MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Thulam Rasi Palan Nov 15: துலாம் ராசி நேயர்களே, சாதகமான இடத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன்.! இன்று பண வரவு கொட்டும்.!

Thulam Rasi Palan Nov 15: துலாம் ராசி நேயர்களே, சாதகமான இடத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன்.! இன்று பண வரவு கொட்டும்.!

Nov 15 Thulam Rasi Palan : நவம்பர் 15, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Nov 14 2025, 03:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 15, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

நவம்பர் 15, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:

துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவான துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குரு வக்ர நிலையில் இருப்பதால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

நிதி நிலைமை:

சுக்கிரன் சாதகமான இடத்தில் சஞ்சரிப்பதால் நிதி ரீதியான நன்மைகளைப் பெறுவீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். எதிர்பாராத வழிகளில் பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். தேவையற்ற அல்லது அவசர முதலீடுகளை தவிர்க்கவும். பேச்சுத்திறனால் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். முதலீடுகள் குறித்து நிதானமாக சிந்திக்க வேண்டும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்றைய தினம் பேச்சில் கவனத்துடன் செயல்பட வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டுவதை தவிர்க்கவும். துணையுடன் இணக்கமான சூழல் நீடிக்கும். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் பேச்சுக்கள் மூலம் தீர்வு காணலாம். மனதை அலைபாய விடாமல் அமைதியை காப்பது உறவுகளை மேம்படுத்தும்.

பரிகாரங்கள்:

இன்று மகாலட்சுமி தாயாரை வெள்ளைப் பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபடலாம். பெரியோர்களை மதித்து அவர்களின் ஆசியை பெறுவது நன்மை பயக்கும். உதவி தேவைப்படும் நண்பர்கள் அல்லது மாணவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை வழங்கலாம்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: சனி பகவான் ஆசி பெற்ற 4 அதிர்ஷ்ட ராசிகள்! இவங்களுக்கு எப்பவுமே ஏறுமுகம் தான்!
Recommended image2
Raja Yoga: 6 சுப கிரகங்களின் அரிய சேர்க்கை.! அடுத்த 6 மாதங்களுக்கு உச்சத்திற்கு செல்லப் போகும் 6 ராசிகள்.!
Recommended image3
Guru Peyarchi: பூச நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான்.! அடுத்த 60 நாட்கள் குபேர யோகம் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்.!
Related Stories
Recommended image1
Astrology: 500 ஆண்டுகளுக்குப் பின் ஒரே நேரத்தில் வக்ர நிவர்த்தி அடையும் சனி-புதன்.! கோடிகளை குவிக்கப் போகும் ராசிகள்.!
Recommended image2
Astrology: 12 மாதங்களுக்குப் பின் சூரியன் வருணன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்.! இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved