LIVE NOW
Published : Jan 11, 2026, 06:29 AM ISTUpdated : Jan 11, 2026, 10:35 PM IST

Tamil News Live Today 11 January 2026: அவசரமா காசு வேணுமா? SBI ல உடனே ரூ. 35 லட்சம் கடன் வாங்கலாம் - நோ பேப்பர் ஒர்க்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், தேமுதிக, கனமழை எச்சரிக்கை, ஜனநாயகன், தங்கம் வெள்ளி விலை, சினிமா, ஜோதிடம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

SBI

10:35 PM (IST) Jan 11

அவசரமா காசு வேணுமா? SBI ல உடனே ரூ. 35 லட்சம் கடன் வாங்கலாம் - நோ பேப்பர் ஒர்க்!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) 'ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்' (RTXC) என்ற புதிய டிஜிட்டல் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், YONO ஆப் மூலம் காகிதமில்லா முறையில் ரூ. 35 லட்சம் வரை உடனடி தனிநபர் கடன் பெறலாம்.

Read Full Story

09:51 PM (IST) Jan 11

11, 12-வது படிக்கிறீங்களா? உங்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! மத்திய அரசின் ஃப்ரீ ஆன்லைன் கோர்ஸ்!

மத்திய அரசின் 'சுவயம்' கல்வித் தளம் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் படிப்புகளை வழங்குகிறது. பிப்ரவரி 20, 2026-க்குள் பதிவு செய்து, வீடியோ பாடங்கள் மற்றும் சுய மதிப்பீட்டுத் தேர்வுகள் மூலம் கற்று, இறுதியில் சான்றிதழ் பெறலாம்.

Read Full Story

09:23 PM (IST) Jan 11

குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!

Electricity Saving Tips: குளிர்காலத்தில் ஹீட்டர்கள், கீசர்கள் மற்றும் விளக்குகளின் அதிகப்படியான பயன்பாட்டால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கிறது. எளிய வழிகள் மூலம் உங்கள் மின்கட்டணத்தை கணிசமாகக் குறைக்கலாம்.

Read Full Story

08:11 PM (IST) Jan 11

ADA-வில் செம வேலை வாய்ப்பு! ரூ.59,000 வரை சம்பளம்.. டிகிரி படிச்சிருந்தா போதும், ட்ரை பண்ணுங்க!

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA), 43 காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. பல்வேறு பதவிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Read Full Story

07:35 PM (IST) Jan 11

எக்ஸாம் பயமா? கவலையை விடுங்க! ஃப்ரீ கவுன்சிலிங் வந்தாச்சு.. 24 மணிநேரமும் ஹெல்ப் கிடைக்கும்!"

2026 பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக, சிபிஎஸ்இ (CBSE) தனது வருடாந்திர இலவச உளவியல் ஆலோசனையைத் தொடங்கியுள்ளது. தேர்வு மன அழுத்தத்தைக் குறைத்து, தன்னம்பிக்கையை வளர்க்க இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.

Read Full Story

06:25 PM (IST) Jan 11

வெளிநாட்டுல படிக்கப் போறீங்களா? இந்த 5 விஷயத்தை கத்துக்கிட்டா கெத்து காட்டலாம்!

வெளிநாட்டில் உயர்கல்வி பயில்வது ஒரு பெரிய முதலீடு. ஆனால், பட்டத்தின் பெயரை விட, AI அறிவு, இன்டர்ன்ஷிப் அனுபவம், சமூகத் திறன்கள் போன்ற நிஜமான திறமைகளுக்கே வேலையளிப்பவர்கள் முக்கியத்துவம் தருகின்றனர்.

Read Full Story

06:02 PM (IST) Jan 11

நியூசிலாந்து அணியில் வேலூர் இளைஞர்.. ரஜினியின் வெறித்தனமான ரசிகர்.. யார் இந்த ஆதித்யா அசோக்!

சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஆதித்யா, நியூசிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

Read Full Story

05:52 PM (IST) Jan 11

'ஆயிரக்கணக்கானோர் தியாகத்திற்கு தயார்' மசூத் அசாரின் வைரல் ஆடியோவால் பரபரப்பு!

ஆயிரக்கணக்கானோர் தற்கொலைப் படை தாக்குதலுக்கு ரெடியாக உள்ளனர் என்று ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் பேசியதாகக் கூறப்படும் ஒரு ஆடியோ கிளிப் வைரலாகி வருகிறது.

Read Full Story

05:12 PM (IST) Jan 11

திமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி.. கனிமக் கொள்ளை.. முதல்வர் ஸ்டாலின் மீது பரபரப்பு புகார்!

திமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி ஒருவர் விலகியுள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

Read Full Story

04:59 PM (IST) Jan 11

Weekly Rasi Palan - கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் அடிக்கும் யோகம்.! நீங்க நினைத்தது அனைத்தும் நடக்கப்போகுது.!

Kanni Rasi This Week Rasi Palan: ஜனவரி 12 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:29 PM (IST) Jan 11

7 மாவட்டங்களில் துவம்சம் பண்ணப்போகும் கனமழை.. பொங்கல் அன்று மழை பெய்யுமா? வானிலை அப்டேட்!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஜனவரி 11) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

Read Full Story

04:26 PM (IST) Jan 11

Weekly Rasi Palan - சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் அதிர்ஷ்டமும் வரும்.! கூடவே ஆபத்தும் வரும்.! ஜாக்கிரதையா இருங்க.!

Simma Rasi This Week Rasi Palan: ஜனவரி 12 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:25 PM (IST) Jan 11

இனி இதை படிச்சாதான் வேலை! 2026-ல 'கெத்து' காட்டப்போற டாப் 5 வேலைகள் எது தெரியுமா?

லிங்க்டுஇன் 'Jobs on the Rise' 2026 அறிக்கை, செயற்கை நுண்ணறிவு (AI) வேலைவாய்ப்பு சந்தையை மாற்றி வருவதை விவரிக்கிறது. AI இன்ஜினியர், ஆலோசகர் போன்ற புதிய பணிகள் உருவாகும் அதேவேளை, பல ஊழியர்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தில் உள்ளனர்.

Read Full Story

04:06 PM (IST) Jan 11

அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி சட்டவிரோதம்.. தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்!

பாமக தேர்தல் கூட்டணி குறித்து அன்புமணி அறிவித்துள்ளது சட்டத்திற்குப் புறம்பானவை. டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய சமீபத்திய தீர்ப்பின்படி, பாமகவில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரம் எனக்கே உள்ளது.

Read Full Story

04:05 PM (IST) Jan 11

Weekly Rasi Palan - கடக ராசி நேயர்களே, இந்த வாரம் இத்தனை சவால்கள் சுத்தி சுத்தி அடிக்கும்.! எச்சரிக்கையா இருங்க.!

Kadaga Rasi This Week Rasi Palan: ஜனவரி 12 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

03:35 PM (IST) Jan 11

இனி UPSC தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது! வெறும் 10 செகண்ட்ல செக்கிங் ஓவர்!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) தனது அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் முறைகேடுகளைத் தடுக்க 'ஃபேஸ் ஆதென்டிகேஷன்' முறையைக் கட்டாயமாக்கியுள்ளது.

Read Full Story

03:29 PM (IST) Jan 11

IND vs NZ - கடைசி நேரத்தில் அதிரடி வீரர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. அட! மாற்று வீரர் இவரா?

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடிகிறது. முதலாவது ஒருநாள் போட்டி வதோதராவில் இன்று நடந்து வருகிறது.

Read Full Story

03:17 PM (IST) Jan 11

This Week Rasi Palan - மிதுன ராசி நேயர்களே, புதன் பகவான் அருளால் இந்த வாரம் சொத்துக்களை வாங்கி குவிக்கப்போறீங்க.!

Mithuna Rasi This Week Rasi Palan: ஜனவரி 12 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

03:01 PM (IST) Jan 11

இந்திய கடற்படையில் அதிகாரி வேலை! ரூ.1.25 லட்சம் சம்பளம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய கடற்படை, 2026-ஆம் ஆண்டிற்கான குறுகிய கால சேவை ஆணையத்தின் (SSC) கீழ் 260 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. பிப்ரவரி 24, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆரம்ப சம்பளம் சுமார் ₹1,25,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read Full Story

02:56 PM (IST) Jan 11

Weekly Rasi Palan - ரிஷப ராசி நேயர்களே, அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.! இந்த வாரம் அமோகமா இருக்கப்போகுது.!

Rishaba Rasi This Week Rasi Palan: ஜனவரி 12 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

02:51 PM (IST) Jan 11

பெண்களுக்கு ஜாக்பாட்.. இனி ரூ.1,000-க்கு பதில் 2,000? 2 நாளில் அறிவிப்பு.. அமைச்சர் குட்நியூஸ்!

சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற கையில் வைத்துள்ள முக்கியமான ஆயுதம் மகளிர் உரிமைத் தொகை. இந்த திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், இதை வைத்தே பெண்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய திமுக திட்டமிட்டுள்ளது.

Read Full Story

02:48 PM (IST) Jan 11

Demonte Colony 3 - பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் அருள்நிதி! 50 கோடியில் சாதனை படைத்த டிமாண்டி காலனி 3!

'டிமாண்டி காலனி' தொடரின் வெற்றிக்குப் பிறகு, 'டிமாண்டி காலனி 3' பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது. இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை ஜீ நிறுவனம் சுமார் 50 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

Read Full Story

02:42 PM (IST) Jan 11

ஆதார் PVC கார்டு கட்டணம் அதிரடி உயர்வு.. இனி எவ்வளவு செலுத்த வேண்டும் தெரியுமா.?

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் PVC கார்டுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. உற்பத்தி மற்றும் விநியோக செலவுகள் அதிகரித்ததே இந்த கட்டண உயர்வுக்குக் காரணம் என UIDAI விளக்கம் அளித்துள்ளது.

Read Full Story

02:36 PM (IST) Jan 11

சென்னையில் வரலாறு காணாத குளிர்..! மதியம் 1 மணிக்கும் டெல்லி, ஊட்டி போன்று நடுக்கம்!

தினமும் கொளுத்தும் வெயிலை சமாளிக்க முடியாமல் சூரியனை திட்டித் தீர்ப்பதை வழக்கமாக்கிக் கொண்ட சென்னை மக்கள், இன்று குளிரை தாங்க முடியாமல்''நாங்க திட்டினதை மனசுல வச்சிக்கிடாதய்யா.. வெளிய வந்துருய்யா'' என சூரியனிடம் கெஞ்சி வருகின்றனர்.

 

Read Full Story

02:27 PM (IST) Jan 11

Weekly Rasi Palan - மேஷ ராசிக்கு அள்ளிக்கொடுக்கும் செவ்வாய் பகவான்.! இனிமே ஏறுமுகம் தான்.!

Mesha Rasi This Week Rasi Palan: ஜனவரி 12 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

02:24 PM (IST) Jan 11

Vijay Movie - எந்த தடையும் போடமுடியாது.! விஜய் படம் பொங்கலுக்கு ரிலீஸ்.! தெறிக்கவிடப்போகும் தளபதி ரசிகர்கள்.!

தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் இந்த பொங்கலுக்கு வெளியாகாது என உறுதியாகியுள்ளது. இருந்தாலும் பொங்கல் தினத்தை முன்னிட்டு தளபதி ரசிகர்கள் ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.

Read Full Story

02:24 PM (IST) Jan 11

ரூ.450 போட்டா இவ்வளவு சலுகையா.? ஜியோ என்னென்ன கொடுக்குது பாருங்க.!!

ரிலையன்ஸ் ஜியோ பண்டிகை காலத்தை முன்னிட்டு ரூ.450-க்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதலாக, ஜியோஹாட்ஸ்டார், ஜியோகிளவுட் மற்றும் கூகுள் ஜெமினி ப்ரோ போன்ற சிறப்பு சந்தாக்களும் இந்த சலுகையில் அடங்கும்.

Read Full Story

01:50 PM (IST) Jan 11

அறைக்குள்ளேயே ஒரு மாதம் முடங்கிய செம்பருத்தி நாயகி.! ஷபானா விவரிக்கும் 'அன்டோல்ட் ஸ்டோரி'!

'செம்பருத்தி' சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷபானா ஷாஜகான், அந்தத் தொடர் முடிந்த பிறகு சந்தித்த மன ரீதியான போராட்டங்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார். தற்போது அதிலிருந்து மீண்டு தனது திரைப்பயணத்தில் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read Full Story

01:26 PM (IST) Jan 11

Budh Vakri 2026 - பிப்ரவரியில் புதனின் அதிரடி மாற்றம்.! அதிர்ஷ்டத்தின் உச்சத்தை தொடப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?

Budhan Peyarchi Palangal in Tamil: பிப்ரவரியில் புதன் பகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் சில ராசிகளுக்கு பொற்காலம் தொடங்க இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

01:17 PM (IST) Jan 11

செல்டோஸ், கிரெட்டாவுக்கு தூக்கமே போச்சு? நிசான் டெக்டான் வருது! என்ன ஸ்பெஷல்?

நிசான் தனது புதிய மிட்-சைஸ் எஸ்யூவி 'டெக்டான்' மாடலை பிப்ரவரி 4-ம் தேதி அறிமுகப்படுத்துகிறது. ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் மாடல்களுக்குப் போட்டியாக வருகிறது.

Read Full Story

01:16 PM (IST) Jan 11

Ethirneechal Thodargirathu - நடிகை கனிகாவின் அடுத்த அதிரடி மூவ்! எதிர்நீச்சல்' ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி..

'எதிர்நீச்சல்' சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்த கனிகா, அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி, படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுள்ளதால் மீண்டும் தொடருக்கு திரும்பப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Read Full Story

01:02 PM (IST) Jan 11

கலக்கலான பொங்கல் ட்ரீட்.. 9,000mAh பேட்டரி, Snapdragon சிப்.. ஒன்பிளஸ் செய்யப்போகும் தரமான சம்பவம்

9,000mAh என்ற பிரம்மாண்ட பேட்டரி, Snapdragon 8s Gen 4 சிப், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களுடன் ஒன்பிளஸ் Turbo 6 சீரிஸ் வரவுள்ளது. இது மிட்-ரேஞ்ச் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Full Story

12:33 PM (IST) Jan 11

Kanavu Sasthiram - இறந்தவர்கள் கனவில் வந்து அழுகிறார்களா? ஜோதிடம் சொல்லும் அதிர்ச்சி காரணம்.!

Kanavu Sathiram in Tamil: இறந்து போனவர்கள் நம் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? அந்தக் கனவிற்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன? என்பது குறித்து கனவு சாஸ்திரம் கூறும் விளக்கங்களை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

12:22 PM (IST) Jan 11

பற்றி எரியும் ஈரான்.. அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்.. புது குண்டை தூக்கிப்போட்ட டிரம்ப்!

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சதியால் போராட்டம் தூண்டி விடப்படுவதாகவும், போராடுபவர்கள் மீது மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read Full Story

12:09 PM (IST) Jan 11

Parasakthi - இயக்குநராகும் முன் வில்லனாக மாஸ் காட்டிய ரவி மோகன்! மிரள வைக்கும் 'பராசக்தி' சம்பள ரிப்போர்ட்!

நடிகர் ரவி மோகன், சமீபத்தில் வெளியான 'பராசக்தி' திரைப்படத்தில் வில்லனாக தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். இந்த வில்லன் கதாபாத்திரத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Read Full Story

11:31 AM (IST) Jan 11

பராசக்தி இயக்குநரின் அடுத்த படம்… சினிமா வட்டாரத்தில் வைரல் ஆகும் ஹீரோ பெயர்!

'பராசக்தி' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுதா கொங்கராவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோலிவுட் வட்டாரங்களில், அவரது அடுத்த படத்தில் 'மாஸ்' ஹீரோவாக துருவ் விக்ரம் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

Read Full Story

11:17 AM (IST) Jan 11

84 வருடங்களுக்கு பிறகு அபூர்வ நிகழ்வு - சூரிய பகவானால் மிகப்பெரிய திருப்புமுனை.! ஜனவரி 17 முதல் இந்த ராசிகளுக்கு 'ராஜயோகம்' ஆரம்பம்.!

Navpancham Rajyog Lucky Zodiac Signs: 84 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 17, 2026 அன்று நடக்கும் சூரியன் மற்றும் யுரேனஸின் அரிய சேர்க்கை சில ராசிகளின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த உள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

11:06 AM (IST) Jan 11

சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்.. நாளை என்ன நடக்கும்? டெல்லி போலீசிடம் உதவி கேட்ட தவெக!

கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் நாளை (ஜனவரி 12) சிபிஐ அதிகாரிகள்  விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக விஜய்க்கு கடந்த 6ம் தேதி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.

Read Full Story

11:05 AM (IST) Jan 11

Bigg boss season 9 tamil - சாண்ட்ரா அவுட்! திவ்யாவுக்கு அடித்தது ஜாக்பாட்! பிக் பாஸ் 9 மகுடம் யாருக்கு?

பிக் பாஸ் தமிழ் 9 இறுதிப்போட்டியை நெருங்குகிறது. எதிர்பாராத விதமாக சாண்ட்ரா வெளியேற்றப்பட்ட நிலையில், பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வினோத் வெளியேறினார். இதனால், டைட்டில் வின்னர் ரேஸில் திவ்யா கணேஷ் முன்னிலை வகிக்கிறார்.
Read Full Story

10:37 AM (IST) Jan 11

வெள்ளி விலை விழுந்தாச்சு.. 3 மாதத்தில் பாதி விலைக்கு போகப்போகுதா? நிபுணர்கள் கூறும் அட்வைஸ்

உலகளாவிய அரசியல் பதட்டங்களால் வெள்ளி விலை கடுமையாக சரிந்து வருகிறது. எம்சிஎக்ஸ் தரவுகளின்படி, கிலோவுக்கு சுமார் ரூ.19,000 குறைந்துள்ள நிலையில், நிபுணர்கள் இந்த சரிவு மேலும் தீவிரமடையக்கூடும் என எச்சரிக்கின்றனர்.

Read Full Story

More Trending News