இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:48 AM (IST) Jan 16
தமிழ் நடிகர் தனுஷ் மற்றும் பாலிவுட்-தென்னிந்திய நடிகை மிருணாள் தாகூர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றன. அதை பற்றி இங்கு பார்க்கலாம்.
11:41 AM (IST) Jan 16
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், தமிழ் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாக திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர் அனைவரும் திருக்குறளை படிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
11:24 AM (IST) Jan 16
நடிகை வாணி போஜன் ப்ளூ கலர் சேலையில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
11:07 AM (IST) Jan 16
ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.9.50க்கு வாங்கத் துடிப்பதா? திமுக அரசின் கொள்ளைத் திட்டத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
10:06 AM (IST) Jan 16
வழக்கமாக காலை 7 மணிக்குத் தொடங்கப்பட வேண்டிய உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தாமதமான வருகை காரணமாக சுமார் 2.30 மணி நேரம் தாமதமாகத் தொடங்கப்பட்டது.
10:04 AM (IST) Jan 16
நீண்ட காலத்திற்குப் பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் விளம்பரத்தில் நடித்துள்ளார். இதுகுறித்த முழு விளக்கம் உள்ளே..
09:14 AM (IST) Jan 16
பட்டு சேலையில் நடிகை ரிது வர்மாவின் அழகிய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
08:57 AM (IST) Jan 16
Reliance Jios best plan for 90 days: அதிக டேட்டா மற்றும் நீண்ட செல்லுபடியாகும் காலத்துடன் வரக்கூடிய சிறந்த ஜியோ ரீசார்ஜ் திட்டம் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.