Published : Nov 14, 2025, 08:06 AM ISTUpdated : Nov 16, 2025, 10:18 AM IST

Tamil News Live today 14 November 2025: குறைந்த ஆடை அணிந்த மகள்-ஷாருக்கின் கேள்வி, சுஹானாவின் கோபமான பதில்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Shah Rukh Khan Advice to his Daughter

10:18 AM (IST) Nov 16

குறைந்த ஆடை அணிந்த மகள்-ஷாருக்கின் கேள்வி, சுஹானாவின் கோபமான பதில்!

Shah Rukh Khan Advice to his Daughter : ‘நீங்க அவனைப் பத்தி எதுவும் சொல்லவும் மாட்டீங்க, எனக்கு மட்டும் ஏன் அது இதுன்னு பேசுறீங்க? என் மேல மட்டும் ஏன் உங்க கவனம், எச்சரிக்கை?’ என்று கேட்டார். அதற்கு ஷாருக் கான் என்ன சொன்னார் பார்க்கலாம்.

Read Full Story

11:29 PM (IST) Nov 14

திராவிட நெருப்புதான் டெல்லி வரை எரிகிறது - இந்தியாவில் திமுகதான் எதிர்கட்சி..! உக்கிரமான உதயநிதி..!

இந்தியாவின் தென்கோடியில் இருக்கக்கூடிய தமிழகத்தில் இருந்து நாம் பற்ற வைக்கக்கூடிய திராவிட சூடு, இன்றைக்கு ஒட்டுமொத்த நாட்டையும், டெல்லியையும் ஆட வைத்துள்ளது. அதனால்தான் திமுகவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று பாஜக பல திட்டங்களை தீட்டி வருகிறது.

Read Full Story

10:59 PM (IST) Nov 14

பாண்டியனுக்கு ஆப்பு வைக்க பிளான் – எல்லாத்தையும் நம்பிக்கிட்டு முட்டாளாவே இருக்கும் பழனிவேல்!

Palanivel Open Shop Shortly : பழனிவேலுவிற்கு சொந்தமாக கடை வைத்துக் கொடுப்பது போன்று அவரது அண்ணன்கள் பாண்டியனை பழிவாங்க திட்டமிட்டுள்ளனர்.

Read Full Story

10:45 PM (IST) Nov 14

பழனிவேலுவின் கனவு – சொந்தமாக கடை திறக்க மச்சான் பாண்டியன் ஆறுதல்!

Pandian Supports Palanivel Dream in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனிவேலுவின் கனவிற்கு பாண்டியன் சம்மதம் தெரிவித்துள்ளார்.

Read Full Story

10:30 PM (IST) Nov 14

நான் அப்பவே சொன்னேன்.. இது நியாயமற்ற தேர்தல்! பீகார் தோல்வி குறித்து ராகுல் காந்தி கருத்து

பீகார் சட்டமன்றத் தேர்தலில் 'மகாகத்பந்தன்' கூட்டணி தோல்வியடைந்ததை அடுத்து, ராகுல் காந்தி தேர்தல் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read Full Story

10:22 PM (IST) Nov 14

அகண்டா 2 தாண்டவம் டைட்டில் டிராக் ரிலீஸ் - இந்த ரேஞ்சுல சாங் இருந்தா தியேட்டரே அதிரும்!

AKHANDA 2 TITLE TRACK Released : அகண்டா 2 தாண்டவம்: பாலகிருஷ்ணா ஹீரோவாக போயபதி ஸ்ரீனு இயக்கும் `அகண்டா 2 தாண்டவம்` படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்குப் புல்லரிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

 

Read Full Story

10:08 PM (IST) Nov 14

தென்னாப்பிரிக்கா கேப்டனை 'பாடி ஷேமிங்' செய்த பும்ரா, ரிஷப் பண்ட்? வெடித்த சர்ச்சை! என்ன நடந்தது?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணி கேப்டன் டெம்பா பவுமாவை பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ‘பாடி ஷேமிங்’ செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

Read Full Story

09:56 PM (IST) Nov 14

ஹெச்-1பி விசாவை ஒழித்துக் கட்டும் அமெரிக்கா! இந்தியர்களை வச்சு செய்யும் டிரம்ப்!

டிரம்ப் நிர்வாகம் ஹெச்-1பி விசா திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதா அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவும் முயல்கிறது.

Read Full Story

09:54 PM (IST) Nov 14

சித்தார்த், ராஷி கண்ணா படத்திற்கு ரௌடி & கோ டைட்டில் வைக்க என்ன காரணம்?

Reason behind Rowdy and Co Movie Title : சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ரௌடி & கோ என்று டைட்டில் வைக்க என்ன காரணம் என்று இயக்குநர் விளக்கம் கொடுத்துள்ளார்.

Read Full Story

09:42 PM (IST) Nov 14

பிரபாஸூக்கு ஆக்‌ஷன் கதை - பாகுபலியை விட பிரம்மாண்ட படைப்பு - ராஜமௌலியின் மாஸ்டர் பிளான்!

யங் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் பான்-வேர்ல்ட் இயக்குனர் ராஜமௌலி கூட்டணியில் மற்றுமொரு மாஸ்டர்பீஸ் திரைப்படம் வரவிருக்கிறதா? இரட்டிப்பு ஆக்ஷனுடன் அதைவிட பெரிய படத்தை ஜக்கண்ணா திட்டமிடுகிறாரா? அதன் கான்செப்ட் என்ன தெரியுமா?

Read Full Story

09:33 PM (IST) Nov 14

பீகாரைப்போல தமிழ்நாட்டிலும் மாபெரும் வெற்றி பெறுவோம் - பிரதமர் மோடி சூளுரை..!

பீகார் வெற்றிக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியில் மற்றொரு பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது. உண்மை என்னவென்றால், இன்று காங்கிரஸ் முஸ்லீம்- லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸ் ஆகிவிட்டது. காங்கிரஸின் முழு நிகழ்ச்சி நிரலும் இதைச் சுற்றியே உள்ளது.

Read Full Story

09:03 PM (IST) Nov 14

மோடியை திட்டுவது எளிது; ஆனால் மோடியாக மாறுவது கடினம்..! ராகுலுக்கு காங். முன்னாள் தலைவர் அட்வைஸ்!

மோடியை திட்டுவது எளிது. ஆனால் மோடியாக மாறுவது கடினம் என்று ராகுல் காந்திக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் அறிவுரை வழங்கியுள்ளார்.

Read Full Story

08:57 PM (IST) Nov 14

கணவரை கொன்று சூட்கேஸில் ஒளித்து வைத்த மனைவி! மகளிடம் கூறிய அதிர்ச்சி வாக்குமூலம்!

சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூரில், மனைவி ஒருவர் தனது கணவரைக் கொலை செய்து, சடலத்தை ஒரு டிராலி சூட்கேஸில் அடைத்துள்ளார். பின்னர், தனது மகளுக்கு தொலைபேசியில் அழைத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், மும்பைக்கு தப்பிச் சென்றுள்ளார்.

Read Full Story

08:56 PM (IST) Nov 14

கோட்டைகளும் சரியும்..! மோடியின் பிம்பமும், நம்பகத்தன்மையும்..! இந்திய எதிர்கட்சிகளுக்கு பீகார் வெற்றி உணர்த்தும் பாடம்..!

பீகாரில், நலத்திட்டங்களின் மீதான கட்டுப்பாடு, பெண் வாக்காளர்களை அணிதிரட்டுதல், சாதி கூட்டணிகளை கவனமாக உருவாக்குதல் ஆகியவை வெறும் கோஷங்களை விட தீர்க்கமானவை என்பதை நிரூபித்துள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு, இந்த பீகார் சொல்லும் வெற்றி எளிமையானது.

Read Full Story

07:34 PM (IST) Nov 14

அரசியலை விட்டு விலக இன்னொரு வாய்ப்பு! ராகுல் காந்திக்கு குஷ்பு அட்வைஸ்!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் பின்னடைவைத் தொடர்ந்து, ராகுல் காந்தி அரசியலை விட்டு விலக வேண்டும் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு விமர்சித்துள்ளார். மோடி மற்றும் நிதிஷ் குமாரின் தலைமைக்கு கிடைத்த வெற்றி எனவும் குறிப்பிட்டார்.

Read Full Story

07:15 PM (IST) Nov 14

'மூன்று முடிச்சு' சீரியல் நடிகை ஸ்வாதி கொண்டே... இத்தனை படங்களில் நடித்துள்ளாரா? ஆச்சர்ய தகவல்!

Moondru Mudichu Serial Actress Swathi Konde Films: மூன்று முடிச்சு சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்வாதி கொண்டே, சுமார் 5-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா?

Read Full Story

07:13 PM (IST) Nov 14

Turmeric Milk Benefits - தினமும் '1' கிளாஸ் மஞ்சள் பால்.. குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் ஆயிரம் நன்மைகள்

பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

07:06 PM (IST) Nov 14

அரசியலை விட்டு விலகுகிறாரா பிரசாந்த் கிஷோர்? வைரலாகும் பழைய வீடியோ!

பீகார் தேர்தலில் ஜேடியு 25 இடங்களுக்கு மேல் வென்றால் அரசியலை விட்டு விலகுவதாக பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்திருந்தார். ஆனால், தற்போதைய தேர்தலில் ஜேடியு 84 இடங்களுக்கு மேல் வென்றுள்ளது அவரது அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

Read Full Story

07:02 PM (IST) Nov 14

டி20 கிரிக்கெட்டில் 32 பந்துகளில் சதம்..! 14 வயது வைபவ் சூர்யவன்ஷி சாதனை! 297 ரன்கள் குவித்த இந்தியா!

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் 14 வயதான இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி 32 பந்துகளில் சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்திய ஏ அணி 297 ரன்கள் குவித்து மலைக்க வைத்துள்ளது. 

Read Full Story

06:57 PM (IST) Nov 14

சிறுபான்மையினரின் ஓட்டுக்களை சிதறடித்த அலட்சியம்..! மகா கூட்டணிக்கு பாடம் புகட்டிய ஓவைசி..!

ஆர்ஜேடியின் நிலைப்பாடு அசாதுதீன் ஒவைசியை கோபப்படுத்தியது. ஆர்ஜேடியின் தோல்விக்கு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று மறைமுகமாக மிரட்டினார்.

Read Full Story

06:55 PM (IST) Nov 14

எல்லாமே என் பொண்டாட்டி தான் பட இயக்குநர் வி சேகர் காலமானார்!

பொறந்த வீடா புகுந்த வீடா, காலம் மாறிப்போச்சு, எல்லாமே என் பொண்டாட்டி தான் உள்பட பல படங்களை இயக்குநர் வி சேகர் உடல் நலக் குறைவு காரணமாக சற்று முன் உயிரிழந்தார்.

Read Full Story

06:18 PM (IST) Nov 14

கல்யாணத்துக்கு முன்னாடியே வீட்டோட மாப்பிள்ளைக்காக மாமியார் காலில் விழுந்த மாப்பிள்ளை!

கல்யாணத்துக்கு முன்னாடியே வீட்டோட மாப்பிள்ளையாக வர எல்லா கண்டிஷனுக்கும் ஓகே சொல்லி மாமியார் காலில் மயில்வாகனம் விழுந்துள்ளார்.

Read Full Story

06:16 PM (IST) Nov 14

மோடி- நிதீஸ் குமாரின் சரித்திர சாதனை..! பீகாரில் என்.டி.ஏ சூத்திரம் வென்றது எப்படி..? பாடம் கற்குமா திமுக அரசு..?

இது நலன்புரி அரசியல் என்று அழைக்கப்பட்டாலும் சரி, அல்லது நன்கு திட்டமிடப்பட்ட தேர்தல் உத்தி என்று அழைக்கப்பட்டாலும் சரி, நிதீஷ் குமார் தனது திட்டங்கள் மூலம் பீகாரில் சாமானியர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

Read Full Story

06:12 PM (IST) Nov 14

அடிச்சுப் புடிச்சு ஜெயிச்ச ஜேடியு.. வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

பீகார் மாநிலத்தின் சந்தேஷ் தொகுதியில் தேர்தல் முடிவுகள் கடும் இழுபறிக்குப் பின் வெளியாகியுள்ளன. ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் ராதா சரண் சா, ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் தீபு சிங்கை வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

Read Full Story

06:09 PM (IST) Nov 14

10 வருட குமுறல்; ஒருவழியாக அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய மாளவிகா மோகனன்!

Malavika Mohanan Finally Fulfills Her Mother 10 Year Wish: நடிகை மாளவிகா மோகனன், ஒருவழியாக தன்னுடைய அம்மாவின் ஆசையை 10 வருடத்திற்கு பின்னர் நிறைவேற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.

Read Full Story

06:03 PM (IST) Nov 14

Winter Face Packs - ஒரே ஸ்பூன் காபி தூள் போதும்!! குளிர்காலத்துல வறண்டு போகும் சருமம் பளிச்சுன்னு மாறும்!

குளிர்காலத்தில் உங்களது முகம் எப்போதுமே பளபளப்பாக இருக்க உதவும் சில காபி ஃபேஸ் பேக்குகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

05:22 PM (IST) Nov 14

திமுக அரசின் கையாலாகாத்தனம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது..! போட்டுத் தாக்கிய ஓபிஎஸ்!

திமுக அரசின் அலட்சியப் போக்கு, கையாலாகாத்தனம் காரணமாகவே மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Read Full Story

05:17 PM (IST) Nov 14

பீகாரில் அடுத்த முதல்வர் யார்? நிரந்தர முதல்வர் நிதிஷ் குமார் என அடித்துச் சொல்லும் ஜேடியு!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது. பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த போதிலும், நிதிஷ் குமாரே முதல்வராக தொடர்வார் என அக்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

Read Full Story

05:01 PM (IST) Nov 14

ராகுல் காந்தியின் 95-வது தோல்வி..! மகத்தை வென்றோம்..! அவத்தையும் வெல்வோம்..! பாஜகவின் 2029 -டார்க்கெட்..!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கினார். ராகுல் காந்தியின் கட்சியான காங்கிரஸின் தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

Read Full Story

04:40 PM (IST) Nov 14

Maithili Thakur - 25 வயதில் எம்.எல்.ஏ..! நாட்டுப்புற பாடகி டூ அரசியல்வாதி..! யார் இந்த மைதிலி தாக்கூர்?

Maithili Thakur: பீகார் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி பெற உள்ளார். இவர் யார்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

Read Full Story

04:33 PM (IST) Nov 14

பீகாரில் பாஜக-சிராக் பாஸ்வான் 122 இடங்களில் மாபெரும் வெற்றி..! நிதிஷ் குமார் இனி ஓடவும் முடியாது.. ஒதுங்கவும் முடியாது..!

2025 தேர்தல் முடிவுகள், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நிதிஷ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மூடிவிட்டன. என்ன செய்தாலும் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைத்து நிதிஷ் குமார் இனி ஆட்சி அமைக்க முடியாது.

Read Full Story

04:33 PM (IST) Nov 14

விற்பனையில் தள்ளுபடி இல்லை.. இருந்தாலும் அக்டோபரில் ஹூண்டாய் கண்ட ‘டபுள்’ வளர்ச்சி

ஹூண்டாய் இந்தியாவின் அக்டோபர் 2025 விற்பனை அறிக்கை, மொத்தமாக 53,792 யூனிட்கள் விற்பனையானதைக் காட்டுகிறது.

Read Full Story

04:31 PM (IST) Nov 14

டெல்லி குண்டுவெடிப்பு - இன்டர்போல் உதவியை நாடும் காஷ்மீர் போலீஸ்!

டெல்லியில் நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சதிகாரராகக் கருதப்படும் டாக்டர் முசாபரைக் கைது செய்ய காஷ்மீர் காவல்துறை இன்டர்போல் உதவியை நாடியுள்ளது.

Read Full Story

04:29 PM (IST) Nov 14

Parenting Tips - குழந்தைக்கு நாட்டு கோழி முட்டைதான் சிறந்ததா? வெள்ளை முட்டை கொடுக்கலாமா? டாக்டர் சொல்றது இதுதான்..

குழந்தைகளுக்கு நாட்டுக்கோழி முட்டை அல்லது வெள்ளை முட்டை ஆகிய இரண்டில் எதை கொடுப்பது நல்லது என பல பெற்றோருக்கும் குழப்பம் இருக்கும். இந்தப் பதிவில் அதற்கான விளக்கத்தைக் காணலாம்.

Read Full Story

04:20 PM (IST) Nov 14

200-ஐ தாண்டிய என்.டி.ஏ கூட்டணி..! தனிப்பெரும் கட்சியாக மாறிய பாஜக..! தோல்வியால் அதிகாரிகளுக்கு தேஜஸ்வி மிரட்டல்..!

2020 ஆம் ஆண்டின் தவறுகளை மீண்டும் செய்ய முயற்சித்தால், தங்கள் வரம்புகளை மீறினால், தீங்கிழைக்கும் நோக்கத்துடன் ஒருவரின் அறிவுறுத்தல்களின்படி செயல்பட்டால், பொதுமக்கள் வலுவான பதிலடி கொடுப்பார்கள் என்று எச்சரித்துள்ளார்.

 

Read Full Story

04:11 PM (IST) Nov 14

சிறு வயதில் இருந்தே பிடிவாதமாக இருந்த ஜேசன் சஞ்சய்; தளபதி மகன் பற்றி விக்ராந்த் பகிர்ந்த தகவல்!

Vikranth Shares New Info About Thalapathy Vijay Son Jayson Sanjay: தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பற்றி அவருடைய சித்தப்பாவும், நடிகருமான விக்ராந்த் கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

Read Full Story

04:02 PM (IST) Nov 14

Kollu Thuvaiyal - கொள்ளு துவையல்! உடல் எடையை ஜெட் வேகத்துல குறைச்சிடும்.. ரெசிபி இதோ!!

ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டுள்ள கொள்ளுவில் துவையல் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

03:59 PM (IST) Nov 14

Nov 15 Rasi Palan - துலாம் ராசி நேயர்களே, சாதகமான இடத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன்.! இன்று பண வரவு கொட்டும்.!

Nov 15 Thulam Rasi Palan : நவம்பர் 15, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

03:56 PM (IST) Nov 14

Nov 15 Rasi Palan - விருச்சிக ராசி நேயர்களே, சனியின் பார்வையால் இத்தனை பிரச்சனைகள் வரும்.! எச்சரிக்கை தேவை.!

Nov 15 Viruchiga Rasi Palan : நவம்பர் 15, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

03:53 PM (IST) Nov 14

Nov 15 Rasi Palan - தனுசு ராசி நேயர்களே, குருவின் வக்ர நிலையால் இந்த விஷயங்களில் கவனம் தேவை.!

Nov 15 Dhanusu Rasi Palan : நவம்பர் 15, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

More Trending News