Published : Nov 21, 2025, 08:03 AM ISTUpdated : Nov 21, 2025, 10:42 PM IST

Tamil News Live today 21 November 2025: ‘திமுக- டிஎம்சியின் காட்டு ஆட்சிகளுக்கு முடிவு..! 10 சாணக்கியத் திட்டங்களுடன் களமிறங்கிய பாஜக..!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:42 PM (IST) Nov 21

‘திமுக- டிஎம்சியின் காட்டு ஆட்சிகளுக்கு முடிவு..! 10 சாணக்கியத் திட்டங்களுடன் களமிறங்கிய பாஜக..!

பாஜகவின் மிகப்பெரிய சவால், வெளியாட்கள் என்ற முத்திரையை அகற்றுவது. கடந்த முறை பாஜக பல தவறுகளைச் செய்துள்ளது.  பீகாரில் கிடைத்த வெற்றி வங்காளம், தமிழ் நாட்டில் பாஜகவின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது.

Read Full Story

10:40 PM (IST) Nov 21

இந்தியாவில் அதிவேக வெப்பநிலை உயர்வு! 10 ஆண்டுகளில் சராசரியாக 0.9 டிகிரி அதிகரிப்பு!

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சராசரி வெப்பநிலை 0.9°C உயர்ந்துள்ளதுடன், வெப்பமான நாட்களும் அதிகரித்துள்ளன என ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. இந்தியப் பெருங்கடல் வெப்பமடைவதால் கடல் வெப்ப அலைகள் தீவிரமடைவதாகவும் இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

Read Full Story

10:24 PM (IST) Nov 21

பீகாரில் கைமாறிய உள்துறை! நிதிஷ் குமாரின் புதிய அமைச்சரவையில் பாஜக ஆதிக்கம்!

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது புதிய அமைச்சரவைக்கான துறைகளை அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளில் முதல்முறையாக, முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சகத்தை பாஜகவின் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரிக்கு ஒதுக்கியுள்ளார்.

Read Full Story

10:17 PM (IST) Nov 21

பிக்பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்ஷன் - வெளியேறியது யார்? காத்திருந்த ட்விஸ்ட்!

Who Was Evicted in the Bigg Boss Tamil Mid Week: பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் மாஸ்க் பட புரமோஷனுக்காக கவின் அதிரடியாக வீட்டுக்குள் வந்து மிட் வீக் எவிக்ஷன் என கூறி பீதியை கிளப்பியுள்ளார். என்ன நடந்தது என்பது பற்றி பார்ப்போம்.

Read Full Story

10:00 PM (IST) Nov 21

இந்திய ஓடிஐ, டி20 தொடர்..! தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு! கம்பேக் கொடுக்கும் யார்க்கர் மன்னன்!

இந்தியாவுக்கு எதிரான ஓடிஐ மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடிஐ அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read Full Story

09:41 PM (IST) Nov 21

குன்னக்குடி சீனுக்கு ஏன் சென்னை OMR ரோடு? பாண்டியன் ஸ்டோர்ஸால் ரசிகர்கள் வருத்தம்!

Chennai OMR Road Scene in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒவ்வொரு சீனுக்கும் இடையில் குன்றக்குடியில் நடக்கும் சம்பவத்திற்கு ஏன் சென்னையில் உள்ள ஓஎம்ஆர் இந்திரா நகர் ஸ்டேஷனை காட்டுறாங்க என்று ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Read Full Story

09:40 PM (IST) Nov 21

தேஜஸ் விமானத்தில் எண்ணெய் கசிவா? PIB விளக்கம் அளித்த மறுநாள் நடந்த விபத்து!

துபாய் விமானக் கண்காட்சி 2025-ல் இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம், வான் சாகசத்தின் போது விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானி உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து இந்திய விமானப் படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
Read Full Story

09:20 PM (IST) Nov 21

29 வருட குடும்ப வாழ்க்கை விவாகரத்தில் முடிய இதுதான் காரணமா? ஏ.ஆர்.ரகுமான் ஓபன் டாக்!

AR Rahman Finally Reveals Why His 29 Year Marriage Ended: இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கடந்த ஆண்டு மனைவியை விவாகரத்து செய்ய போவதாக அறிவித்த நிலையில், இதற்கான காரணம் என்ன என்பதை உடைத்து பேசியுள்ளார்.

Read Full Story

09:11 PM (IST) Nov 21

27 மாத மகளிர் உரிமை நிலுவை தொகை..! மொத்தமாக கொடுக்கும் தமிழக அரசு அதிரடி..! இவ்வளவு பணமா..?

கடைசியாக கொடுத்த ரூ.10 ஆயிரம் என்பது ஒரு பெரிய தொகை. அது தான் தேர்தலில் பெண்கள் மனதில் மிகப்பெரிய முடிவை எடுக்க வைத்தது.

 

Read Full Story

09:08 PM (IST) Nov 21

தனியார் நிறுவனத்தில் 52 பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள்! ஓசூரில் பரபரப்பு!

ஓசூர் அருகே தனியார் நிறுவனத்தில் 52 பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் வேலை கேட்டு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Read Full Story

09:08 PM (IST) Nov 21

பழனிவேலுவை விரட்டியடித்த பாண்டியன் – ஆத்தாவிடம் சொல்லி கதறி அழுத பழனி!

Devasting Blow for a palanivel : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 643ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

Read Full Story

09:07 PM (IST) Nov 21

பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம்.. ஒரே நாளில் 80 டன் விற்பனையாகி புதிய சாதனை!

பழனி முருகன் கோவிலின் புவிசார் குறியீடு பெற்ற பஞ்சாமிர்தம் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் வருகையால், ஒரே நாளில் 80 டன் பஞ்சாமிர்தம் விற்பனையாகியுள்ளது.

Read Full Story

08:33 PM (IST) Nov 21

மத்திய அரசின் 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்! பிரதமர் மோடி பெருமிதம்!

மத்திய அரசு, தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் சரியான நேரத்தில் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Read Full Story

08:32 PM (IST) Nov 21

தலைதப்பிய கெளதம் கம்பீர்..! பெரும் நிம்மதி அளித்த உயர்நீதிமன்றம்..! என்ன விஷயம்?

கொரொனா அலையின்போது உரிமம் இல்லாமல் மருந்துகளைப் பதுக்கி விநியோகித்ததாக இந்திய அணி பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மீது தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Read Full Story

07:53 PM (IST) Nov 21

மந்த புத்தி பாலகே.. அறிவு வளராத பையன் உதயநிதி.. பாஜக தலைவர் பேச்சை மொழிபெயர்த்த அண்ணாமலை!

வாக்காளர் பட்டியல் ஆய்வுக்காக சென்னை வந்த பாஜக தேசியப் பொதுச்செயலாளர் தருண் சுக், உதயநிதியை 'அறிவு வளராத பையன்' என்று குறிப்பிட்ட தருண் சுக், சனாதனம் குறித்த அவரது பேச்சுக்காக ராகுல் காந்தியின் இத்தாலி கண்ணாடியை அணிந்து பார்ப்பதாகக் கூறினார்.

Read Full Story

07:45 PM (IST) Nov 21

மெட்ரோ விவகாரத்தில் திமுக அரசு மீதே தவறு..! முதல்வர் ஸ்டாலின் மீது இபிஎஸ் அட்டாக்!

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததற்கு திமுக அரசு செய்த தவறுகளே காரணம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Read Full Story

06:47 PM (IST) Nov 21

ரசிகர்களுக்கு ஏமாற்றம் – ஜன நாயகன் இசை வெளியீடு எப்போது? எங்கு நடக்கிறது தெரியுமா?

Jana Nayagan Audio Launch Date and Place Announced : விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீடு குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Read Full Story

06:46 PM (IST) Nov 21

33 மணிநேரம் முரட்டுத் தூக்கம்.. உலகின் நம்பர் 1 சோம்பேறி மனிதருக்கு பரிசு!

சீனாவில் நீண்ட நேரம் தூங்கும் வினோத போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இதில், படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூடாது என்ற முக்கிய விதியுடன், 240 பேர் பங்கேற்றனர். இறுதியில், ஒரு இளைஞர் 33 மணிநேரம் 35 நிமிடங்கள் தொடர்ந்து தூங்கி வெற்றி பெற்றார்.

Read Full Story

06:46 PM (IST) Nov 21

Honey in Winter - சொன்னா நம்பமாட்டீங்க! குளிர்காலத்துல தூங்குறதுக்கு முன்னால '1' ஸ்பூன் தேன் சாப்பிட்டு பாருங்க! ஆளையே மாத்திரும்

குளிர்காலத்தில் இரவு தூங்க செல்வதற்கு முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

06:45 PM (IST) Nov 21

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் அதிரடி சோதனை!

தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Read Full Story

06:23 PM (IST) Nov 21

Winter Hair Care - குளிர்காலத்துல கொத்து கொத்தா முடி கொட்டுதா? தடுக்க வாரத்தில் 3 முறை இதை செய்ங்க

குளிர்காலத்தில் முடி கொட்டுவதை தவிர்க்க பின்பற்ற வேண்டிய சில கூந்தல் பராமரிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

06:05 PM (IST) Nov 21

பொங்கலுக்கு மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.10000 ஆயிரம்..! திமுக அரசின் அதிரடி பிளான்..!

ஜனவரி மாதத்தில் திமுக அரசு ரூ.10000-த்தை ஏதாவது ஒரு வகையில் மகளிரின் வங்கிக் கணக்கில்  செலுத்தலாம். 2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய். பிறகு தகுதி உள்ள மகளிருக்கு பணம் எனக் கூறினார்கள். 

Read Full Story

05:59 PM (IST) Nov 21

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு! பவாரியா கொள்ளையர்களுகு என்ன தண்டனை?

ராஜஸ்தானைச் சேர்ந்த இந்தக் கும்பல், தென்னிந்தியாவில் தொடர் கொள்ளைகளுக்குப் பெயர் பெற்றது. இந்த கொலை தொடர்பாக கும்பலின் தலைவர் ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜகதீஸ்வரா உள்ளிட்ட 9 பேர் 2005இல் கைது செய்யப்பட்டனர்.

Read Full Story

05:47 PM (IST) Nov 21

Fruits for Migraine Relief - ஒற்றைத் தலைவலியால் அவதியா? இந்த '4' பழங்களில் தீர்வு இருக்கு! உடனடி நிவாரணம்

ஒற்றைத் தலைவலியிலிருந்து விரைவாக நிவாரணம் கிடைக்க என்னென்ன பழங்களை சாப்பிட வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story

05:39 PM (IST) Nov 21

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் - டாப் 5 நடிகைகள் இவர்கள் தான்!

Top 5 Highest Paid Actresses in Kannada : அதிக சம்பளம் வாங்கும் நடிகை: கன்னட சினிமாவில் எந்த நடிகை அதிக சம்பளம் வாங்குகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? கன்னடத்தில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள் குறித்த தகவல்கள் இதோ.

 

Read Full Story

05:14 PM (IST) Nov 21

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு - மாவு அரைக்கும் இயந்திரத்தில் வெடிமருந்து தயாரித்த பயங்கரவாதி!

டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான முஸம்மில் ஷகீல் கனாய், வெடிபொருட்களுக்கான இரசாயனங்களைத் தயாரிக்க மாவு அரைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read Full Story

04:56 PM (IST) Nov 21

ஓயாமல் லவ் டார்ச்சர் கொடுத்த காதலன்! இந்த வாழ்க்கையே வேணாம்! எலிப்பேஷ்ட் சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை!

ஜோலார்பேட்டை அருகே, காதலனின் டார்ச்சர் காரணமாக கல்லூரி மாணவி வினிஷ்கா என்பவர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மாணவியின் மரணத்திற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்.

Read Full Story

04:46 PM (IST) Nov 21

10-ஆம் ஆண்டு திருமண நாளில் குட் நியூஸ் சொன்ன கணேஷ் வெங்கட்ராமன் குவியும் வாழ்த்து!

Ganesh Venkatraman Bought a New Car : பிக்பாஸ் பிரபலமும் நடிகருமான கணேஷ் வெங்கட்ராமன் தன்னுடைய 10-ஆம் ஆண்டு திருமண நாளை சிறப்பிக்கும் விதமாக புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

Read Full Story

04:43 PM (IST) Nov 21

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் விடாமல் வெளுத்து வாங்க போகும் கனமழை! வானிலை மையம் கரண்ட் அப்டேட்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும். இதன் விளைவாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

Read Full Story

04:43 PM (IST) Nov 21

Ashes Test - ஆஸி.க்கு மரண அடி கொடுத்த இங்கிலாந்து! ஒரே நாளில் 19 விக்கெட்டுகள் சரிவு!

Ashes 2025: ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 172 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு ஆஸ்திரேலியாவும் 121/9 என பரிதாபமான நிலையில் உள்ளது. ஒரே நாளி 19 விக்கெட்டுகள் சரிந்தன.

 

Read Full Story

04:36 PM (IST) Nov 21

வரி ஏய்ப்பு சர்ச்சையில் சிக்கிய நாகர்ஜுனாவின் ஸ்டுடியோ - தெலுங்கு திரையுலகில் பரபரப்பு !

Nagarjuna studio embroiled in tax evasion controversy : ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சினிமா ஸ்டுடியோக்களான அன்னபூர்ணா ஸ்டுடியோ மற்றும் ராமா நாயுடு ஸ்டுடியோஸ் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story

04:22 PM (IST) Nov 21

உணவு டெலிவரி ஆப்ஸ் வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு.. அமலுக்கு வரும் புதிய விதி

ஸ்பேம் கவலைகளைத் தவிர்க்க, பயனர்களின் சம்மதத்துடன் மட்டுமே தொலைபேசி எண்கள் போன்ற விவரங்கள் பகிரப்படும். இந்த நடவடிக்கை, 10 வருட சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Full Story

04:20 PM (IST) Nov 21

Elephant Foot Yam - பெண்களே! சேனைக்கிழங்கை ஒதுக்காதீங்க; உங்க ஆரோக்கியத்திற்கு ரொம்ப தேவை!! முழுவிவரங்கள்

சேனைக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன? யாரெல்லாம் அதை சாப்பிட கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

04:17 PM (IST) Nov 21

கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானம்! துபாய் விமான கண்காட்சியில் கோர விபத்து!

துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியின் போது, இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தைத் தொடர்ந்து விமானியின் நிலை குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

Read Full Story

04:17 PM (IST) Nov 21

சென்னை மாநகராட்சியில் ரூ.4,000 கோடி டெண்டரில் ஊழல்..! திமுக அரசு மீது அண்ணாமலை பகீர்

சென்னை மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் பணிக்கான ரூ.4,000 கோடி டெண்டரில் மாபெரும் ஊழலை அரங்கேற்ற திமுக அரசு முயற்சிப்பதாக முன்னாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

 

Read Full Story

04:03 PM (IST) Nov 21

டிரம்புடன் சேர்ந்து சவுதி அரேபியாவின் சித்து விளையாட்டு..! ஆயுதங்களை கொடுத்து தங்கம் கடத்தல்..!

டிரம்ப் இதில் ஈடுபட்டால் அங்குள்ள விரைவுப் படையின் சிக்கல்களை அதிகரிக்கக்கூடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நோக்கம் சிதைந்து விடும்.

Read Full Story

03:57 PM (IST) Nov 21

முன்னாள் காதலனிடம் சிக்கிக்கொண்டேன்... பழைய உறவு குறித்து மௌனம் கலைத்த ராஷ்மிகா மந்தனா!

விஜய் தேவரகொண்டாவை அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள உள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, தன்னுடைய முன்னாள் காதலன் பற்றி பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசி இருக்கிறார்.

Read Full Story

03:33 PM (IST) Nov 21

காதல் கணவன் கூட பார்க்காமல் இதற்காக தான் கொலை செய்தேன்! ஷர்மிளா கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்

Tiruvannamalai Crime: திருவண்ணாமலையில், லாரி ஓட்டுநரான கணவரின் நடத்தையில் சந்தேகப்பட்ட மனைவி, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் தனது கள்ளக்காதல் அம்பலமானதால் தாயுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளார். 

Read Full Story

03:29 PM (IST) Nov 21

தொடுடா பார்க்கலாம்..! இந்தியாவின் பாதுகாப்பில் கைகோர்த்த பிரான்ஸ்..! மிரளும் எதிரி நாடுகள்..!

இதன்மூலம் வானூர்தி தளங்கள். ஆளில்லா ட்ரோன்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கும். தொலைத்தொடர்பு, ஒளிபரப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக வானூர்தி தளங்களைப் பயன்படுத்தலாம்.

Read Full Story

03:21 PM (IST) Nov 21

போதை மருந்து விற்பனையில் சிம்பு பட தயாரிப்பாளர் அதிரடி கைது! திரையுலகில் பரபரப்பு!

சிம்பு படத்தை தயாரித்த, பிரபல தயாரிப்பாளர் ஒருவர் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

Read Full Story

More Trending News