MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • Buttermilk for Hair : மோர் சூட்டுக்கு மட்டுமல்ல கூந்தலுக்கும் நல்லது! எப்படி பயன்படுத்தனும் தெரியுமா?

Buttermilk for Hair : மோர் சூட்டுக்கு மட்டுமல்ல கூந்தலுக்கும் நல்லது! எப்படி பயன்படுத்தனும் தெரியுமா?

இந்த பதிவில் மோரை கொண்டு தலைமுடியை அலசுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.

1 Min read
Author : Kalai Selvi
Published : Aug 06 2025, 05:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Benefits of Using Buttermilk on Hair
Image Credit : Getty

Benefits of Using Buttermilk on Hair

இன்றைய நாட்களில் பெரும்பாலான கூந்தல் தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். முடி உதிர்தல், உடைதல், நரைத்தல், வறட்சியாகுதல் மற்றும் பொடுகு தொல்லை போன்ற பல்வேறு தலைமுடி பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆனால், இதற்கு இயற்கையான பல தீர்வுகளும் உள்ளன.

அந்த வகையில், கூந்தல் பராமரிப்பில் ஒன்றுதான் தலை முடியை மோரில் அலசுவது. இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். மாறாகவும் கூட தோன்றலாம். ஆனால் உங்களது தலைமுடிக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த பதிவில், மோர் கொண்டு தலை முடியை அலசுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மோர்
Image Credit : stockPhoto

மோர்

மோர் வெண்ணையில் கடைந்த பிறகு கிடைக்கும் திரவமாகும். இதில் புரோட்டின், கொழுப்புகள் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளன. மோரைக் கொண்டு தலைமுடியை அலசுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

36
முடி உதிர்வை தடுக்கும் :
Image Credit : stockPhoto

முடி உதிர்வை தடுக்கும் :

மோரில் இருக்கும் சத்துக்கள் முடியின் வேர்களை பலப்படுத்தி முடி உதிர்வதை தடுக்கும்.

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் :

மோர் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவித்து, முடி அடர்த்தியாக வளர உதவும்.

46
முடியை வலுவாக்கும் :
Image Credit : Getty

முடியை வலுவாக்கும் :

மோரில் உள்ள லாக்டிக் அமிலம் உச்சந்தலையில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் மோரில் இருக்கும் புரதங்கள் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து கூந்தலை வலுவாக மாற்றும்.

முடி வறட்சியை தடுக்கும் :

மோர் முடியை ஈரப்பதமாக வைத்து வறண்டு போகாமல் தடுக்க உதவுகிறது.

56
முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றும் :
Image Credit : Getty

முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றும் :

மோரில் காணப்படும் லாக்டிக் அமிலம் தலை முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது.

பொடுகு தொல்லை நீங்கும் :

மோரில் காணப்படும் இயற்கையான அமிலங்கள் பொடுகு மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்சனைகளை நீக்க பெரிதும் உதவுகிறது.

66
மோரை கொண்டு தலை முடியை அலசுவது எப்படி?
Image Credit : Image: Freepik

மோரை கொண்டு தலை முடியை அலசுவது எப்படி?

மோரை தலைமுடியின் வேர்கள் வரை படும்படி நன்கு தடவ வேண்டும். பிறகு சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்து, பின் தலைக்கு குளிக்க வேண்டும். வாரம் இரு முறை இந்த முறையை பின்பற்றி வந்தால் கூந்தல் தொடர்பான பிரச்சனைகள் இனி வரவே வராது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
முடி வளர்ச்சி
முடி உதிர்தல் தடுப்பு
மோர் நன்மைகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
நரைமுடியை மறைக்க இனி ஹேர் டை வேண்டாம்! வீட்டில் இருக்கும் தேயிலையை இப்படிப் பயன்படுத்திப் பாருங்க!
Recommended image2
Hair Tips: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்கள் பயன்படுத்தும் சீப்புதான் காரணமா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!
Recommended image3
Black Milk : வைரலாகும் கருப்பு பால்! இத குடிச்சா MGR போல தகதகன்னு மின்னலாமா? அப்படி என்ன சிறப்பு இந்த பாலில்?
Related Stories
Recommended image1
Buttermilk : சர்க்கரை நோயாளிகள் அதிகம் மோர் குடித்தால் நல்லதா? கெட்டதா?
Recommended image2
hair care tips: இளநரை வராமல் தடுக்க வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்கள் போதும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved