MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Mercury Transit 2026: திருவாதிரை நட்சத்திரத்தில் புதன்.! தொழிலில் அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?

Mercury Transit 2026: திருவாதிரை நட்சத்திரத்தில் புதன்.! தொழிலில் அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?

Budhan Peyarchi in Thiruvathirai Natchathiram: கிரகங்களின் இளவரசனான புதன், ராகுவின் ஆதிக்கத்தில் உள்ள திருவாதிரை நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். இந்த புதன் பெயர்ச்சியால் எந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது என்று பார்ப்போம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 03 2026, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Budhan Peyarchi in Thiruvathirai Natchathiram
Image Credit : ChatGPT

Budhan Peyarchi in Thiruvathirai Natchathiram

நவக்கிரகங்களில் புதன் ஒரு முக்கியமான கிரகம் ஆவார். இவர் ஒருவரின் புத்திசாலித்தனம், பேச்சு, தர்க்கம், தகவல் தொடர்பு மற்றும் வணிகத் திறனைக் குறிக்கும் கிரமாக விளங்கி வருகிறார். புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும்போது, இந்த விஷயங்கள் அனைத்தும் பாதிக்கப்படும். 

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, ஜூன் 2, 2026 அன்று காலை 6:14 மணிக்கு, புதன் பகவான் ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். ஜூன் 11, 2026 வரை அங்கேயே இருப்பார். இந்த 10 நாட்களில் 5 ராசிக்காரர்களுக்கு பெரிய பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகள் பற்றி இங்கு காணலாம்.

இதையும் படியுங்கள்: Guru Peyarchi 2026: பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான்.! ஜூன் 18 முதல் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.! வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

நீங்கள் புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் செயல்பட்டால், அடுத்த ஒரு வாரத்திற்கு குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெறுவீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள். குடும்பத்தில் உறவுகள் மேம்படும். மேலும், உடல் நலக்கோளாறுகள் நீங்கும். ஆரோக்கிய பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் காண்பீர்கள்.

இதையும் படியுங்கள்:Tripushkara Yoga: ஜூன் 16-க்கு பிறகு இந்த 4 ராசிகளுக்கு பண மழை.! அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்.!

Related Articles

Related image1
Guru Peyarchi 2026: பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான்.! ஜூன் 18 முதல் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.! வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.!
Related image2
Tripushkara Yoga: ஜூன் 16-க்கு பிறகு இந்த 4 ராசிகளுக்கு பண மழை.! அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்.!
36
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

பிஸியான அலுவலக வேலையால் உங்கள் துணைக்கு நேரம் ஒதுக்க முடியாமல் இருந்திருந்தால், இப்போது அவர்களின் வருத்தத்தைப் போக்க முடியும். மேலும், பார்ட்னர்ஷிப் தொழிலை கவனமாகக் கையாண்டால் நஷ்டம் ஏற்படாது, மாறாக உங்கள் தொழில் விரிவடையும். நல்ல லாபம் கிடைக்கும். பணியில் உங்கள் திறமைகளுக்கு ஏற்ப ஊதிய உயர்வு கிடைக்கலாம்.

இதையும் படியுங்கள்:Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்க பணம் சம்பாதிக்க ரொம்ப கஷ்டப்படணுமாம்.! அதிர்ஷ்டம் சுத்தமா இருக்காதாம்.!

46
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

உங்கள் வேலையால் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள், சம்பள உயர்வும் கிடைக்கலாம். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. பிள்ளைகள் சரியான பாதையில் செல்வதால் பெற்றோரின் கவலைகள் நீங்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

இதையும் படியுங்கள்: Numerology: உங்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? பிறந்த தேதியை வெச்சு தெரிஞ்சுக்கலாம் வாங்க.!

56
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

திடீர் வருமான உயர்வு, உங்கள் கடன்களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த உதவும். மறைமுக எதிரிகளையும் நீங்கள் கண்டறிவீர்கள், இது உங்களை பெரிய சிக்கலில் இருந்து காப்பாற்றும். உங்கள் தனிப்பட்ட உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த முடியும். அரசு வேலைக்காக தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:Numerology: உங்கள் பிறந்த தேதியைச் சொல்லுங்க.! நீங்கள் மகாபாரதத்தின் எந்தக் கதாபாத்திரம் என்று நாங்க சொல்றோம்!

66
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

தொழில் செய்பவர்கள் தங்கள் எதிரிகளை வீழ்த்துவீர்கள். போட்டியாளர்களைத் தோற்கடித்து வெற்றிகளைப் பெறுவீர்கள். தொழில் விரிவாக்கம் தீவிரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தத் தடையும் இல்லாமல் தங்கள் இலக்குகளை சரியான நேரத்தில் முடிப்பார்கள். வணிகத்தின் அதிபதியான புதன் அருளால் தொழில் மற்றும் வியாபராத்தில் வெற்றி மேல் வெற்றி குவியும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
ராஜ யோகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tripushkara Yoga: ஜூன் 16-க்கு பிறகு இந்த 4 ராசிகளுக்கு பண மழை.! அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்.!
Recommended image2
Astrology: உங்கள் வாழ்வில் நடக்கப்போகும் தலைகீழ் மாற்றங்கள்! சூரியன் - சந்திரன் சேர்க்கையால் யாருக்கு லாபம்?
Recommended image3
Guru Peyarchi 2026: பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான்.! ஜூன் 18 முதல் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.! வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.!
Related Stories
Recommended image1
Guru Peyarchi 2026: பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான்.! ஜூன் 18 முதல் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.! வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.!
Recommended image2
Tripushkara Yoga: ஜூன் 16-க்கு பிறகு இந்த 4 ராசிகளுக்கு பண மழை.! அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved