MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology Predictions: ஒரே நாளில் 3 ராஜயோகங்கள்! நாளை சனிக்கிழமை இந்த 3 ராசிகளின் தலைவிதி மாறப்போகுது!

Astrology Predictions: ஒரே நாளில் 3 ராஜயோகங்கள்! நாளை சனிக்கிழமை இந்த 3 ராசிகளின் தலைவிதி மாறப்போகுது!

ஜூன் 6ம் தேதியான நாளை சனிக்கிழமை அன்று குரு, செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று கிரகங்கள் சஞ்சரிக்கும் இடத்தால், ருச்சக், பத்ர மற்றும் ஹம்ச என மூன்று பஞ்ச மகாபுருஷ ராஜயோகங்கள் உருவாகின்றன. இதனால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 05 2026, 05:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நாளை எந்த ராசிக்கு அதிஷ்டம்
Image Credit : Asianet News

நாளை எந்த ராசிக்கு அதிஷ்டம்

ஜூன் 6ம் தேதியான நாளை சனிக்கிழமை கிரகங்களின் நிலைகள் சில சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. செவ்வாய் மேஷ ராசியில் சஞ்சரிப்பதால் 'ருச்சக் ராஜயோகம்' உருவாகிறது. அதேபோல, புதன் மிதுன ராசியில் இருப்பதால் 'பத்ர ராஜயோகம்' ஏற்படுகிறது. முக்கியமாக, குரு கடக ராசியில் இருப்பதால் 'ஹம்ச ராஜயோகம்' உண்டாகிறது. இதன் இந்த ராசிகாரர்களுக்கு எந்த மாதிரியான அதிஷ்டத்தை கொடுக்கப்பபோகிறது என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு நாளை அற்புதமான நாள். செவ்வாய் கிரகத்தின் சஞ்சாரத்தால், வேலையில் உங்கள் திறமையைப் பார்த்து மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். உங்கள் நிதிநிலைமை பொதுவாக நன்றாக இருக்கும். ஆனால் நாளின் பிற்பகுதியில் செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலை, நிலம் மற்றும் கட்டிடம் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரம். திருமண வாழ்க்கை அன்பாக இருக்கும். ஆனால் கோபம் மற்றும் உணர்ச்சிவசப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

Related Articles

Related image1
Astrology: ஜூன் 8 முதல் இவர்களின் தலைவிதி மாறப்போகுது! சொல்லி அடிக்கும் கில்லியாக மாறப்போகும் 4 ராசிகள்!
Related image2
Baba Vanga: 2028 முதல் 5079 வரை என்ன நடக்கும்? பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!
34
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு நாளை உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கப்போகிறது. உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். நிதி சம்பந்தமான முயற்சிகள் வெற்றி பெறும், வருமானம் அதிகரிக்கும். கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக செய்ய நினைத்த சில வேலைகள் முடிவடையும். நீண்ட நாட்களாக வராத பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் மகிழ்ச்சி வந்து சேரும். குடும்பத்துடன் நல்ல நேரத்தைச் செலவிடுவீர்கள். நீண்ட காலமாக இருந்த ஒரு பிரச்சனை முடிவுக்கு வரும்.

44
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சனிக்கிழமையான நாளை ஆன்மீக முன்னேற்றம் தரும் நாள். உங்கள் மனம் தத்துவம் மற்றும் ஆன்மீகத்தை நோக்கி ஈர்க்கப்படும். புண்ணிய ஸ்தலத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நெருங்கிய உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் ஏற்படலாம். கல்வி மற்றும் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் அறிவால் நன்மை அடைவீர்கள். சில புதிய அறிவையும் அனுபவத்தையும் பெறுவீர்கள். உங்கள் நிதிநிலைமை சீராக இருக்கும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு பிடித்தமான உணவை சாப்பிடுவீர்கள். ஆனால் எண்ணெய், மசாலாவை குறைவாக பயன்படுத்துவது நல்லது. நாளின் பிற்பகுதியில் ராசி அதிபதி சந்திரன், ராகுவுடன் இணைவதால், கோபத்தில் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராசி பலன்
ஜோதிடம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chanakya Niti: கணவன்-மனைவிக்கு எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கணும்? சாணக்கியர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Astrology : தடைகள் நீங்கும், மாற்றம் வரும்: சிம்ம ராசிக்கு ஜூன் மாதம் ஒரு பொற்காலம்!
Recommended image3
Astrology by Date of Birth: உங்க பெயர் இந்த 4 எழுத்துல தொடங்குதா? அப்ப வெற்றி உங்க பக்கம்தான்.! சீக்கிரம் பணக்காரர் ஆகிடுவீங்க.!
Related Stories
Recommended image1
Astrology: ஜூன் 8 முதல் இவர்களின் தலைவிதி மாறப்போகுது! சொல்லி அடிக்கும் கில்லியாக மாறப்போகும் 4 ராசிகள்!
Recommended image2
Baba Vanga: 2028 முதல் 5079 வரை என்ன நடக்கும்? பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved