Crash :ஏர் இந்தியா விமான விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. 242 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான சில நிமிடங்களுக்கு முன்பு, விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு 'மேடே' செய்தியை அனுப்பியுள்ளார். 

Read Full Story

05:25 PM (IST) Jun 12

முளைவிட்ட பின் சாப்பிடக் கூடாத 3 காய்கறிகள்!! உஷார் மக்களே!!

முளைவிட்ட பின் சாப்பிடக் கூடாத மூன்று காய்கறிகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

Read Full Story

05:21 PM (IST) Jun 12

oil on feet - இரவு தூங்குவதற்கு முன் உள்ளங்காலில் எண்ணெய் தேய்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?

இரவு தூங்குவதற்கு முன்பு உள்ளங்காலில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வைத்து மசாஜ் செய்து விட்டு படுப்பது உடலுக்கு நல்லது என பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம். ஆனால் எப்படி நல்லது, என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை வாங்க தெரிஞ்சுக்கலாம்.

Read Full Story

05:20 PM (IST) Jun 12

வெள்ளை முடி கருப்பாக நெல்லிகாய் பொடியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

ஆயுர்வேதம் படி, வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவது மட்டுமல்லாமல் தலைமுடியை வலுவாகவும் அடர்த்தியாகவும் பட்டு போல மென்மையாகவும் மாற்ற முடியும். அது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story

05:01 PM (IST) Jun 12

healthy skin tips - நாள் முழுவதும் சருமத்தில் சேர்ந்த தூசுகளை ஈஸியா நீக்க 5 அட்டகாசமான வழிகள்

நாள் முழுவதும் வெளியில் வேலை செய்யும் போது வியர்வை, மாசுக்கள் ஆகியவற்றால் சருமத்தில் ஏராளமான தூசு, அழுக்குகள் சேர்ந்து விடுகின்றன. மாலையில் இவற்றை கஷ்டப்படாமல் சுத்தம் செய்வதற்கு ஈஸியான இந்த 5 முறைகளை பின்பற்றினாலே போதும்.

Read Full Story

04:46 PM (IST) Jun 12

சஞ்சய் காந்தி முதல் பிபின் ராவத் வரை.. இந்திய அரசியலை உலுக்கிய விமான விபத்து மரணங்கள்

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் பெரும் விபத்துக்குள்ளானது. இதற்கு முன்பாக இந்தியாவில் விமான விபத்தில் இறந்த அரசியல் பிரபலங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 

Read Full Story

04:43 PM (IST) Jun 12

அகமதாபாத் விமான விபத்து – விமானத்தை ஓட்டிக் கொண்டிருந்த விமானிகள் யார் யார் தெரியுமா?

Ahmedabad Plane Crash : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து இதுவரையில் எந்த தகவலும் இல்லாத நிலையில் விமானத்தை ஓட்டிச் சென்ற விமானிகள் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது.

Read Full Story

04:42 PM (IST) Jun 12

skincare mistakes - சரும துளைகளை சரி செய்யணுமா? இந்த 5 தவறுகளை மட்டும் எப்போதும் செய்துடாதீங்க

சிலருக்கு சருமத்தில் இருக்கும் துளைகள் பெரியதாக இருக்கும். இது முகத்தின் அழகையே கெடுத்து விடும். இந்த துளைகளை மூட வேண்டும் என்பதற்காக இந்த 5 தவறான பராமரிப்பு முறைகளை மட்டுமே ஒரு போதும் செய்து விடாதீர்கள்.

Read Full Story

04:41 PM (IST) Jun 12

விவசாயிகளுக்கு குஷி.! நெல் கொள்முதல் விலை இவ்வளவா.? ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் விழாவில் கலந்துகொண்டு, நெல் கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
Read Full Story

04:27 PM (IST) Jun 12

rock salt benefits - கோடை காலத்தில் ராக்சால்ட் கலந்த தண்ணீர் குடிப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?

கோடை காலத்தில் தண்ணீரை சாதாரணமாக குடிப்பதை விட ராக்சால்ட் சிறிது கலந்து குடிக்க வேண்டும் என்பார்கள். இதற்கு என்ன காரணம் என என்றாவது யோசித்தது உண்டா? இந்த காரணம் தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

Read Full Story

04:17 PM (IST) Jun 12

black coffee - ஒர்க் அவுட்டிற்கு முன்பு பிளாக் காபி குடிப்பது நல்லதா? கெட்டதா?

ஒர்க் அவுட் செய்வதற்கு முன் பிளாக் காபி குடித்தால் உடலுக்கு நன்மை ஏற்படுமா? இப்படி குடிப்பதால் என்ன பயன்? பிளாக் காபி குடிப்பதற்கு முன் அது பற்றி சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.

Read Full Story

03:48 PM (IST) Jun 12

உஷார் மக்களே! கோவை மட்டுமல்ல இந்த 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூன் 18 வரை பரவலாக மழை பெய்யும். 

Read Full Story

03:38 PM (IST) Jun 12

அடடே! நல்லா வடிவமைச்சிருக்கீங்களே! மாருதியை புகழ்ந்து தள்ளிய மத்திய அமைச்சர்

பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக மாருதி சுசூகி நிறுவனத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டினார்.

Read Full Story

03:16 PM (IST) Jun 12

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

தமிழக அரசு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. இதன் மூலம், பல்வேறு சூழல்களால் உயர்கல்வி தொடர இயலாத மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்.  தொழில் சார்ந்த படிப்புகளில் சேரவும் வழிகாட்டுதல் வழங்கப்படும்.

Read Full Story

More Trending News