Published : Apr 11, 2025, 07:16 AM ISTUpdated : Apr 11, 2025, 11:56 PM IST

Tamil News Live today 11 April 2025: பாஜகவுடன் கூட்டணி! தமிழக மக்களுக்கு துரோகம் செய்த அதிமுக! திமுக கடும் விமர்சனம்!

சுருக்கம்

இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா சென்னை வந்தடைந்தார். சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி மற்றும் மாநில தலைவர் தேர்தல் குறித்து பல்வேறு தலைவர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார்.

Tamil News Live today 11 April 2025: பாஜகவுடன் கூட்டணி! தமிழக மக்களுக்கு துரோகம் செய்த அதிமுக! திமுக கடும் விமர்சனம்!

11:56 PM (IST) Apr 11

பாஜகவுடன் கூட்டணி! தமிழக மக்களுக்கு துரோகம் செய்த அதிமுக! திமுக கடும் விமர்சனம்!

பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழக மக்களுக்கு அதிமுக துரோகம் செய்துள்ளதாக திமுக கனிமொழி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

11:37 PM (IST) Apr 11

குழந்தைகளுக்கு டீ கொடுக்கலாமா? பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டியவை

பல வீடுகளில் பெரியவர்களை போல் குழந்தைகளுக்கும் டீ கொடுக்கும் பழக்கம் உள்ளது. இது குழந்தைகளுக்கு நல்லதா? கெட்டதா? என தெரியாமலேயே பல பெற்றொர்கள் குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறார்கள். டீ கொடுப்பதால் குழந்தைகளுக்குள் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க

11:27 PM (IST) Apr 11

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தது ஏன்? என்பதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க

11:26 PM (IST) Apr 11

கோடை காலத்தில் சூடான தண்ணீர் குடிப்பதில் இவ்வளவு பலன்களா? ஆச்சரியமான நன்மைகள்

கோடை காலத்தில் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்? எவற்றை தவிர்க்க வேண்டும்? குறிப்பாக கோடை காலத்தில் ஐஸ் வாட்டர் குடிக்கலாமா? சூடான தண்ணீர் குடிக்கலாமா? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் வந்து கொண்டிருக்கிறது. கோடையில் சூடான நீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க

11:16 PM (IST) Apr 11

கேரளா மாவடு பாரம்பரிய முறையில் செய்வது எப்படி?

மாவடு என்பது தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்றாகும். இது தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும் முக்கியமான உணவாகும். மாங்காய் ஊறுகாய் போல் இல்லாமல் வித்தியாசமான புளிப்பு, காரம், உப்பு என பலவிதமான சுவைகள் கலந்ததாக இருக்கும். கேரளாவில் செய்யப்படும் மாவடு பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

11:00 PM (IST) Apr 11

CSK vs KKR: தோனி தலைமையில் சிஎஸ்கே படுதோல்வி! அசால்ட்டாக ஊதித்தள்ளிய கொல்கத்தா!

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி தலைமையில் களமிறங்கிய சிஎஸ்கே படுதோல்வியை சந்தித்துள்ளது.
 

மேலும் படிக்க

10:35 PM (IST) Apr 11

விஷூ சத்யாவில் என்னென்ன உணவுகள் பரிமாறப்படும் தெரியுமா?

விஷூ என்பது கேரள மக்கள் கொண்டாடும் மிக முக்கியமான பண்டிகையாகும். இது மலையாள புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விஷூ சத்யா எனப்படும் விரிந்து வழங்குவது மலையாள மொழி பேசும் மக்களின் பாரம்பரிய வழக்கமாகும். விஷூ சத்யாவில் பரிமாறப்படும் உணவு வகைகள் பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

10:17 PM (IST) Apr 11

Tamannaah Bhati: 'ரெய்டு 2' படத்தில் ஐட்டம் டான்ஸ்... 1 நிமிடத்திற்கு 1 கோடி சம்பளம் வாங்கிய தமன்னா!

அஜய் தேவ்கனின் 'ரெய்டு 2' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நஷா' பாடலில் டான்ஸ் ஆட தமன்னா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

மேலும் படிக்க

10:09 PM (IST) Apr 11

இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: கோடையில் குளிர்ச்சியாக இருக்க இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

இந்தியா முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கி விட்டது. வெயிலை சமாளிக்க என்ன செய்வது என மக்கள் தேட துவங்கி விட்டனர். கோடை வெயிலின் சூட்டை தணிக்க என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

09:36 PM (IST) Apr 11

CSK vs KKR: தோனி கேப்டனாக வந்தார்! வெறும் 103 ரன்களில் அடங்கிய சிஎஸ்கே! படுமோசமான பேட்டிங்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. தோனி 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.  

மேலும் படிக்க

09:25 PM (IST) Apr 11

ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு 8% வட்டி! RBI புதிய சுற்றறிக்கை - மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்

ரிசர்வ் வங்கியின் புதிய விதி: ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியப் பணத்தை தாமதமாகப் பெறுவது குறித்து அடிக்கடி புகார் எழுந்து வந்தது. ஆனால் இப்போது இது நடந்தால், ஆண்டுதோறும் 8 சதவீத வட்டி செலுத்த வேண்டியிருக்கும். வங்கிகள் தொடர்பான புதிய விதி குறித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க

09:05 PM (IST) Apr 11

விமானத்தில் லெகிங்ஸ் அணிந்து சென்றால் ஆபத்து வருமா?

விமான பயணத்தின் போது எந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும் என்பது குறித்த விபரங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் சில ஆடைகளை எதற்காக அணிய கூடாது என சொல்கிறார்கள் என்பதற்கான காரணம் தெரிவதில்லை. அப்படி விமானத்தில் அணிய கூடாத ஒரு உடை லெகிங்ஸ். இதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

08:47 PM (IST) Apr 11

அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்தினருக்கு சிக்கல்! அமலாக்கத்துறை முக்கிய அறிவிப்பு!

அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்தினரின் வீடு, நிறுவன‌ங்களில் நடந்த சோதனை குறித்து அமலாக்கத்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க

08:34 PM (IST) Apr 11

தளபதியின் 'கோட்' பட வசூலை சல்லி சல்லியால் நொறுக்கிய 'குட் பேட் அக்லி' வசூல்! அதிகார பூர்வ அறிவிப்பு!

அஜித் நடிப்பில் நேற்று (ஏப்ரல் 10-ஆம் தேதி) ரிலீஸ் ஆன, 'குட் பேட் அக்லி' திரைப்படம், முதல் நாள் தமிழக வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

மேலும் படிக்க

07:40 PM (IST) Apr 11

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! பாராட்டிய கையோடு உறுதிப்படுத்திய அமித்ஷா!

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்படும் என்று அமித்ஷா உறுதி அளித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அளித்த பங்களிப்பு பாராட்டத்தக்கது என்றும் அவர் பாராட்டியுள்ளார். 

மேலும் படிக்க

06:54 PM (IST) Apr 11

அதிமுக - பாஜக கூட்டணி - அமித் ஷா அறிவிப்பு!!

06:53 PM (IST) Apr 11

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான குஷியில் அமித்ஷா, அண்ணாமலைக்கு இபிஎஸ் விருந்து!

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான குஷியில் அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் அமித்ஷா, அண்ணாமலைக்கு விருந்து அளித்தார். 

மேலும் படிக்க

06:38 PM (IST) Apr 11

Vijay Sethupathi: தன்னை விட 6 வயது மூத்த நடிகைக்கு ஜோடி போடும் விஜய் சேதுபதி !

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தன்னை விட வயதில் மூத்த நடிகைக்கு ஜோடியாக நடிக்க உள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது. 
 

மேலும் படிக்க

05:26 PM (IST) Apr 11

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக தேர்தலில் இணைந்து போட்டி - அமித் ஷா அறிவிப்பு!!

05:23 PM (IST) Apr 11

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி என அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அமித்ஷா சென்னையில் செய்தியாளர்களிடம் இபிஎஸ் முன்னிலையில் தெரிவித்தார்.

மேலும் படிக்க

05:14 PM (IST) Apr 11

வீட்டுல மாப் போடும்போது இந்த 3 தவறுகள் செய்யாதீங்க..!

வீட்டை நீங்கள் துடைக்கும் போது சில தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். அவை என்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

05:05 PM (IST) Apr 11

அமித்ஷாவை சந்தித்தார் இபிஎஸ்! உறுதியாகும் பாஜக அதிமுக கூட்டணி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். ஹோட்டலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனைத் தொடந்து இருவரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசி வருகின்றனர். கூட்டணி தொடர்பான தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

04:52 PM (IST) Apr 11

Anna சீரியல்: இசக்கிக்கு கொடுத்த மருந்தில் விஷம்! பிரச்சனையில் சிக்கிய வீரா - அண்ணா சீரியல் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், அண்ணன் - தங்கைகள் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலின் இன்றைய அப்டேட் குறித்த தகவல், தற்போது வெளியாகி உள்ளது.
 

மேலும் படிக்க

04:52 PM (IST) Apr 11

சற்று நேரத்தில் அமித்ஷாவை சந்திக்கும் இபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பிக்கு பிறகு 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி இணைவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
 

04:25 PM (IST) Apr 11

பொதுமக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! தமிழகம் முழுவதும் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா?

தமிழ்நாடு மின்சார வாரியம், மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

04:24 PM (IST) Apr 11

Nainar Nagendran: தமிழக பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்! நாளை ஒருமனதாக தேர்வு!

நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இன்று அவர் ஒருவர் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில், நாளை ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார்.

மேலும் படிக்க

04:06 PM (IST) Apr 11

அமைச்சர் நேருவின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

04:05 PM (IST) Apr 11

மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்! ஜி.கே.வாசன்

மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இன்றைய அரசியல் கள நிலவரம் தொடர்பாக அமித்ஷாவிடம் பேசினேன். மக்களை பல்வேறு தேவையற்ற விஷயங்களை கூறி திசை திருப்பி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் பொன்முடியின் பேச்சு அநாகரிகமானது அருவெறுப்பானது. சற்றும் தாமதிக்காமல் அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் நீக்க வேண்டும். கூட்டணி கட்சித் தலைவர் என்ற முறையில் அமித்ஷாவை சந்தித்தேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெறுவது குறித்து  அமித்ஷா செய்தியாளர் சந்திப்பை கவனித்தால் தெரியும் என  ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

04:03 PM (IST) Apr 11

டீப்ஸீக் விட சாட்ஜிபிடியை விரும்பும் பயனர்கள்: ஏன் தெரியுமா?

03:58 PM (IST) Apr 11

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ், நிஃப்டியில் அபார வளர்ச்சி!

இந்திய பங்குச் சந்தை இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது, நிஃப்டி 50 2% அருகில் அதிகரித்தது. முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர்.

மேலும் படிக்க

03:56 PM (IST) Apr 11

5 பேரை தாண்டி நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராவது எப்படி? பின்னணி காரணம் இதுதான்!

தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நாளை ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான பின்னணி காரணம் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். 
 

மேலும் படிக்க

03:48 PM (IST) Apr 11

EdCIL மத்திய அரசு நிறுவனத்தில் ஆலோசகர் வேலை: 103 காலிப்பணியிடங்கள்– உடனே விண்ணப்பிக்கவும்!

03:46 PM (IST) Apr 11

தமிழ் வருடப் பிறப்பு நாளில் 'இப்படி' செய்தால் வீட்டில் பணம் அள்ள அள்ள குறையாது!! 

தமிழ் வருடப் பிறப்பு நாளில் எப்படி வழிபாடு செய்தால் ஆண்டு முழுக்கவும் வீட்டில் பணம் தங்கும் என்பதை இந்தப் பதிவில் காணலாம். 

மேலும் படிக்க

03:45 PM (IST) Apr 11

புக்கிங்கில் Hyundai, Tataவை முந்திய MG Windsor! போட்டி போட்டு வாங்கீட்டு போறாங்களாம்

JSW MG மோட்டார் இந்தியா இன்று MG வின்ட்சர் ஆறு மாதங்களில் 20,000 கார்கள் விற்பனையைப் பெற்றுள்ளது என்றும், இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய நாட்டின் வேகமான மின்சார கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது என்றும் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

03:42 PM (IST) Apr 11

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில்லாத ஒருவர் எப்படி அமைச்சராக மட்டும் இருக்கலாமா? வானதி சீனிவாசன்!

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி நீக்கப்பட்ட நிலையில், அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என வானதி சீனிவாசன் காட்டமாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க

03:23 PM (IST) Apr 11

அதிமுக டூ பாஜக.! மாநில தலைவராகும் நயினார் நாகேந்திரன்- யார் இவர்.?

அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த நயினார் நாகேந்திரன், தமிழக பாஜகவின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும், பாஜக சட்டமன்ற தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும் படிக்க

03:22 PM (IST) Apr 11

ஆபீஸ் மெஷின் காபி குடிச்சா மாரடைப்பு கன்பார்ம் - அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

அலுவலகத்தில் இருக்கும் காபி மெஷினில் அடிக்கடி காபி குடித்தால் அது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்க செய்யும் என்று புதிய ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

03:20 PM (IST) Apr 11

அதிகம் விற்பனையாகும் கார், இப்போ அதிக பாதுகாப்பு அம்சங்களோடு! இந்த காரை ரிஜெக்ட் பண்ணவே முடியாது

நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான Maruti WagonR மற்றும் Maruti Eeco தற்போது 6 ஏர்பேக்கள் உள்ளிட்ட அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

03:16 PM (IST) Apr 11

Karthigai Deepam: ரேவதி - கார்த்திக்கிற்கு பாட்டி ஏற்பாடு செய்த தடபுடல் விருந்து! சாமுண்டீஸ்வரியின் ட்விஸ்ட்?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' சீரியலின் 2-ஆம் பாகத்தின் இன்றைய எபிசோடு குறித்த அப்டேட் தற்போது வைரலாகி வருகிறது.
 

மேலும் படிக்க

02:56 PM (IST) Apr 11

அமரன் பட சாதனையை கிட்டகூட நெருங்க முடியாத குட் பேட் அக்லி! வசூலில் AKவுக்கே தண்ணிகாட்டிய SK

சிவகார்த்திகேயனின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான அமரன் திரைப்படத்தின் வசூல் சாதனையை குட் பேட் அக்லி படத்தால் முறியடிக்க முடியவில்லை.

மேலும் படிக்க

More Trending News