Published : Nov 10, 2025, 07:33 AM ISTUpdated : Nov 10, 2025, 11:22 PM IST

Tamil News Live today 10 November 2025: பொய் சொல்லி சிக்கிக் கொண்ட தங்கமயில் – உண்மையை கண்டுபிடிக்க தீவிர யோசனையில் சரவணன்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Thangamayil Speaks Lie about Her Age and Education Pandian Stores 2 Serial

11:22 PM (IST) Nov 10

பொய் சொல்லி சிக்கிக் கொண்ட தங்கமயில் – உண்மையை கண்டுபிடிக்க தீவிர யோசனையில் சரவணன்!

Thangamayil Speaks Lie about Her Age : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எதையும் யோசிக்காமல் தங்கமயில் 2010ல் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக கூறி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.

Read Full Story

11:09 PM (IST) Nov 10

20 நாட்களுக்கு பிறகு தீபாவளிக்கு தயாரான பாண்டியன் குடும்பம் – கலைக்கட்டும் கொண்டாட்டம்!

Pandian Stores 2 Serial Diwali Celebration Begins after 20 Days : தீபாவளி முடிந்து 20 நாட்கள் கடந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போது தான் தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பமாகிறது.

Read Full Story

10:57 PM (IST) Nov 10

வெடிவிபத்து இடத்தில் துப்பாக்கி குண்டு.. என்ஐஏ, NSG விசாரணை தீவிரம்.. புதிய கோணத்தில் விசாரணை!

திங்கள்கிழமை மாலை டெல்லி செங்கோட்டை அருகே காரில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டதால், இது தீவிரவாத சதியாக இருக்கலாம் என என்ஐஏ மற்றும் என்எஸ்ஜி குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

Read Full Story

10:34 PM (IST) Nov 10

வெற்றி மேல் வெற்றி - 'காந்தாரா', 'கேஜிஎஃப்' பாடகி அனன்யா பட் திருமணம்!

கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பின்னணிப் பாடகியாக அறியப்பட்டு, 'சோஜுகாத சூஜுமல்லிகே' பாடல் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த பிரபல கன்னடப் பாடகி அனன்யா பட், டிரம்மர் மஞ்சுவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

 

Read Full Story

10:23 PM (IST) Nov 10

சிக்னலில் நின்றிருந்த வாகனத்தில் வெடிவிபத்து, அருகே இருந்த வாகனங்கள் சேதம் - டெல்லி போலீஸ் கமிஷனர்!

Delhi Red Fort Blast : டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில் சிக்னலில் நின்றிருந்த காரில் வெடி விபத்து ஏற்பட்டது என்று டெல்லி போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

Read Full Story

10:22 PM (IST) Nov 10

ரொம்ப வேதனையா இருக்கு.. டெல்லி வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே வாகனத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Read Full Story

10:20 PM (IST) Nov 10

அட்டகாசமான வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவரா நீங்கள்? அண்ணா பல்கலை.யில் Data Entry Operator-ஆக வாய்ப்பு! முழு விபரம் இதோ!

Anna University Job அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள். ரூ.24,000 வரை சம்பளம். விண்ணப்பக் கட்டணம் இல்லை, நேர்காணல் மூலம் தேர்வு. கடைசி நாள்: நவம்பர் 14, 2025.

Read Full Story

10:19 PM (IST) Nov 10

டெல்லி கார் குண்டு வெடிப்பு! பலி எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு! தலைநகர் சென்னையில் தீவிர சோதனை!

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி, மும்பை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு.

Read Full Story

10:10 PM (IST) Nov 10

டிகிரி முடித்தவருக்கு சூப்பர் சான்ஸ் - BFSI துறையில் 2.5 லட்சம் புதிய வேலைகள்! ரெடி ஆவது எப்படி? ...

BFSI Jobs வங்கி, நிதி மற்றும் காப்பீட்டுத் (BFSI) துறையில் 2030-க்குள் 2.5 லட்சம் வேலைகள் உருவாகும். பட்டம் பெற்றவர்கள் தேவைப்படும் தகுதிகள், திறன்கள், மற்றும் வேலை பெறும் வழிகள் பற்றி அறியுங்கள்.

Read Full Story

10:01 PM (IST) Nov 10

டெல்லி விபத்து எப்படி நடந்தது? பிரதமரிடம் கூறிவிட்டு மருத்துவமனைக்கு ஓடோடி சென்ற அமித்ஷா.!

டெல்லி செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து NIA, NSG உள்ளிட்ட பல விசாரணை முகமைகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

Read Full Story

10:00 PM (IST) Nov 10

ஒன்பிளஸ் ரசிகர்கள் உஷார்! OnePlus 15-ன் விலை இவ்வளவுதானா? Nord Earbuds இலவசமாம்.. முழு விவரம் இதோ!

OnePlus 15 OnePlus 15-ன் இந்திய விலை நவம்பர் 13 வெளியீட்டிற்கு முன் கசிந்தது. 12ஜிபி ரேம் மாடலின் விலை……………….என்று தகவல். Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் இதில் உள்ளது.

Read Full Story

09:55 PM (IST) Nov 10

ஆத்தாடி! வெறும் ரூ.3,200-ஆ? குளிரை ஓட விரட்ட.. 10 லிட்டர் வாட்டர் ஹீட்டருக்கு பம்பர் ஆஃபர்! Flipkart டீல் இதோ!

Geysers குளிர் காலம் வந்துவிட்டது! Flipkart-ல் ரூ.3,200-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் Stardom, GESTOR, Longway போன்ற 10 லிட்டர் கீசர்களின் சிறந்த சலுகைகள் மற்றும் முழு விவரம்.

Read Full Story

09:49 PM (IST) Nov 10

"திடீரென பயங்கர வெடிச்சத்தம்... நூலிழையில் உயிர் தப்பியவர்கள் அளித்த திக் திக் நிமிடங்களின் வாக்குமூலம்!

திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது என்றும் என்னுடைய கார் கண்ணாடியும் நொறுங்கியது என்றும் கார் வெடிவிபத்து சம்பவத்தை நேரில் பார்த்தவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Read Full Story

09:47 PM (IST) Nov 10

வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த Vi - ₹1,999 பிளான் விலை ஒரே அடியாக ₹2,249 ஆக உயர்வு! சலுகைகள் என்னென்ன?

Vodafone வோடபோன் ஐடியா (Vi) அதன் வருடாந்திர ₹1,999 ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை ₹250 உயர்த்தி ₹2,249 ஆக மாற்றியுள்ளது. இதில் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடுதல் டேட்டா (40GB வரை) கிடைக்கும்.

Read Full Story

09:23 PM (IST) Nov 10

அமிதாப் பச்சனுடன் மறக்க முடியாத 'ஷிவா' பட நினைவை பகிர்ந்த நாகார்ஜூனா!

'ஷிவா' படத்தில் அமலா அக்கினேனி மற்றும் ரகுவரன் ஆகியோரும் நடித்திருந்தனர். இது தெலுங்கு சினிமாவில் ஒரு மைல்கல் படமாக உள்ளது. இந்தப் படம் அக்காலத்தில் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கியது. தற்போது அமிதாப் பச்சனை நாகார்ஜூனா நினைவு கூர்ந்துள்ளார். 

Read Full Story

09:05 PM (IST) Nov 10

டெல்லியில் கேட்கும் மரண ஓலம்..! நிமிஷத்துக்கு நிமிஷம் குவியும் உடல்கள்..! நாடு முழுவதிலும் உஷார் நிலை

மீட்கப்பட்ட பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சக்திவாய்ந்த மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை பயன்படுத்தி டெல்லியில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட இந்தக் குழு சதி செய்ததாகக் கூறப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read Full Story

09:02 PM (IST) Nov 10

இந்தியா முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு.. விசாரணையில் இறங்கிய என்ஐஏ.. தீவிரவாத தாக்குதலா?

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த கார் வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து மும்பை, உத்தரபிரதேசம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Read Full Story

08:45 PM (IST) Nov 10

போன் எடுத்தாலே எரிச்சலா? ஸ்பேம் கால்களுக்கு விடிவுகாலம்! சஞ்சார் சாத்தி மூலம் புகார் செய்வது எப்படி? இதோ எளிய வழி!

Spam Call தேவையில்லாத அழைப்புகள் (UCC) மற்றும் SMS-களைத் தடுக்க சஞ்சார் சாத்தி போர்ட்டலில் புகார் அளிப்பது எப்படி என்று அறியுங்கள். புகார் அளித்தால், அழைப்பாளரின் இணைப்பு துண்டிக்கப்படலாம்.

Read Full Story

08:37 PM (IST) Nov 10

ஆதார் வைத்திருப்போருக்கு புதிய வசதி! UIDAI அறிமுகம் செய்த 'e-Aadhaar' ஆப் - இனி 5 கார்டுகள் வரை ஒரே இடத்தில் சேமிக்கலாம்!

e Aadhaar ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கான புதிய e-Aadhaar ஆப் அறிமுகம். இதில் 5 ஆதார் சுயவிவரங்கள் வரை பாதுகாப்பாகச் சேமிக்கலாம். mAadhaar செயலியை இது மாற்றாது.

Read Full Story

08:37 PM (IST) Nov 10

டெல்லியில் கார் குண்டு வெடிப்பால் உச்சக்கட்ட பதற்றம் ! 8 பேர் ப*லி.. 15 பேர் காயம்!

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் குண்டு வெடித்ததில் 8 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் குண்டு வெடிப்பில் மேலும் பல கார்கள் தீப்பற்றி எரிந்தது.

Read Full Story

08:29 PM (IST) Nov 10

எடப்பாடியை CM ஆக்கவா தவெகவை ஆரம்பித்தோம்..? அதிமுக கூட்டணிக்கு நோ..! விஜய் சொன்ன 6 காரணங்கள்..!

அதிமுகவோடு கூட்டணியில் சேர்ந்தால் அவர்கள் ஏற்கனவே என்.டி.ஏ கூட்டணியில் இருக்கிறார்கள். பாஜகவை விட்டு அவர்கள் வரமாட்டார்கள். அப்படி இருக்க என்டிஏ கூட்டணியில் போய் சேர்ந்தால் மக்களுக்கு முதல் தேர்தலிலேயே நம் மீது இருக்கும் நம்பிக்கை குறைந்து விடும்.

Read Full Story

08:24 PM (IST) Nov 10

TRB Assistant Professor Recruitment - ஆசிரியர் தேர்வு வாரியம் அவசர அறிவிப்பு - இதான் லாஸ்ட் சான்ஸ்! மிஸ் பண்ணிடாதீங்க!

TRB Assistant Professor ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Read Full Story

07:44 PM (IST) Nov 10

டெல்லியில் அதிர்ச்சி! மெட்ரோ நிலையம் அருகே கார் வெடித்து தீப்பிடித்தது

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் ஒன்று வெடித்துச் சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகில் இருந்த பல வாகனங்கள் தீப்பிடித்து சேதமடைந்தன.

Read Full Story

06:52 PM (IST) Nov 10

Birth Month - சுய ஒழுக்கத்துல இவங்கள அடிச்சிக்கவே முடியாது.. நீங்க பிறந்த மாசம் இருக்கா?

ஜோதிடத்தின் படி சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் சுய ஒழுக்கத்துல பெஸ்டாக இருப்பார்களாம். அது எந்தெந்த மாதம் என்று இங்கு பார்க்கலாம்.

 

Read Full Story

06:51 PM (IST) Nov 10

கோடியில் சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதியை... விடாமல் துரத்தும் பிரச்சனை! அவரே கூறிய தகவல்!

Vijay Sethupathi Reveals the Struggle: நடிகர் விஜய் சேதுபதி தன்னை விடாமல் துரத்தும் பிரச்னையை பார்த்து பயந்து விடாமல், அதனுடன் வாழ கற்றுக்கொண்டதாக எதார்த்தமான விஷயத்தை கூறியுள்ளார்.

Read Full Story

06:41 PM (IST) Nov 10

ராஜமௌலி படங்களின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ் நடிகர்

ஒரு மொழியில் ராஜமௌலியின் படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தன. அப்போது ஒரு ஸ்டார் நடிகர் அவருக்கு நம்பிக்கை அளித்தார். ராஜமௌலிக்கு அந்த மொழியில் முதல் வெற்றியைத் தந்த படம் எது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Read Full Story

06:12 PM (IST) Nov 10

திருப்பதி லட்டு தயாரிப்பில் மோசடி..! போலி நெய்யை கலந்த வியாபாரி அதிரடி கைது..!

அஜய் குமார் மூன்று நாட்களுக்கு முன்பு டெல்லியில் கைது செய்யப்பட்டு, பின்னர் திருப்பதிக்கு சிறப்பு விசாரணைக் குழு அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார்.

Read Full Story

05:51 PM (IST) Nov 10

ஜாய் விவாகரத்துக்கு காரணமே ரங்கராஜ் தான்! நிர்கதியாய் நிற்கும் முதல் மகன் - நடிகை ஆதங்கம்!

Rangaraj Behind joy crizildaa Divorce: ஜாய் கிரிசில்டா தன்னுடைய விவாகரத்துக்கு முக்கிய காரணம் ரங்கராஜ் தான் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய நிலையில், பிரபல நடிகை இதுகுறித்து ஆதங்கமாக பேசியுள்ளார்.

Read Full Story

05:47 PM (IST) Nov 10

Beer - உடல்ல இந்த பிரச்சினை உள்ளவங்க பீர் குடிக்கவே கூடாது! யாரெல்லாம் தெரியுமா?

சில உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் எந்த சூழ்நிலைகளும் பீர் குடிக்கவே கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள் இந்த பதிவில் யாரெல்லாம் பீர் குடிக்க கூடாது என்று பார்க்கலாம்.

Read Full Story

05:47 PM (IST) Nov 10

வாடிக்கையாளர்களுக்கு விபூதி அடித்த ஏர்டெல்.. பயனர்கள் ஷாக்.!

