MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Cinema
  • Ritu Varma Pics :காத்துவாக்குல ஒரு கிளாமர் கிளிக்... சட்டையை கழட்டி ஹாட் போஸ் கொடுத்து கிக் ஏற்றும் ரிது வர்மா

Ritu Varma Pics :காத்துவாக்குல ஒரு கிளாமர் கிளிக்... சட்டையை கழட்டி ஹாட் போஸ் கொடுத்து கிக் ஏற்றும் ரிது வர்மா

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரிது வர்மா, விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

2 Min read
Author : Ganesh A
| Updated : Feb 25 2022, 12:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

டோலிவுட்டில் இருந்து கோலிவுட்டிற்கு வந்து நடிகைகளில் ரிது வர்மாவும் (Ritu varma) ஒருவர். கல்லூரி படிப்பை முடித்த கையோடு “அனுகோகுண்டா” என்ற குறும்படத்தில் நடித்தார். அந்த குறும்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட, அதன் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

“பிரேம இஷ்க் காதல்”, “எவடே சுப்ரமணியன்” உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். “பெல்லி சுப்புலு” என்ற படம் மூலம் ரிது வர்மாவிற்கு அடித்தது ஜாக்பாட். அந்த படம் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்த ரிது வர்மா (Ritu varma), 2016ம் ஆண்டுக்கான சிறந்த நடிகை விருதையும் பெற்றார். 

 

38

அதில் ரிது வர்மாவின் நடிப்பு பிடித்து போக விக்ரம் நடிப்பில் உருவாகிருந்த “துருவ நட்சத்திரம்” படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்தார் இயக்குநர் கவுதம் மேனன் (Gautham menon). 

48

முதல் படமே டாப் ஸ்டார் மற்றும் இயக்குநரின் காம்பினேஷனில் என்பதால் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என காத்திருந்தார் ரிது வர்மா (Ritu varma). ஆனால் அந்த படம் இப்போதுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
 

58

அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தார். ரக்‌ஷன், நிரஞ்சனி, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த அந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் சூப்பர் ஹிட்டடித்தது.

68

பளபளக்கும் அழகும், குறும்பும் சிரிப்பும் முதல் படத்திலேயே ரிது வர்மாவை ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்க வைத்தது. தற்போது தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி பட்டியலில் இடம் பிடித்துள்ளார் ரிது வர்மா (Ritu varma).

78

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரிது வர்மா, விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.     

88

அந்த வகையில் தற்போது சட்டையை கழட்டிவிட்டு சகட்டு மேனிக்கு கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... Valimai BoxOffice : தல டக்கர் டோய்... ஒரே நாளில் மாஸ்டர், அண்ணாத்த பட சாதனையை அடிச்சு துவம்சம் செய்த வலிமை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved