MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Mars Transit 2026: செவ்வாய் பெயர்ச்சி 2026: தொழில் முதல் திருமணம் வரை வெற்றி தரும் ராசிகள்! முழு லிஸ்ட்!

Mars Transit 2026: செவ்வாய் பெயர்ச்சி 2026: தொழில் முதல் திருமணம் வரை வெற்றி தரும் ராசிகள்! முழு லிஸ்ட்!

Mars Transit 2026: முதலீட்டு லாபம், பதவி உயர்வு, புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் திருமண யோகம் வரை பல நன்மைகளை அளிக்கும் செவ்வாய் பெயர்ச்சி, இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமையலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Jun 06 2026, 06:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
செவ்வாய் பெயர்ச்சி 2026
Image Credit : Asianet News

செவ்வாய் பெயர்ச்சி 2026

செவ்வாய் கிரகம் ஜோதிடம் ஆற்றல், தைரியம் மற்றும் செயல்திறனின் அடையாளமாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் தளபதியாகப் போற்றப்படும் இந்த கிரகம், விரைவில் ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளது. ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சியும் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். அதுபோல இந்த செவ்வாய் பெயர்ச்சியும் நான்கு ராசிக்காரர்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ரிஷப ராசி
Image Credit : Pixabay

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகச் சிறப்பாக அமையும். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த நிதி முன்னேற்றம் கைகூடும். கடந்த கால முதலீடுகள் மூலம் கனிசமான லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக சொந்த வாகனம் வாங்கும் கனவு நிறைவேறக்கூடிய காலகட்டமாக இது பார்க்கப்படுகிறது.

உங்கள் குழந்தை இந்த தேதியில் பிறந்தவரா? குடும்பத்திற்கு செல்வ யோகத்தை கொண்டு வருவார்கள்

Related Articles

Related image1
Guru Transit 2026: குரு பெயர்ச்சி 2026: லட்சுமி கடாட்சம் கிடைக்கும் 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
Related image2
Mercury Transit 2026: திருவாதிரை நட்சத்திரத்தில் புதன்.! தொழிலில் அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
36
கடக ராசி
Image Credit : Pixabay

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு பணிவிடை செய்தால் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதுடன், பொறுப்புகள் உயரக்கூடும். புதிய திட்டங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகும். நிதி நிலைமை சீராக இருந்து எதிர்கால திட்டங்களுக்கு உதவியாக அமையும்.

46
கும்ப ராசி
Image Credit : Pixabay

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி தடைகளை உடைக்கும் காலமாக அமையும். தொழில் மற்றும் வேலை தொடர்பான சிக்கல்கள் குறையலாம். பல மாதங்களாக நிறைவேறாமல் இருந்த திட்டங்கள் வெற்றிகரமாக முடிவடைய வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த காலத்தில் ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கலாம்.மன அமைதியும் உடல்நல முன்னேற்றமும் கிடைப்பதால் வாழ்க்கை தரம் மேம்படும். நல்ல சிந்தனை பல சாதனைகளுக்கு உதவுகிறது.

ரயிலில் இவர்களுக்கு டிக்கெட் தேவையில்லை.. இலவசமாக பயணிக்கலாம்.. யார் தெரியுமா?

56
மீன ராசி
Image Credit : Pixabay

மீன ராசி

மீன ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் செல்வாக்கும் உயரும். இதுவரை எடுத்த முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். முதலீடுகள் மூலம் எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு இது சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும்.

66
செவ்வாய் அருள்பெறும் 4 ராசிகள்
Image Credit : Asianet News

செவ்வாய் அருள்பெறும் 4 ராசிகள்

மொத்தத்தில், ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி நிதி, தொழில், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகிய அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படக்கூடிய முக்கிய ஜோதிட நிகழ்வுகள் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக ரிஷபம், கடகம், மீனம் மற்றும் கும்பம் ராசிக்காரர்களுக்கு இது புதிய வாய்ப்புகளையும் அதிர்ஷ்டமான திருப்பங்களையும் கொண்டு வரக்கூடிய காலமாக அமையலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
திருமணம்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sun Transit 2026: சூரிய பெயர்ச்சி 2026: ஜூன் 15 முதல் 4 ராசிகளுக்கு விடிவுகாலம்.. வருமானம் கொட்ட போகுது!
Recommended image2
Today Rasi Palan: இன்று சந்திரன் பெயர்ச்சியால் உருவாகும் 4 யோகங்கள்.! 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
Related Stories
Recommended image1
Guru Transit 2026: குரு பெயர்ச்சி 2026: லட்சுமி கடாட்சம் கிடைக்கும் 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
Recommended image2
Mercury Transit 2026: திருவாதிரை நட்சத்திரத்தில் புதன்.! தொழிலில் அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved