இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:45 PM (IST) Aug 06
வாட்ஸ்அப் குழு சாட்களில் புதிய ஸ்கேம் எச்சரிக்கை அம்சம் அறிமுகம். மோசடிக்காரர்களிடமிருந்து பயனர்களைப் பாதுகாக்க உதவுகிறது. சந்தேகத்திற்கிடமான குழுக்களை அடையாளம் கண்டு பாதுகாப்பாக இருங்கள்.
11:41 PM (IST) Aug 06
Amazon கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் OnePlus Nord CE4-ஐ ரூ.15,000-க்கும் குறைவாகப் பெறுங்கள்! தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் மற்றும் இந்த சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி அறியுங்கள்.
11:37 PM (IST) Aug 06
இணையத் தணிக்கை தொடர்பாக இந்திய அரசுடன் எலான் மஸ்க்கின் X நடத்தி வரும் சட்டப் போராட்டத்தை ஆராயுங்கள். சஹ்யோக் போர்டல், பேச்சு சுதந்திரக் கவலைகள் மற்றும் இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கான தாக்கங்களைப் பற்றி அறிக.
11:36 PM (IST) Aug 06
Sangeetha and Krish Divorce “ நடிகை சங்கிதாவின் திருமண வதந்திகள் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வரும் நிலையில் தற்போதும் கூட வதந்தி பரவி இருக்கிறது.
11:29 PM (IST) Aug 06
Amazon Great Freedom Festival 2025-ல் சிறந்த ஸ்மார்ட்வாட்ச் டீல்களைக் கண்டறியவும்! Fire-Boltt, boAt, Noise, Amazfit போன்ற முன்னணி பிராண்டுகளில் 75% வரை தள்ளுபடி பெறுங்கள். இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!
11:21 PM (IST) Aug 06
SBI கிளர்க் 2025 அறிவிப்பு 6,589 ஜூனியர் அசோசியேட் காலியிடங்களுக்கு வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 26-க்குள் sbi.co.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் கட்டண விவரங்களை இங்கே காண்க.
11:10 PM (IST) Aug 06
தமிழ்நாடு கூட்டுறவுத் துறை 2513 உதவியாளர் காலியிடங்களை அறிவித்துள்ளது. சம்பளம் ரூ. 96,395 வரை. பட்டதாரிகள் ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 29, 2025 வரை விண்ணப்பிக்கலாம்.
11:01 PM (IST) Aug 06
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பொழுதுப்போக்கு அம்சத்தை கொண்ட புத்தம் புதிய ரியாலிட்டி ஷோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
10:59 PM (IST) Aug 06
தமிழகத்தில் 47,000 PhD மாணவர்களிடம் ஆகஸ்ட் மாதம் விரிவான ஆய்வு. சேர்க்கை, ஆராய்ச்சி மற்றும் பட்டமளிப்பு தாமதப் பிரச்சினைகளைக் கண்டறிந்து, PhD செயல்முறையை சீரமைக்க இந்த முயற்சி.
10:59 PM (IST) Aug 06
ஆசியக் கோப்பை 2025 தொடரில் இந்தியாவின் நம்பர் 1 பவுலர் விளையாடுவதில் சிக்கல் உள்ளது. அதே வேளையில் தமிழ்நாடு வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
10:30 PM (IST) Aug 06
Rahu Grahan Yogam Palan : பாவ கிரகமான ராகு தற்போது கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். ஆகஸ்ட் 10 முதல் இது ஆபத்தான கிரகண யோகத்தை உருவாக்குகிறது. இதனால் 3 ராசிக்காரர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும்.
10:19 PM (IST) Aug 06
தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும். 16 காலியிடங்கள். ஆகஸ்ட் 14 கடைசி தேதி. கட்டணம் இல்லை.
10:13 PM (IST) Aug 06
Karthigai Deepam 2 Today Episode : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
10:10 PM (IST) Aug 06
ஐசிசி டெஸ்ட் ரேங்க்கில் முகமது சிராஜ், ஜெய்ஸ்வால் ஆகியோர் முன்னேறி சிறந்த இடத்தை பிடித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
10:05 PM (IST) Aug 06
பிரதமர் மோடி திறந்து வைத்த கர்த்தவ்ய பவன், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களை ஒரே இடத்தில் கொண்டுவருகிறது. நவீன தொழில்நுட்பம், குறைந்த மின்சார நுகர்வு போன்ற சிறப்பம்சங்களுடன் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
08:52 PM (IST) Aug 06
08:37 PM (IST) Aug 06
திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன.
