- Home
- Cinema
- Ritu Varma : பட்டுச் சேலையில் வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தோன்றும் லுக்கில் நடிகை ரிது வர்மா! சூப்பர் கிளிக்ஸ்!!
Ritu Varma : பட்டுச் சேலையில் வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தோன்றும் லுக்கில் நடிகை ரிது வர்மா! சூப்பர் கிளிக்ஸ்!!
பட்டு சேலையில் நடிகை ரிது வர்மாவின் அழகிய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ரிது வர்மா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார்.
தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
விக்ரம் நடிப்பில் உருவாகும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகை ரிது வர்மா பட்டு சேலையில் ரசிகர்களை கவரும் விதமாக போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார். அவற்றிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

