இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

05:16 PM (IST) Dec 10
சாதி பார்த்து என்னை அறிவாலயத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. என்னைப்போல தாழ்த்தப்பட்ட சாதியினர் வெளியே நிற்கிறார்கள். அவர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இந்தத் தடுப்பு நடவடிக்கைக்குப் பின்னால் கட்சிக் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது.
05:14 PM (IST) Dec 10
Dec 11 Thulam Rasi Palan : டிசம்பர் 11, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:02 PM (IST) Dec 10
Dec 11 Viruchiga Rasi Palan : டிசம்பர் 11, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:00 PM (IST) Dec 10
எலும்பு மற்றும் மூட்டு தேய்மானம் காரணமாக ஏற்படும் வலியை குறைக்க சித்த மருத்துவத்தில் நிறைய ஒத்தட முறைகள் சொல்லப்பட்டுள்ளன. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
04:54 PM (IST) Dec 10
Dec 11 Dhanusu Rasi Palan : டிசம்பர் 11, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:43 PM (IST) Dec 10
மக்களவையில் 100 எம்.பி-கள் அல்லது ராஜ்யசபாவில் 50 எம்.பி-கள் கையொப்பம் போட்டால் இம்பீச்மெண்ட் செய்ய உரிமை உள்ளது. குடியரசுத் தலைவர் இம்பீச்மெண்டுக்கு (இழப்பு) உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்தியாவில் இதுவரை ஒரு நீதிபதியும் இம்பீச் செய்யப்படவில்லை.
04:34 PM (IST) Dec 10
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய நாடுகள் பலவீனமாகவும் சிதைந்தும் இருப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். உக்ரைன் போரில் ரஷ்யாவின் வெற்றி தவிர்க்க முடியாதது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
04:33 PM (IST) Dec 10
Pandian Stores 2 Serial Today 658th Episode Highlights : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 659ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது, தங்கமயில் என்ன செய்ய போகிறார் என்பது பற்றி பார்க்கலாம்.
04:02 PM (IST) Dec 10
Dec 11 Magara Rasi Palan : டிசம்பர் 11, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:57 PM (IST) Dec 10
அக்குளில் இருக்கும் குட்டி குட்டி பருக்கள் வர காரணம் என்ன? அதை நீங்க சிம்பிளான சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
03:52 PM (IST) Dec 10
Dec 11 Kumba Rasi Palan: டிசம்பர் 11, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:48 PM (IST) Dec 10
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் பதான். இந்த நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
03:48 PM (IST) Dec 10
நாம் செய்திருக்கிற தவறுகளால் இன்றைக்கு திமுக ஆட்சியல் இருக்கிறது. மக்கள் வாக்களித்து திமுக வெற்றி பெறவில்லை. நம்முடைய தவறுக.ள் துரோகிகளின் தவறுகளால் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பில் இருக்கிறார்கள். நாங்கள் போட்ட பிச்சை.
03:29 PM (IST) Dec 10
Dec 11 Meena Rasi Palan: டிசம்பர் 11, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:24 PM (IST) Dec 10
நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தை மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்க உள்ளார். இந்த நிலையில், அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் பற்றிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
03:18 PM (IST) Dec 10
. வழக்கமாக எல்லா தேர்தலிலும் தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதம் முன்புதான் கூட்டணி அமைப்போம். அதேபோல் இப்போதும் அமைக்கப்படும், பெரும்பான்மை இடங்களில் அதிமுக வென்று தனித்து ஆட்சி அமைக்கும்
03:14 PM (IST) Dec 10
குளிர்காலப் பயணத் தேவையைக் கருத்தில் கொண்டு, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தினசரி 100 கூடுதல் விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தி இந்த விரிவாக்கத்தை மேற்கொள்கிறது.
03:11 PM (IST) Dec 10
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை டெபாசிட் இழக்கச் செய்வதே எங்கள் லட்சியம் என தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
02:55 PM (IST) Dec 10
பாகிஸ்தான் ராணுவ மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர், லெப்டினன்ட் ஜெனரல் அஹ்மத் ஷெரீஃப் சௌத்ரி, பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து கண் சிமிட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
02:42 PM (IST) Dec 10
எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
02:29 PM (IST) Dec 10
நம்முடைய பணி அதிமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும். எந்த மக்களும் இன்று திமுகவுக்கு ஓட்டு போடத் தயாராக இல்லை. திமுகவுக்கு எப்போதும் வாக்களிக்கக்கூடிய அரசு ஊழியர்கள் கூட இன்று அதற்கு எதிர்ப்பாக இருக்கிறார்கள்.
02:29 PM (IST) Dec 10
Rahu Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் ராகு பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான பலன்கள் ஏற்படக்கூடும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
02:19 PM (IST) Dec 10
இந்த சலுகை 2025 மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
02:17 PM (IST) Dec 10
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) 2025-26 நிதியாண்டில் சுமார் 16,000 புதிய ஊழியர்களை நியமிக்கவும், 300 புதிய கிளைகளைத் திறக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், வங்கியின் வணிகத்தை ₹200 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
02:14 PM (IST) Dec 10
நீங்கள் நீண்ட காலமாக ஆரோக்கியமாகவும், உங்கள் இதயம் பாதுகாப்பாகவும் இருக்க விரும்பினால் 40 வயதிற்கு பிறகு இந்த மூன்று பழக்கங்களை உடனே நிறுத்துங்கள்.
01:57 PM (IST) Dec 10
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக 210 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
01:49 PM (IST) Dec 10
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்ரீ தேவா என்பவரை போலீசார் கைது செய்துள்ள வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
01:47 PM (IST) Dec 10
ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி பாலைவனத்தில் ஒரு பெரிய AI வளாகத்தை உருவாக்கி வருகிறது. இது, நாட்டின் பொருளாதாரத்தை எண்ணெய் சார்பிலிருந்து தொழில்நுட்பத்திற்கு மாற்றுவதற்கான G42 நிறுவனத்தின் ஒரு முக்கிய முயற்சியாகும்.
01:34 PM (IST) Dec 10
சில நாட்களுக்கு முன்பே வைத்திலிங்கம் திமுகவில் இணையப்போவதாகவும் பேச்சு அடிபட்டதை, அதை அவர் மறுத்திருந்தார்.
01:25 PM (IST) Dec 10
தகுதியுள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளது. இந்த தொகுப்பில் பச்சரிசி, நாட்டு சர்க்கரை, நெய் உள்ளிட்ட 6 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கும். இந்த பரிசு தொகுப்பு ஜனவரி 3 முதல் விநியோகம்.
01:16 PM (IST) Dec 10
Thai Month Rasi Palan 2026: ஜனவரி 15, 2026 அன்று சூரியன் மகர ராசிக்குள் நுழைவதை தொடர்ந்து, சுக்கிர பகவானும் மகர ராசிக்குள் நுழைகிறார். இதனால் சில ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
01:11 PM (IST) Dec 10
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். மேலும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் யாருக்கும் பங்கு கிடையாது என அக்கட்சி எம்பி தம்பிதுரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
01:09 PM (IST) Dec 10
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், விமானத் துறையில் போட்டியை அதிகரிக்க மத்திய அரசு புதிய நிறுவனங்களை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது.
12:59 PM (IST) Dec 10
12:45 PM (IST) Dec 10
இதனை காரணமாக கூறி தவெகவில் பிரவீன் சக்கரவர்த்தியை இணைக்கக்கூடாது என அருண்ராஜும், ஜான் ஆரோக்கிய சாமியும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
12:45 PM (IST) Dec 10
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த திமுக, சராசரியாக 16 நாள்கள் மட்டுமே வேலை வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி கடுமையாக சாடி உள்ளார்.
12:42 PM (IST) Dec 10
திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்த ஸ்ரேயா என்ற திருநங்கை, ஆடை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் எதிர்வீட்டைச் சேர்ந்த தந்தை, மகனால் தாக்கப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
12:34 PM (IST) Dec 10
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. வடசென்னை யுனிவர்ஸின் ஒரு பகுதியான இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
12:08 PM (IST) Dec 10
உடன்குடி அருகே வேல்குமார் என்ற கூலித் தொழிலாளி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒரு கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருமணமான பெண்ணுடனான கள்ளக்காதலை கண்டித்ததால் கொலை நடந்தது தெரியவந்துள்ளது.
11:57 AM (IST) Dec 10
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷ் வீட்டில் இருப்பது பிடிக்காமல் அவனை வீட்டை விட்டே துரத்த வேண்டும் என விஜயா பிளான் போட்டு வரும் நிலையில், ஒரு எதிர்பாரா ட்விஸ்ட் நடந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.