08:20 PM (IST) Aug 06
Aquarius Horoscope for August 2025 : கும்ப ராசியினருக்கு, 2025 ஆகஸ்ட் மாதத்திற்கான பொதுவான ராசி பலன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
07:49 PM (IST) Aug 06
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்கள் மீது கூடுதலாக 25% வரி விதித்துள்ளார். ஏற்கெனவே 25% வரி விதித்து இருந்த நிலையில், இப்போது கூடுதலாக வரி விதித்துள்ளதால் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
07:42 PM (IST) Aug 06
07:29 PM (IST) Aug 06
Six Planetary Alignment after 297 Years : 297 ஆண்டுகளுக்குப் பிறகு, அதிர்ஷ்ட கிரக யோகம்: இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் பண்டிகையன்று, 297 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய கிரக சேர்க்கை நிகழ உள்ளதாக வேத ஜோதிடம் கூறுகிறது. இது இந்த ராசிகளுக்கு பண மழை பொழிய போகிறது.
06:57 PM (IST) Aug 06
உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில், இந்தியாவும் ரஷ்யாவும் தங்கள் நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த உறுதியளித்துள்ளன.
06:26 PM (IST) Aug 06
தமிழ்நாட்டையே உலுக்கிய SSI கொலை வழக்கில் தந்தை, மகன் போலீசில் சரண் அடைந்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
05:48 PM (IST) Aug 06
05:40 PM (IST) Aug 06
2025 ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. மகாலட்சுமி அருளை பெறுவதற்கான வழிபாட்டு நேரங்கள் மற்றும் பூஜை செய்யும் முறை ஆகியவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
05:38 PM (IST) Aug 06
இந்த பதிவில் மோரை கொண்டு தலைமுடியை அலசுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.
05:22 PM (IST) Aug 06
பாகிஸ்தானின் உயர் அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கான ரூபாயை போர்ச்சுகலுக்கு மாற்றி சொத்துக்கள் வாங்கியுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய உளவுத்துறை இதனை சொத்துக்களை மறைக்கும் தந்திரம் என்கிறது.
05:19 PM (IST) Aug 06
அன்புமணி பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வெண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
05:09 PM (IST) Aug 06
சாணக்கியர் கூறும் வாழ்க்கையின் இறுதிக்குப் முன்னர் ஒரு மனிதன் நிச்சயமாக செய்ய வேண்டிய நான்கு காரியங்கள் என்ன என்பதை இங்கே பாருங்கள்.
05:04 PM (IST) Aug 06
நைட் ஷிப்ட் வேலையால் பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் பாதிக்குமா? கருத்தரிப்பில் சிக்கல் எழுமா? முழுவிவரங்களை இங்கு காணலாம்.
05:02 PM (IST) Aug 06
வாஷிங் மெஷினில் துணி துவைக்கும் பொழுது முதியவர் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
04:49 PM (IST) Aug 06
டிரம்ப் அச்சுறுத்தலுக்கு மோடி அடிபணிய காரணம் அமெரிக்காவில் நடைபெறும் அதானி குழும விசாரணைதான் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
04:35 PM (IST) Aug 06
04:24 PM (IST) Aug 06
04:20 PM (IST) Aug 06
மேற்கத்திய உணவு வகைகளில் காணப்படும் சத்துகளுக்கு நிகரான அல்லது அதைவிட சிறந்த சத்துக்களை கொண்ட பாரம்பரிய தமிழ்நாடு உணவுகள் உள்ளன. அந்த உணவு வகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:09 PM (IST) Aug 06
04:08 PM (IST) Aug 06
04:00 PM (IST) Aug 06
Pandian Stores 2 Today 552nd Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் மகளை எல்லோரும் இப்படி பேசுவது தெரிந்து கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பாண்டியன் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.
04:00 PM (IST) Aug 06
8வது ஊதியக் குழுவின் கீழ் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். புதிய சம்பளம் 2026 இறுதியில் அல்லது 2027 தொடக்கத்தில் அமலுக்கு வர வாய்ப்புள்ளது.
03:36 PM (IST) Aug 06
பற்கள் முத்துப்போல வெண்மையாக மாற உதவும் சில இயற்கை வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.