ஏர்டெல்லின் இந்த புதிய பிளான் கூடுதல் டேட்டா மற்றும் நீண்ட வேலிடிட்டியை வழங்கினாலும், குறைந்த பயன்பாட்டாளர்களுக்கு இது ஒரு மறைமுக விலை உயர்வாக கருதப்படுகிறது.

Read Full Story

05:28 PM (IST) Nov 10

கேரள மாநில லாட்டரி முடிவுகள் அறிவிப்பு – வெற்றியாளர்கள் பட்டியல் இதோ.!

கேரள மாநில லாட்டரித் துறையின் பாக்யதாரா BT-28 லாட்டரி முடிவுகள் இன்று திருவனந்தபுரத்தில் அறிவிக்கப்பட்டன. மதியம் 3 மணிக்கு கோர்க்கி பவனில் நடைபெற்றது.

Read Full Story

05:26 PM (IST) Nov 10

சிக்கிய 2900 கிலோ வெடிபொருட்கள்..! 2 மருத்துவர்களின் நாசகார சதித்திட்டம்..! அதிர வைக்கும் மர்மப் பின்னணி..!

இந்த பொருட்கள் வட இந்தியாவில் பெரிய பயங்கரவாத தாக்குதல்களில் பயன்படுத்தப்படுவதற்காக வடிவமைக்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்

Read Full Story

05:16 PM (IST) Nov 10

ஐபிஎல்லுக்கு குட்பை சொல்லும் தோனி! முன்னாள் வீரர் தகவல்! சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக்!

CSK MS Dhoni IPL Exit: 2008-ல் தோனியும் ஜடேஜாவும் ஒன்றாக ஐபிஎல் பயணத்தைத் தொடங்கினர். முதல் சீசனில் சென்னைக்கு வந்த பிறகு தோனி வேறு எங்கும் செல்லவில்லை.

Read Full Story

05:08 PM (IST) Nov 10

காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. காவலர் குடியிருப்பில் அலறிய தாமரைச் செல்வன்! கைதான 5 பேர் அதிர்ச்சி வாக்குமூலம்

திருச்சி பீமநகரில் ரியல் எஸ்டேட் கமிஷன் தகராறு காரணமாக தாமரைச்செல்வன் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று, ஒரு காவலரின் வீட்டு சமையலறைக்குள் வைத்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. 

Read Full Story

05:01 PM (IST) Nov 10

திமுக ஆட்சியில் கொ**கள் பேஷன்..! சமூக அழிவிற்கான அறிகுறி..! போட்டுத் தாக்கும் நயினார்!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் கொலைகள் நடப்பது பேஷனாகி விட்டது என்று கூறியுள்ளார்.

 

Read Full Story

04:59 PM (IST) Nov 10

Weekly Rasi Palan - கன்னி ராசி நேயர்களே, சந்திரனின் சஞ்சாரத்தால் இந்த வாரம் பண வரவு கொட்டும்.! அதிர்ஷ்ட காற்று வீசும்.!

Kanni Rasi Weekly Rasi Palan: நவம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:59 PM (IST) Nov 10

Garlic For Dandruff - பூண்டில் பொடுகை நிரந்தரமாக விரட்டுற சக்தி இருக்கு!! எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா?

பூண்டைக் கொண்டு உங்கள் தலையில் இருக்கும் பொடுகை நிரந்தரமாக போக்குவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

04:46 PM (IST) Nov 10

விலையோ கம்மி.. மைலேஜோ அதிகம்.. இந்தியாவின் டாப் 125cc பைக்குகள் லிஸ்ட் இதோ

இந்தியாவில் ரூ.1 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த 125cc பைக்குகள், ஸ்டைல், மைலேஜ் மற்றும் பவர் ஆகியவற்றின் சரியான கலவையை வழங்குகின்றன. முன்னணி மாடல்களின் அம்சங்கள் மற்றும் விலைகளை பார்க்கலாம்.

Read Full Story

04:37 PM (IST) Nov 10

Weekly Rasi Palan - சிம்ம ராசி நேயர்களே, தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சந்திரன்.! கொட்டப்போகும் பனமழை.!

Simma Rasi Weekly Rasi Palan: நவம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:31 PM (IST) Nov 10

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு கேன்சர் - வீடியோ வெளியிட்டு உருகிய பிக்பாஸ் தாமரை!

Thamarai Shares Vijay TV chinna marumagal Actress Fights Cancer: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' சீரியலில் நடித்து வரும் நடிகைக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவரின் சிகிச்சைக்கு உதவுமாறு தாமரை கோரிக்கை வைத்துள்ளார்.

Read Full Story

More Trending News