- Home
- Cinema
- Disha Patani : ஓவர் கவர்ச்சியில் அட்ராசிட்டி.. திஷா பதானியின் தாறுமாறான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
Disha Patani : ஓவர் கவர்ச்சியில் அட்ராசிட்டி.. திஷா பதானியின் தாறுமாறான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
நடிகை திஷா பதானி செம ஹாட்டான போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

நடிகை திரிஷா பதானி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழி பாடங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் உச்சக்கட்ட கவர்ச்சி நடிகைக்கு பெயர் போனவர் திரிஷா பதானி தான்.
இவரது தாராள கவர்ச்சிக்காகவே இவருக்கு பாலிவுட் பல பட வாய்ப்புகள் கிடைத்தது.
நடிப்பைக் காட்டிலும் இவர் கவர்ச்சியில் தான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
பான் இந்திய நடிகையான இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.
நடிகை திரிஷா பதானி தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி செம ஹாட் போட்டோக்களை போட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார்.
நடிகை திரிஷாவின் கிளாமர் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டின்கள், லைக்குகளை மலை அள்ளி குவிப்பர்.
திரிஷா பதானி தனது ரசிகர்களுக்காக எப்போதுமே படுக்கவர்ச்சியான போட்டோக்களை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது சிவப்பு மாடர்ன் உடையில் நடிகை திரிஷா பதானி தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன. அதுவும் அவரது முன்னழகும், சைடு போஸும் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

