MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Navpancham Yoga: ஜூன் 8 முதல் நவபஞ்சம யோகம்! உங்க ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா? உடனே செக் பண்ணுங்க!

Navpancham Yoga: ஜூன் 8 முதல் நவபஞ்சம யோகம்! உங்க ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா? உடனே செக் பண்ணுங்க!

Astrology: ஜூன் 8-ம் தேதி மாலை, சுப கிரகமான சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைந்த பிறகு அதே நாள் இரவில் சந்திரன் மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். சுப பலன்களை அள்ளித்தரும் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையினால் 'நவபஞ்சம யோகம்' உருவாகிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 06 2026, 10:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நவபஞ்சம யோகம்
Image Credit : ChatGpt

நவபஞ்சம யோகம்

ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மங்களகரமான அதிர்ஷ்டம் தரக்கூடிய யோகங்களில் ஒன்றாக 'நவபஞ்சம யோகம்' கருதப்படுகிறது. இந்த யோகம் அனைத்து ராசிகளிலுமே ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், ஜூன் 8-ம் தேதி நிகழவிருக்கும் அபூர்வ கிரகப் பெயர்ச்சி சில ராசிகளின் வாழ்க்கையையே புரட்டிபோடப்போகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
யோகம் எப்படி உருவாகிறது?
Image Credit : Asianet News

யோகம் எப்படி உருவாகிறது?

ஜூன் 8-ம் தேதி மாலை, சுப கிரகமான சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைந்த பிறகு அதே நாள் இரவில் சந்திரன் மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். சுப பலன்களை அள்ளித்தரும் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையினால் 'நவபஞ்சம யோகம்' உருவாகிறது. இந்த யோகத்தின் மூலம் ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இருந்து சகல நன்மைகளையும் பெறப்போகும் அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்பதை பார்ப்போம்.

Astrology: ஜூன் 8 முதல் இவர்களின் தலைவிதி மாறப்போகுது! சொல்லி அடிக்கும் கில்லியாக மாறப்போகும் 4 ராசிகள்!

Related Articles

Related image1
Astrology: ஜூன் 8 முதல் இவர்களின் தலைவிதி மாறப்போகுது! சொல்லி அடிக்கும் கில்லியாக மாறப்போகும் 4 ராசிகள்!
Related image2
Mars Transit 2026: செவ்வாய் பெயர்ச்சி 2026: தொழில் முதல் திருமணம் வரை வெற்றி தரும் ராசிகள்! முழு லிஸ்ட்!
35
ரிஷப ராசி- தொட்டதெல்லாம் துலங்கும் காலம்
Image Credit : Asianet News

ரிஷப ராசி- தொட்டதெல்லாம் துலங்கும் காலம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நவபஞ்சம யோகம் நினைத்துப் பார்க்காத நன்மைகளை அள்ளித்தரப் போகிறது. உங்கள் இலக்குகளை நோக்கி நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சுக்கிரனின் தாக்கத்தால் உங்களின் படைப்பாற்றலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நிதி நிலைமை முன்பை விட மிக அற்புதமாக இருக்கும். சுக்கிரன் மற்றும் சந்திரனின் சுப பார்வையால், குடும்ப உறவுகளுக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, உணர்வுப்பூர்வமான பிணைப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீடுகள் மூலம் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

45
கடக ராசி- தடைகள் உடைந்து அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்
Image Credit : Asianet News

கடக ராசி- தடைகள் உடைந்து அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்

ஜூன் 8 அன்று சுக்கிரன் கடக ராசியிலேயே சஞ்சரிப்பதால், இந்த யோகம் உங்களுக்கு அபரிமிதமான யோகங்களை அள்ளித்தரப் போகிறது. நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த திட்டங்கள், வேலைகள் அனைத்தும் இப்போது சுறுசுறுப்பாக மீண்டும் தொடங்கி வெற்றியை நோக்கி நகரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுப காரியங்கள் மற்றும் சாதகமான மாற்றங்கள் நிகழும். வேலை செய்பவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைத்து, பொருளாதார நிலை இன்னும் வலுவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் உங்கள் நீண்ட நாள் கனவுகள், ஆசைகள் நிறைவேறும்.

Astrology Predictions: ஒரே நாளில் 3 ராஜயோகங்கள்! நாளை சனிக்கிழமை இந்த 3 ராசிகளின் தலைவிதி மாறப்போகுது!

55
மீன ராசி- எதிர்பாராத பண வரவும், பெரிய வெற்றியும்
Image Credit : Asianet News

மீன ராசி- எதிர்பாராத பண வரவும், பெரிய வெற்றியும்

சந்திரன் மீன ராசிக்கு மாறுவதால் உருவாகும் இந்த நவபஞ்சம யோகம், மீன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையின் முக்கியத் துறைகளில் பிரம்மாண்ட வெற்றியைத் தரப்போகிறது. உங்களைத் தேடி எதிர்பாராத பண வரவு வரும். முதலீடுகளில் இருந்து திடீர் லாபமும், மூதாதையர் சொத்துக்கள் மூலம் பெரிய நிதி ஆதாயமும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த நீண்ட நாள் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து அமைதி திரும்பும். புதிய வேலைக்கு மாற நினைப்பவர்களுக்கும், தொழிலில் பெரிய மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கும் இது பொன்னான நேரம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமாக அமையும், பெரிய வெற்றியைப் பெறலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்
ஜோதிடம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: இதுதான் உண்மையில் ராஜயோகம்.! கோடீஸ்வர யோகத்தை தரும் புதன், சுக்கிரன், குரு.! 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.!
Recommended image2
Sun Transit 2026: சூரிய பெயர்ச்சி 2026: ஜூன் 15 முதல் 4 ராசிகளுக்கு விடிவுகாலம்.. வருமானம் கொட்ட போகுது!
Recommended image3
Mars Transit 2026: செவ்வாய் பெயர்ச்சி 2026: தொழில் முதல் திருமணம் வரை வெற்றி தரும் ராசிகள்! முழு லிஸ்ட்!
Related Stories
Recommended image1
Astrology: ஜூன் 8 முதல் இவர்களின் தலைவிதி மாறப்போகுது! சொல்லி அடிக்கும் கில்லியாக மாறப்போகும் 4 ராசிகள்!
Recommended image2
Mars Transit 2026: செவ்வாய் பெயர்ச்சி 2026: தொழில் முதல் திருமணம் வரை வெற்றி தரும் ராசிகள்! முழு லிஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved