MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Malavika Mohanan: ஜாக்கெட் அணியாத சேலை போல் இருக்கும் வழவழப்பான ஹாட் உடையில்.. மொத்த அழகையும் காட்டிய மாளவிகா!

Malavika Mohanan: ஜாக்கெட் அணியாத சேலை போல் இருக்கும் வழவழப்பான ஹாட் உடையில்.. மொத்த அழகையும் காட்டிய மாளவிகா!

 நடிகை மாளவிகா மோகனன், சேலை போல் இருக்கும் மாடர்ன் உடை அணிந்து போட்டோ சூட் செய்த சில புகைப்படங்களை வெளியிட, அவை வைரலாக பார்ப்பட்டு வருகிறது. 

2 Min read
manimegalai a
Published : Jun 01 2024, 04:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாளவிகா மோகன், தன்னுடைய இரண்டாவது தமிழ் படத்தில் தளபதிக்கு ஜோடி போட்டார்.

29

மாளவிகா மோகனனின் இந்த அசுர வளர்ச்சி பல இளம் நடிகைகளை பொறாமை கொள்ள செய்தது. மாஸ்டர் படத்தில் தளபதிக்கு ஜோடி என்பதால்... பட வெளியாகும் முன்னரே தளபதி ரசிகர்கள் மாளவிகா மோகனனை கொண்டாடி வந்தனர்.

ஓ இதான் மேட்டரா.? ஒருவழியாக புகைப்படத்தோடு குட் நியூஸை ஓப்பன் செய்த ஆல்யா மனசா.. குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

39

ஆனால் படத்தில், எதிர்பார்த்த அளவுக்கு மாளவிகா மோகனனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அது ரசிகர்களை பெருத்த ஏமாற்றம் அடைய செய்தது.

49

இதை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்' படத்தில் நடித்தார். மாஸ்டர் படத்தில் துளி கூட கவர்ச்சி காட்டாத மாளவிகா, மாறன் படத்தில் படுக்கையறை காட்சி முதல்கொண்டு நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

Garudan Day 1 Collection: முதல் நாளே கோடியில் வசூலை அள்ளிய சூரியின் கருடன்! முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!

59

கடந்த ஆண்டு தமிழில் மாளவிகா மோகனன் நடித்த ஒரு படம் கூட வெளியாகவில்லை என்றாலும்... இவர் வெளியிடும் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை அதிகம் பேச வைத்து விடுகிறார்.

69

மாளவிகா மோகனனின் திறமைக்கு தீனி  போடும் விதமாக, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் இருக்கும் என, நம்பிக்கையோடு காத்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

Rajinikanth: இமயமலை அடிவாரத்தில் நின்று கூலிங் கிளாஸுடன் கூல் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

79

கோலார் தங்க சுரங்கத்தை சுற்றி வாழும், பழங்குடியின வழக்கை முறை மற்றும் அவர்களின் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை வெளிச்சம் போடும் விதமாகவே இப்படம் உருவாகியுள்ளது. 

89

இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு தமிழில் பல வாய்ப்புகள் கிடைக்கும் என காத்திருக்கும் மாளவிகா மோகனன் கைவசம், தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக தி ராஜ சபா மற்றும் ஹிந்தியில் ஒரு படம் மட்டுமே உள்ளது.

Vani Bhojan Photos: சிம்பிள் சல்வாரில் கூட... சும்மா கும்முனு இருக்கும் சின்னத்திரை நயன் வாணி போஜன்!

99

அடிக்கடி சமூக வலைத்தளத்தில், ரசிகர்கள் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பது போல் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள மாளவிகா நீல நிற மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் செய்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்க படுகிறது. ஜாக்கெட் அணியாமல் சேலை காட்டியது போல் வழவழப்பாக இந்த ஆடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved