- Home
- Cinema
- Malavika Mohanan : புடவையில் ஆளை மயக்கும் மாளவிகா மோகனன்.. இவ்வளவு அழகா இருக்க முடியுமா? வைரல் போட்டோஸ்!
Malavika Mohanan : புடவையில் ஆளை மயக்கும் மாளவிகா மோகனன்.. இவ்வளவு அழகா இருக்க முடியுமா? வைரல் போட்டோஸ்!
நடிகை மாளவிகா மோகனன் புடவையில் அழகிய போஸ் கொடுத்த போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "பேட்ட' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் தான் மாளவிகா மோகனன்.
அதனைத் தொடர்ந்து மாஸ்டர், தங்கலான், மாறன் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
மாளவிகா குறுகிய காலத்திலே தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.
தனக்கென ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார்.
மாளவிகா தமிழ் மட்டுமல்ல தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
தெலுங்கில் பிரபாஸுடன் நடித்த 'ராஜா சாப்' படம் பொங்கலுக்கு ரிலீசானது.
தமிழில் கார்த்தியின் 'சர்தார் 2' படத்தில் மாளவிகா நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா தற்போது புடவையில் ஆளை மயக்கும் வகையில் போஸ் கொடுத்து போஸ்ட் செய்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

