LIVE NOW
Published : Dec 22, 2025, 07:54 AM ISTUpdated : Dec 22, 2025, 10:53 PM IST

Tamil News Live today 22 December 2025: 'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ் - குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Rowdy Janardhana Title Glimpse Vijay Deverakonda VD14 movie title release

10:53 PM (IST) Dec 22

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ் - குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!

Rowdy Janardhana Title Glimpse : விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படமான 'ரவுடி ஜனார்தனா' படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. மீண்டும் ஒருமுறை விஜய் தேவரகொண்டாவின் படம் பான்-இந்தியா படமாக வெளியாக உள்ளது.

 

Read Full Story

10:45 PM (IST) Dec 22

செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன் - இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது - குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!

Pandian Refuses to listen Senthil Emotional : பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் செந்தில் - மீனா ஜோடி ஒரு பக்கம் நியாயமாகப் பேசினாலும், பாண்டியனின் அதீத வைராக்கியம் குடும்ப அமைதியைக் குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.

Read Full Story

10:38 PM (IST) Dec 22

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!

வங்கதேசத்திற்கு வருகை தரும் இந்தியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. பத்திரிகையாளர்கள், ஒரு சில தொழிலதிபர்கள் மட்டுமே வருகை தருகின்றனர்.

Read Full Story

10:32 PM (IST) Dec 22

"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!

டெல்லி பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி, ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளரிடம் ஒரு மாதத்திற்குள் இந்தி கற்காவிட்டால் பூங்காவை விட்டு வெளியேற்றுவதாக மிரட்டியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி கண்டனங்கள் எழுந்துள்ளன.

Read Full Story

10:31 PM (IST) Dec 22

2026-ல் ரோபோக்களின் ராஜ்ஜியம்! தெருக்களில் உலா வரப்போகுது ரோபோக்கள் - கூகுள் முக்கிய தகவல்!

Google AI Studio 2026-ம் ஆண்டு ரோபோக்களின் ஆண்டாக இருக்கும் என கூகுள் AI தலைவர் கணித்துள்ளார். எம்ப்பாடிட் ஏஐ மற்றும் டெஸ்லா ஆப்டிமஸ் பற்றிய முழு விபரம் உள்ளே.

Read Full Story

10:28 PM (IST) Dec 22

சார், எமர்ஜென்சி... கடிதம் எழுதி வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட முன்னாள் போலீஸ் ஐஜி..! பகீர் பின்னணி..!

தனது தற்கொலைக் கடிதத்தில் 12 பக்கங்களில் தனக்கு ஏற்பட்ட ஆன்லைன் மோசடியை தெரிவிட்டுள்ளார். ஆன்லைன் மோசடி செய்பவர்களால்  8 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். இந்த மோசடிக்குப் பிறகு அவர் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்துள்ளார்.

Read Full Story

10:28 PM (IST) Dec 22

இவர் தான் பிக் பாஸ் சீசன் 9-ன் வெற்றியாளரா? கசிந்த ரகசியம்! 100% உண்மை?

Bigg Boss Tamil Season 9 Title Winner Leaked : பிக் பாஸ் தமிழ் 9-ன் கிராண்ட் ஃபினாலே இன்னும் சில நாட்களில் நடக்கவுள்ள நிலையில், வெற்றியாளர் குறித்து தகவல்கள் பரவி வருகின்றன. டிரெண்டிங் அடிப்படையில் கம்ரூதின், விக்கல்ஸ் இடையில் போட்டி நிலவுகிறது.

Read Full Story

10:27 PM (IST) Dec 22

பிளானை மாற்றிய சாம்சங்! தள்ளிப்போகும் கேலக்ஸி S26 வெளியீடு - பின்னணி என்ன?

Samsung Galaxy S26 Ultra சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா வெளியீடு பிப்ரவரி 2026-க்கு ஒத்திவைக்கப்படலாம். தாமதத்திற்கான காரணங்கள் மற்றும் புதிய தேதி விவரம் உள்ளே.

Read Full Story

10:23 PM (IST) Dec 22

விவோ பிரியர்களே ரெடியா? அடுத்த வருஷம் வரப்போகுது இந்த 4 மாஸ் போன்கள்! விலை மற்றும் விபரம் இதோ!

Vivo விவோ நிறுவனம் 2026-ல் V70 சீரிஸ், X200T, X300 FE போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. விலை மற்றும் விபரங்களை இங்கே காணுங்கள்.

Read Full Story

10:20 PM (IST) Dec 22

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!

ஆரம்ப நாட்களில் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சு பாணியுடன் இருந்த ஒற்றுமைகள் காரணமாக 'பஜ்ஜி' என்று செல்லப்பெயர் பெற்ற கௌதம் ஐபிஎல்லிலும் ஜொலித்தார். ஐபிஎல்லில் 36 போட்டிகளில் விளையாடி, 8.24 என்ற எகானமி ரேட்டில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Read Full Story

10:17 PM (IST) Dec 22

உடனே டெலீட் பண்ணுங்க! இந்த 3 ஆப் உங்க போன்ல இருந்தா ஆபத்து - மத்திய அரசு எச்சரிக்கை!

Android AnyDesk, TeamViewer போன்ற ஸ்கிரீன் ஷேரிங் செயலிகள் மூலம் பண மோசடி நடப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. உடனே அவற்றை நீக்குங்கள்.

Read Full Story

10:13 PM (IST) Dec 22

'ரீ-டேக் இல்லாத நிஜ வாழ்க்கை!' - அஜித் குமாரின் 'Racing Isn't Acting' ஆவணப்பட டீசர் வெளியானது!

Ajith Kumar Racing Documentary Film Teaser : நடிகர் அஜித்தின் கார் ரேஷின் வாழ்க்கை வரலாறாக ஆவணப்படம் டீசர் வெளியாகியுள்ளது.

Read Full Story

09:58 PM (IST) Dec 22

வங்கதேசத்தில் தவிக்கும் 4,000 காஷ்மீர் மாணவர்கள்.. உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம்!

வங்கதேசத்தில் வெடித்துள்ள வன்முறையைத் தொடர்ந்து, அங்கு பயிலும் இந்திய மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி ஜம்மு-காஷ்மீர் மாணவர் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

Read Full Story

09:54 PM (IST) Dec 22

WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?

இந்திய அணி 2026 ஆகஸ்டில் தான் இலங்கை சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். அடுத்து அக்டோபரில் நியூசிலாந்து சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். 2027 தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்நாட்டில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்

Read Full Story

09:48 PM (IST) Dec 22

குரூப் 4 சிலபஸ் மாறுதா? தேர்வர்களே உஷார்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

TNPSC 2026 குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் மாறுமா? சமூக வலைதள வதந்திகளுக்கு டிஎன்பிஎஸ்சி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முழு விபரம் உள்ளே.

Read Full Story

09:40 PM (IST) Dec 22

விளையாட்டுத் துறையில் சாதிக்க ஆசையா? தமிழக அரசின் பிரத்யேகப் பல்கலைக்கழகம் வழங்கும் 26 விதமான படிப்புகள் - முழு விபரம்

courses தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள், அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் முழுமையான விபரங்களை இங்கே காணலாம்.

Read Full Story

09:31 PM (IST) Dec 22

வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஆசையா? பாஸ்போர்ட் எடுக்கும் முன் இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க - தமிழக அரசு எச்சரிக்கை!

Work Abroad வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்களுக்கான தமிழக அரசின் வழிகாட்டுதல்கள். போலி ஏஜெண்டுகள், சுற்றுலா விசா மோசடி குறித்து எச்சரிக்கை. உதவி எண்கள் உள்ளே.

Read Full Story

09:21 PM (IST) Dec 22

துப்பாக்கி கொடுத்தவருடன் மோதும் எஸ்கே – ஜன நாயகன் படத்துக்கு பராசக்தி போட்டி; ஜன.,10ல் ரிலீஸ்!

Jana Nayagan vs Parasakthi : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பராசக்தி 14ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் 10ஆம் தேதியே வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Read Full Story

09:14 PM (IST) Dec 22

எதிர்பார்த்தது ஒன்னு.. நடந்தது ஒன்னு! எஸ்.ஐ தேர்வில் பெரிய ஏமாற்றம்.. புலம்பித் தள்ளிய தேர்வர்கள்!

TNUSRB SI exam எஸ்.ஐ முதன்மைத் தேர்வில் 10 தமிழ் கேள்விகள் கேட்கப்படாததால் தேர்வர்கள் ஏமாற்றம். தேர்வு கடினமாக இருந்ததா? முழு விபரம் உள்ளே.

Read Full Story

08:55 PM (IST) Dec 22

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!

தம்பி விஜய்யும், தம்பி விஜய்யும் இன்று ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகி விட்டது. பாஜக பிள்ளைகள் என்பது அம்பலமாகி விட்டது. திமுகவை ஒரு தீய சக்தி என்று விஜய் சொல்கிறார். அவர் முடிந்தால் திமுகவை அழித்து விட்டு போகட்டும்

Read Full Story

08:25 PM (IST) Dec 22

2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவகங்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read Full Story

08:04 PM (IST) Dec 22

கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை - விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!

Huma Qureshi Expensive Ripped Dress Toxic Movie : ஹூமா குரேஷி அணிந்திருந்த கிழிந்த ஆடை சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஷன் என்ற பெயரில் கவனத்தை ஈர்க்க முயன்ற நடிகையின் இந்த ஆடையின் விலையைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Read Full Story

07:53 PM (IST) Dec 22

ஜெட் வேகத்தில் நடந்து முடிந்த ஷூட்டிங் - திரையரங்கு ரேஸில் இடம் பிடிக்கும் D54 படம்!

D54 movie shooting wrapped up : தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த அவரது 54ஆவது படமான D54 (டி54) படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

Read Full Story

07:46 PM (IST) Dec 22

'பாகுபலி' ராக்கெட் ரெடி.. திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சிறப்பு வழிபாடு!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, வரும் டிசம்பர் 24-ஆம் தேதி LVM3-M6 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் ப்ளூ பேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவுள்ளது. இது இந்தியாவிலிருந்து ஏவப்படும் மிகவும் கனமான செயற்கைக்கோள் ஆகும்.

Read Full Story

07:39 PM (IST) Dec 22

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துக்கு ரெடியா?.. 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா'.. தேதி குறித்த அரசு!

சென்னையில் விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைத்து உணவுத் திருவிழாவும் நடத்தப்பட உள்ளது.

Read Full Story

06:58 PM (IST) Dec 22

பேச்சுவார்த்தையில் ஏமாற்றம்.. ஜன. 6 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் உறுதி!

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என ஃபோட்டா ஜியோ மற்றும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புகள் அறிவித்துள்ளன.

Read Full Story

06:52 PM (IST) Dec 22

TNPSC Group 2 ரிசல்ட் வெளியீடு! மெயின் தேர்வில் அதிரடி மாற்றம்! தேர்வர்கள் கவனத்திற்கு!

TNPSC Group 2 Result 2025: குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மேலும் குரூப் 2 முதன்மைத் தேர்வு முறையையும் டிஎன்பிஎஸ்சி அதிரடியாக மாற்றியுள்ளது.

Read Full Story

06:41 PM (IST) Dec 22

அகண்டா 2 வசூல் வேட்டை - 10 நாட்களில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் பாலகிருஷ்ணா!

Akhanda 2 Box Office Collection Report Day 10 : 'அகண்டா' முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. 10 நாட்களின் முடிவில் இந்தப் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதைப் பார்க்கலாம்.

 

Read Full Story

06:29 PM (IST) Dec 22

Iron Deficiencies Symptoms - உடம்புல இரும்புச்சத்து குறைஞ்சா இந்த 'அறிகுறிகள்' தெரியும் 'அலட்சியம்' பண்ணாதீங்க

இரும்புச்சத்து தான் இரத்த சிவப்பணுக்களின் வழியாக ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்கின்றது. எனவே இந்த சத்து குறைபாடு ஏற்படாமல் உடலை பார்த்துக் கொள்ளுங்கள். இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் போது உடலில் தோன்றும் சில அறிகுறிகள் குறித்து இங்கு காணலாம்.

Read Full Story

06:19 PM (IST) Dec 22

தமிழ் பிக்பாஸ் 9ல் சிறந்த டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? டாப்பில் பாருவா?

Top 5 Best Contestants in The Bigg Boss Tamil Season 9 : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 9ஆவது சீசனில் சிறந்த 5 போட்டியாளர்கள் யார் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

06:11 PM (IST) Dec 22

விளையாட வரமாட்டியா? நண்பன் மறைந்தது தெரியாமல் குழந்தைகள் எழுதிய கடிதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

சீனாவில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில், இறந்த தனது சக மாணவன் வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டதாக ஆசிரியர் கூறியதை நம்பி, குழந்தைகள் உருக்கமான பிரியாவிடை கடிதங்களை எழுதியுள்ளனர்.

Read Full Story

06:00 PM (IST) Dec 22

Moringa Water Benefits - முருங்கை தண்ணீருக்கு இவ்ளோ பவரா? தினமும் '1' கிளாஸ் குடிச்சா உடல்ல இந்த மாற்றங்கள் நடக்கும்

தினமும் காலையில் ஒரு கிளாஸ் முருங்கை தண்ணீர் குடித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

05:51 PM (IST) Dec 22

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!

தமிழ்நாடு என்ற பெயர் அவ்வளவு கசக்கிறதா திமுக அரசிற்கு? இந்த பெயர் நீக்கத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பொறுப்பேற்பாரா? அல்லது முதலமைச்சர் பொறுப்பேற்பாரா?

Read Full Story

05:30 PM (IST) Dec 22

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!

கும்பகோணம் அருகே டியூசனுக்கு வந்த 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மனைவி கோயிலுக்கு சென்றிருந்த நேரத்தில் விக்னேஷ் என்ற அந்த நபர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். 

Read Full Story

05:26 PM (IST) Dec 22

UTI in Children - குழந்தைகளுக்கு சிறுநீர் தொற்று வர வாய்ப்பிருக்கு! இந்த அறிகுறிகள் வந்தா கவனமா பார்த்துக்கங்க

சிறுநீர்ப்பாதை தொற்று வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது. அதற்கான அறிகுறிகள் மற்றும் காரணங்கள் குறித்து இங்கு காணலாம்.

Read Full Story

05:15 PM (IST) Dec 22

Shubman Gill - விஜய் ஹசாரே டிராபியில் விளையாடும் சுப்மன் கில்.. எந்த டீம் தெரியுமா?

Shubman Gill: இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்ட சுப்மன் கில் விஜய் ஹசாரே டிராபியில் விளையாட உள்ளார். எந்த அணிக்கு விளையாட உள்ளார்? என்பது குறித்து பார்ப்போம்.

Read Full Story

04:59 PM (IST) Dec 22

இதுதான் மறுசுழற்சியா? கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய பீர் பாட்டில் கிறிஸ்துமஸ் மரம்!

கேரளாவின் குருவாயூரில், நகராட்சியால் நிறுவப்பட்ட காலி பீர் பாட்டில்களால் ஆன கிறிஸ்துமஸ் மரம் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மறுசுழற்சி விழிப்புணர்வுக்காக இது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

Read Full Story

04:53 PM (IST) Dec 22

Parenting Tips - பெற்றோரே! 5 வயசு வரைக்கும் இந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்துடாதீங்க... ரொம்ப மோசமான பாதிப்பு

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்கக் கூடாது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Read Full Story

04:38 PM (IST) Dec 22

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?

படையப்பா படம் ரிலீஸ் ஆனதில் இருந்து 25 ஆண்டுகளாக அப்படத்தை தியேட்டரில் பார்க்காமல் இருந்து வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன், தற்போது ரீ-ரிலீஸ் ஆனபோது முதன்முறையாக பார்த்து ரசித்துள்ளார்.

Read Full Story

04:34 PM (IST) Dec 22

20 மாவட்டங்களில் 60 அரசு பள்ளிகளில்! பள்ளிக்கல்வித்துறையில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்!

முதலமைச்சர் பள்ளிக்கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் 20 மாவட்டங்களில் சுமார் 229.89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடங்கள், நூலகக் கட்டடங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.

Read Full Story

More Trending News