Published : Mar 06, 2025, 07:16 AM ISTUpdated : Mar 06, 2025, 11:42 PM IST

Tamil News Live today 06 March 2025: சென்னையில் இரண்டு நாட்கள் 16 மின்சார ரயில்கள் ரத்து!

சுருக்கம்

சென்னை எழும்பூர் – கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 Tamil News Live today 06 March 2025: சென்னையில் இரண்டு நாட்கள் 16 மின்சார ரயில்கள் ரத்து!

11:42 PM (IST) Mar 06

Ranya Rao: தங்கக் கடத்தல் 'ராணி' நடிகை ரன்யா ராவின் கணவர் இவரா? பரபரப்பு தகவல்!

தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் குறித்த தகவல்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. 

மேலும் படிக்க

10:37 PM (IST) Mar 06

மகளால் மன அழுத்தம்! தற்கொலை முயற்சியா? என்ன நடந்தது? பாடகி கல்பனா பரபரப்பு விளக்கம்!

தான் தற்கொலை செய்ய முயற்சிக்கவில்லை என்று பின்னணி பாடகி கல்பனா தெரிவித்துள்ளார். அவருக்கும், அவரது மகளுக்கும் இடையே கருத்து வேற்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க

09:39 PM (IST) Mar 06

ஒருபக்கம் இந்திக்கு ஆதரவு! மறுபக்கம் தமிழர்களை புகழ்ந்து தள்ளிய சந்திரபாபு நாயுடு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் இந்திக்கு ஆதரவாக பேசினார். அதே வேளையில் தமிழர்களை புகழ்ந்து ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் படிக்க

09:13 PM (IST) Mar 06

கொங்குநாடு சிறப்பு புளி வடை – ஒருமுறை சுவைத்தால் மறக்க முடியாத சுவை!

கொங்கு நாட்டில் மெயின் டிஷ், சைடு டிஷ் மட்டுமல்ல ஸ்நாக் ரெசிபீகளும் தனித்துவமான சுவை கொண்டதாக இருக்கும். இதன் பெயர்களும் சற்று வித்தியாசமாக, அது எப்படி இருக்கும் என ருசிக்க ஆசை தோன்றும். அப்படி தனித்துவம் மிக்க கொங்கு நாட்டு ஸ்பெஷல் புளி வடை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

09:01 PM (IST) Mar 06

கொங்குநாட்டு ஸ்பெஷல் பருப்பு குழம்பு...என்ன மணம், என்ன ருசி!!

கொங்குநாட்டில் பிரபலமான பல உணவுகளில் ஒன்று பருப்பு குழம்பு. சாம்பார் போலவும் இல்லாமல், காரக் குழம்பு போலவும் இல்லாமல் வித்தியாசமான சுவை கொண்டதாக இந்த குழம்பு இருக்கும். தனித்துவமான இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.

மேலும் படிக்க

08:54 PM (IST) Mar 06

ரோட்டு கடை ஸ்டைல் முட்டை சேர்வா... வீட்டிலேயே செய்யும் முறை

ரோட்டுக்கடைகளில் பல விதமான தனித்துவமான உணவுகள், பாரம்பரிய உணவுகள் கிடைக்கும். அப்படி ரோட்டுக்கடைகளில் உணவு பிரியர்களை அதிகம் ஈர்க்கும் முட்டை சேர்வாவை எளிதாக வீட்டிலேயே கூட செய்து விடலாம். எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மேலும் படிக்க

08:46 PM (IST) Mar 06

பாலக் ரவை இட்லி...எலும்புகளை இரும்பு போல் ஆக்கும் சூப்பர் உணவு

பாலக்கில் வழக்கமாக கூட்டு, பொரியல், பாலக் பன்னீர் கிரேவி செய்து தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இட்லியாக செய்து சாப்பிட்டு பாருங்கள். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.  இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலப்படும். 

மேலும் படிக்க

08:29 PM (IST) Mar 06

வெயிலுக்கு இதமா வயிறு குளிர சாப்பிடலாம்! வீட்டிலேயே செய்யலாம் கெட்டியான கிரீமி தயிர்

வீட்டிலேயே சுவையான, கிரீமி தயிர்: பாட்டி வைத்தியத்தில் சுவையான தயிர் தயாரிக்க எளிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க

08:26 PM (IST) Mar 06

வெட்கக்கேடு! தமிழகத்திற்கு தலைகுனிவு! முதல்வர் ஸ்டாலினை விளாசிய அண்ணாமலை!

மும்மொழிக் கொள்கை மூலம் பாஜக அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயல்வதை திமுக கண்டிப்பதால் அதற்கு பழிவாங்கும்விதமாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக திமுகவினர் குற்றம்சாட்டினார்கள்.

மேலும் படிக்க

08:25 PM (IST) Mar 06

Chennai 28 Movie: 'சென்னை 600028' படத்தின் 3-ஆம் பாகம் உருவாகிறது!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குனராக அறிமுகமான படம் தான் சென்னை 600028. இளவட்ட ரசிகர்களை கவரும் விதத்தில், ஜாலியாகவும் ஃபன்னாகவும் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தின் 3-ஆம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
 

மேலும் படிக்க

08:16 PM (IST) Mar 06

Tata Nexon EVயில் அதிரடி சலுகை! கம்மி விலையில் வாங்க பெஸ்ட் சாய்ஸ்

டாடா நெக்ஸான் ஈவி 45 புது அப்டேட்களோடு சந்தையில் வந்துள்ளது. 489 கிலோமீட்டர் வரைக்கும் ரேஞ்சும், செம தள்ளுபடியும் இதன் ஸ்பெஷலாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க

08:12 PM (IST) Mar 06

ரேஷன் அட்டை; முதியவர்களுக்கு அரிய வாய்ப்பு!!

08:10 PM (IST) Mar 06

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் செக்கா?

07:44 PM (IST) Mar 06

வெளிநாட்டில் படிச்சு செட்டில் ஆகணுமா? இந்த 10 நாடுகள் தான் பெஸ்ட் சாய்ஸ்!

07:43 PM (IST) Mar 06

பாத்ரூமில் இந்த '4' பொருட்கள் வைத்தால் போதும்..  கண் திருஷ்டி நீங்கும்!

Bathroom Vastu Tips : வாஸ்து சாஸ்திரத்தின் படி பாத்ரூமில் சில பொருட்களை வைத்தால் எதிர்மறை ஆற்றல் விலகி ஓடும். வாழ்கையில் மகிழ்ச்சி அமைதி உண்டாகும்.

மேலும் படிக்க

07:42 PM (IST) Mar 06

நாவில் எச்சில் ஊற வைக்கும் கேரளா கிழி பரோட்டா

பரோட்டாவில் பல வகைகள் உள்ளது. இதில் கொஞ்சம் வித்தியாசமானது கேரளாவில் தயார் செய்யப்படும் கிழி பரோட்டா. இயற்கையான சுவையுடன், வித்தியாசமானதாக இருக்கும் இந்த கிழி பரோட்டா பலருக்கும் மிகவும் பிடித்தது. இதை எப்படி செய்யலாம் என வாங்க தெரிந்து கொள்ளலாம். 
 

மேலும் படிக்க

07:32 PM (IST) Mar 06

தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைவு! லிஸ்ட் போட்ட அரசு! எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி!

தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விரிவான பட்டியலை வெளியிட்டுள்ளது. இது குறித்து பார்க்கலாம்.

மேலும் படிக்க

07:29 PM (IST) Mar 06

March 7th OTT Release: குடும்பஸ்தன் முதல் தண்டேல் வரை மார்ச் 7ல் ஓடிடிக்கு வரும் படங்களின் பட்டியல்!

குடும்பஸ்தன் முதல் தண்டேல் வரையில் இந்த வாரம் மார்ச் 7 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.
 

மேலும் படிக்க

07:25 PM (IST) Mar 06

ரெஸ்டாரன்ட் ஸ்டைல் தந்தூரி சிக்கன் வீட்டிலேயே செய்யும் சீக்ரெட் டிப்ஸ்

தந்தூரி சிக்கன், சமீப காலமாக ரெஸ்டாரண்ட் வரும் குழந்தைகளும், இளைஞர்களும் அதிகம் விரும்பு சாப்பிடும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் அடிக்கடி கடைக்கு சென்று தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட முடியாது. ஆனால் இந்த முறை தெரிந்தால் வீட்டிலேயே ஓவன், தந்தூரி அடுப்பு என எதுவும் இல்லாமலேயே ஈஸியாக செய்து விடலாம்.

மேலும் படிக்க

06:59 PM (IST) Mar 06

பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவை திருமணம் செய்த சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் யார்?

பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவுக்கும் பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்துக்கும் திருமணம் நடந்தது. இந்த சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் யார்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

மேலும் படிக்க

06:45 PM (IST) Mar 06

ரூ.1 லட்சத்தை ரூ.5 லட்சமா மாத்துறது இவ்வளவு ஈசியா? இது தெரியாம போச்சே

முதலீட்டாளர்களின் பல்வேறு தேவைகளையும் இலக்குகளையும் பூர்த்தி செய்ய இங்கு பல வாய்ப்புகள் உள்ளன. ஐந்து வருட காலப்பகுதியில் சிறப்பான வருமானத்தை அளித்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

06:30 PM (IST) Mar 06

இரவு நேரத்தில் இந்த '5' பழங்களை சாப்பிடாதீங்க!! உண்மை தெரிஞ்சா தொடகூடமாட்டீங்க

Fruits To Avoid Eating At Night : பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், இரவு நேரத்தில் சில பழங்களை சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.

மேலும் படிக்க

05:57 PM (IST) Mar 06

விழுப்புத்தில் புத்தக கண்காட்சி! எத்தனை நாள் நடக்கிறது? என்னென்ன புத்தகங்கள்?

விழுப்புரம் மாவட்டத்தில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது? இந்த கண்காட்சி எத்தனை நாள் நடக்கும்? என்னென்ன புத்தகங்கள்? உள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.

மேலும் படிக்க

05:57 PM (IST) Mar 06

Kayadu Lohar: கயாடு லோகர் மனதை கவர்ந்த செலபிரிட்டி கிரஷ் இந்த தமிழ் நடிகரா? அவரே க்கூறிய தகவல்

Kayadu Lohar Celebrity Crush: டிராகன் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ள கயடு லோகர் அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தன்னுடைய செலிபிரிட்டி கிரஷ் குறித்து முதல் முறையாக பேசியுள்ளார்.
 

மேலும் படிக்க

05:56 PM (IST) Mar 06

ரொம்ப ஆபத்து- குழந்தைகள் தூங்கும் அறையில் வைக்கக் கூடாத பொருட்கள்!!

Kid's Room Safety : குழந்தைகள் தூங்கும் அறையில் எந்தெந்த பொருட்களை வைத்தால் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

05:33 PM (IST) Mar 06

சோன‌முத்தா இதுவும் போச்சா! பாகிஸ்தானை வச்சி செய்யும் நெட்டிசன்கள்! என்ன விஷயம்?

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் இறுதிப் போட்டி துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் நெட்டிசன்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க

05:23 PM (IST) Mar 06

Xiaomi 15 Ultra vs Vivo X200 Pro: "கேமரா கிங் யாரு? எது உங்க கையில இருக்கணும்?

05:11 PM (IST) Mar 06

இது வெறும் ட்ரெய்லர் தான்! இனிமே தான் வெயின் ஆட்டமே இருக்காம்! ஆனாலும் ட்விஸ்ட் வைத்த வானிலை!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. திருப்பத்தூரில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் மழை பெய்யுமா என்பது குறித்து வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

05:08 PM (IST) Mar 06

உங்களுக்கு கால் பண்றவங்க அசந்து போற மாதிரி காலர் ட்யூன் வைக்கணுமா? இதோ பிஎஸ்என்எல் சூப்பர் டெக்னிக்!

05:07 PM (IST) Mar 06

டிஎன்பிஎஸ்சி தட்டச்சர் பணிக்கான சிறப்பு போட்டித் தேர்வு முடிவுகள் வெளியீடு

TNPSC Special Competitive Exam Result 2025: டிஎன்பிஎஸ்சி நடத்திய தட்டச்சர் பணிக்கான சிறப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தற்காலிக ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.

மேலும் படிக்க

04:38 PM (IST) Mar 06

இதெல்லாம் போதாது! இது உழவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்! விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் ராமதாஸ்!

கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.5000 ஆக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில், ஊக்கத்தொகையை ரூ.1000 ஆக உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் படிக்க

04:29 PM (IST) Mar 06

Hydrogen Truck: ஹைட்ரஜனில் இயங்கும் லாரி! 500 கிமீ நான் ஸ்டாப்! மாஸ் காட்டிய டாடா மோட்டார்ஸ்!

இந்தியாவில் முதன்முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் லாரி சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த லாரிகளை உருவாக்கியுள்ளது.

மேலும் படிக்க

04:24 PM (IST) Mar 06

பைனலில் ஜெயிக்கப் போவது யாரு? அம்பத்தி ராயுடு சொன்னது அப்படியே நடக்கப் போகுதா?

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. சவாலாக இருந்தாலும், இந்திய அணியின் பேட்டிங் பலம் வெற்றிக்கு உதவும் என முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

04:13 PM (IST) Mar 06

ரூ.2500-க்காக ரோட்டுல டான்ஸ் ஆடினேன்; யாருக்கும் தெரியாத ரகசியம் வரலட்சுமி சரத்குமார் ஓப்பன் ஆகி!

ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டுள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் நடு ரோட்டில் டான்ஸ் ஆடிய ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 

மேலும் படிக்க

04:03 PM (IST) Mar 06

ஆளவிடுங்கடா சாமி; இனி பாலிவுட் பக்கமே செல்ல மாட்டேன் - அனுராக் காஷ்யப் அதிரடி முடிவு

இயக்குனர் அனுராக் காஷ்யப் பாலிவுட்டை விட்டு வெளியேறி விட்டார். தற்போது அங்கு சூழல் மிகவும் மோசமாகிவிட்டதாகவும், அனைவரும் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஓடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

03:59 PM (IST) Mar 06

நகவெட்டிகளில் சிறிய துளை, 2 கத்திகள் ஏன் இருக்கு? பலருக்கு தெரியாத தகவல்!! 

Hole In Nail Cutter : நகவெட்டிகளில் உள்ள சிறிய துளை, 2 கத்திகள் போன்ற பாகங்கள் என்னென்ன பயன்களுக்காக உள்ளன என்பதை இந்தப் பதிவில் காணலாம். 

மேலும் படிக்க

03:53 PM (IST) Mar 06

IND vs NZ champions Trophy Final: துபாய் பிட்ச் எப்படி? இந்திய அணி பிளேயிங் லெவன் இதுதான்!

சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோத உள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன், லைவ் ஸ்டீரிமிங் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க

03:47 PM (IST) Mar 06

PF பணத்தை திரும்ப பெற இனி GPay, Phone Pe போதும்: இனி பணம் எடுக்குறது ரொம்ப ஈசி

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் EPF சந்தாதாரர்களுக்கு UPI மூலம் PF தொகையை திரும்பப் பெறும் வசதியை வழங்க உள்ளது. அடுத்த 2 முதல் 3 மாதங்களில், Paytm, Google Pay, PhonePe போன்ற பயன்பாடுகள் மூலம் பணத்தை எடுக்கலாம்.

மேலும் படிக்க

03:37 PM (IST) Mar 06

1xBet மற்றும் சுரேஷ் ரெய்னா IPL இன் போது பொறுப்புடன் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர்

ஐபிஎல் 2025 தொடங்குவதற்கு முன், போட்டிகளின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. 1xBet நிறுவனம், அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பந்தயம் கட்ட ஊக்குவிக்கிறது. சுரேஷ் ரெய்னா பொறுப்புடன் விளையாடுவதை வலியுறுத்துகிறார். ஐபிஎல் 2024-ல் புதிய பயனர்கள் அதிகரித்ததாக 1xBet சந்தைப்படுத்தல் தலைவர் இரினா கபூர் தெரிவித்தார்.

மேலும் படிக்க

03:23 PM (IST) Mar 06

தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக! விளாசும் அமைச்சர் ரகுபதி

தொகுதி மறுவரை தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக ஆதரவு தெரிவித்த நிலையில், திமுக நாடகம் ஆடுவதாக ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி, அதிமுகவின் கபட நாடகம் எடுபடாது என்றார்.

மேலும் படிக்க

More Trending News