MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Malavika Mohanan : பூ போட்ட குட்டி கவுன்.. டீப் நெக் ஆடையில் படு கவர்ச்சியாய் மாளவிகா மோகனன் - ஹாட் பிக்ஸ்!

Malavika Mohanan : பூ போட்ட குட்டி கவுன்.. டீப் நெக் ஆடையில் படு கவர்ச்சியாய் மாளவிகா மோகனன் - ஹாட் பிக்ஸ்!

Actress Malavika Mohanan : பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் தங்கலான் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

1 Min read
Author : Ansgar R
Published : May 27 2024, 06:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Malavika Mohanan

Malavika Mohanan

பிரபல மலையாள திரைப்பட ஒளிப்பதிவாளரான மோகனன் அவர்களின் மகள் தான் நடிகை மாளவிகா மோகனன். கேரளாவின் பையனுரில் பிறந்த அவருக்கு வயது 30.

Sridevi : "நீ கொடுத்த வடு.. எனக்கு ஒரு பதக்கமடி".. தன் குழந்தையை கவிதையோடு வரவேற்ற ஸ்ரீதேவி - எமோஷனல் பதிவு!

24
Actress Malavika

Actress Malavika

கேரளாவில் பிறந்திருந்தாலும் மும்பையில் வளர்ந்த நடிகை மாளவிகா, கடந்த 2013ம் ஆண்டு தனது 20வது வயதில் மலையாள மொழியில் வெளியான "பட்டம் போலே" என்ற திரைப்படத்தில் நடித்து கலையுலகில் அறிமுகமானார்.

34
Actress Malavika Mohanan

Actress Malavika Mohanan

தமிழில், சூப்பர் ஸ்டாரின் பேட்ட, தளபதி விஜயின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மாளவிகா, இப்பொது தங்கலான் படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

44
Malavika Photos

Malavika Photos

அதே போல தெலுங்கில் உருவாகி வரும் பிரபாஸின் தி ராஜா சாப் என்ற படத்திலும் இப்பொது பிசியாக நடித்து வருகின்றார் பிரபல நடிகை மாளவிகா.

ஒரு பத்திரிகையே ரூ.5000... மகளின் கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்தப்போகும் அர்ஜுன்! திருமணம் எங்கு? எப்போது!

About the Author

AR
Ansgar R
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved