MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Numerology: உங்கள் குழந்தை இந்த தேதியில் பிறந்தவரா? குடும்பத்திற்கு செல்வ யோகத்தை கொண்டு வருவார்கள்

Numerology: உங்கள் குழந்தை இந்த தேதியில் பிறந்தவரா? குடும்பத்திற்கு செல்வ யோகத்தை கொண்டு வருவார்கள்

Numerology: மூல எண் 3 கொண்ட குழந்தைகள் குடும்பத்திற்கு செல்வம், மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்தை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கல்வி, கலை மற்றும் ஆன்மிகத்தில் இவர்களுக்கு தனித்திறமை இருக்கும் என எண் கணிதம் கூறுகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Jun 05 2026, 06:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
அதிர்ஷ்டமான பிறந்த தேதிகள்
Image Credit : AI Generated

அதிர்ஷ்டமான பிறந்த தேதிகள்

ஒரு மனிதனின் வாழ்க்கையில் பிறந்த தேதி முக்கிய பங்கு வகிக்கிறது என்று பலர் நம்புகின்றனர். குறிப்பாக எண் கணிதத்தில், பிறந்த தேதியின் அடிப்படையில் ஒருவரின் குணாதிசயங்கள், திறமைகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து சில கணிப்புகள் கூறப்படுகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
மூல எண் 3
Image Credit : AI Generated

மூல எண் 3

அந்த வகையில், 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 3 ஆகக் கருதப்படுகிறது. எண் கணிதத்தின்படி, மூல எண் 3-க்கு குரு பகவான் ஆதிக்க கிரகமாக இருக்கிறார். அறிவு, ஒழுக்கம், கல்வி மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக குரு பார்க்கப்படுவதால், இந்த எண்ணில் பிறந்தவர்களும் அந்த குணாதிசயங்களைப் பெற்றிருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

குரு பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு லாபத்தோடு சவாலும் காத்திருக்கு

Related Articles

Related image1
Astrology : குருவின் உச்சத்தால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 'அந்த' ராசி எது?
Related image2
Mercury Transit 2026: திருவாதிரை நட்சத்திரத்தில் புதன்.! தொழிலில் அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
37
குபேரன் வரம்
Image Credit : AI Generated

குபேரன் வரம்

பல பாரம்பரிய நம்பிக்கைகளில், மூல எண் 3 கொண்ட குழந்தைகள் குடும்பத்திற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருபவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களின் பிறப்புக்குப் பிறகு வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்றம் அதிகரித்ததாக பலர் கூறுவதாக எண் கணித ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே இவர்கள் "குபேரன் வரம்" பெற்றவர்கள் என்ற பெயரையும் பெறுகின்றனர்.

இந்த உயிரை கொன்றாலோ.. இறைச்சி சாப்பிட்டாலோ 7 தலைமுறைக்கு தோஷம் வரும்! ஜோதிட நம்பிக்கை

47
பிறந்த தேதி பலன்
Image Credit : AI Generated

பிறந்த தேதி பலன்

கல்வி துறையில் இந்த எண்ணத்தில் பிறந்தவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. புதிய விஷயங்களை விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறன், அறிவை வளர்த்துக்கொள்ளும் ஆர்வம் மற்றும் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது.

57
செல்வ யோகம்
Image Credit : Asianet News

செல்வ யோகம்

அதுமட்டுமல்லாமல், ஓவியம், எழுத்து, இசை, பேச்சுத்திறன் போன்ற படைப்பாற்றல் துறைகளிலும் இவர்கள் தனித்திறமை வெளிப்படுத்துவார்கள் என எண் கணிதம் குறிப்பிடுகிறது. சிறு வயதிலேயே தங்களது திறமையால் பாராட்டுகளையும் அங்கீகாரங்களையும் பெறும் வாய்ப்பு இவர்களுக்கு இருக்கலாம்.

67
பண யோகம்
Image Credit : Getty

பண யோகம்

மூல எண் 3 கொண்டவர்களின் மற்றொரு சிறப்பு அவர்களின் நேர்மறையான சிந்தனை. பெரிய இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை அடைய தொடர்ந்து உழைக்கும் மனப்பான்மை இவர்களிடம் காணப்படும். அதே நேரத்தில் ஆன்மிகம், கோயில் தரிசனம் மற்றும் மத சார்ந்த செயல்பாடுகளிலும் அதிக ஈடுபாடு காட்டுவார்கள் என்று நம்பப்படுகிறது.

77
எண் கணிதம்
Image Credit : Getty

எண் கணிதம்

இருப்பினும், இவை அனைத்தும் எண் கணிதம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் கூறப்படும் தகவல்கள் மட்டுமே. இதனை முழுமையாக அறிவியல் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட உண்மையாக கருதக்கூடாது. வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் முன் தகுந்த நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது எப்போதும் சிறந்தது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Indraya Rasi Palan Tamil: ஜூன் 5, 2026 மேஷம் முதல் மீனம் வரை - அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் அந்த ராசிகள் யார்?
Related Stories
Recommended image1
Astrology : குருவின் உச்சத்தால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 'அந்த' ராசி எது?
Recommended image2
Mercury Transit 2026: திருவாதிரை நட்சத்திரத்தில் புதன்.! தொழிலில் அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved