இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், ஸ்டாலின், பழனிசாமி, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:26 PM (IST) Aug 17
Thangamayil lying about her pregnancy in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் தங்கமயில் கர்ப்பம் இல்லாதது தெரிந்து சரவணன் அவரை விட்டு பிரிய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
11:02 PM (IST) Aug 17
Sivanandi and Muthuvel Work in Chamundeshwari House : பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற சபதத்தில் ஜெயித்து சிவனாண்டியை தனது வீட்டில் எடுபுடி வேலை பார்க்க வைத்துள்ளார் சாமுண்டீஸ்வரி.
10:43 PM (IST) Aug 17
10:09 PM (IST) Aug 17
தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும், பணி நிரந்தரம் என்பது சமூகநீதிக்கு முரணானது என்று அவர் விளக்கமளித்தார்.
09:41 PM (IST) Aug 17
Soubin Shahir Buy a New BMW XM Car : கூலி படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கு நிலையில் படத்தில் நடித்த மலையாள நடிகர் சௌபின் ஷாகீர் புதிதாக பிஎம்டபியூ கார் ஒன்றை வாங்கி அசத்தியுள்ளார்.
08:52 PM (IST) Aug 17
தமிழ்நாட்டில் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் சி.பி.ராதாகிருஷ்ணன் ‘தமிழ்நாட்டின் மோடி’ என்று அழைக்கப்படுகிறார்.
08:52 PM (IST) Aug 17
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க வாஷிங்டன் சென்றுள்ளார். டிரம்ப், புடினை சந்தித்த பிறகு, நாளை இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்வு எட்டப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
08:13 PM (IST) Aug 17
08:02 PM (IST) Aug 17
Thangamayil not Pregnant in Pandian Stores 2 :பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கர்ப்பமாக இருக்கும் தங்கமயில் டாக்டரிடம் செக்கப் சென்ற நிலையில் இந்த வாரம் என்ன நடக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்
07:00 PM (IST) Aug 17
தென்காசியில் உள்ள அடவிநயினார் அணை, இந்த ஆண்டு மூன்றாவது முறையாக நிரம்பியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, உபரிநீர் அனுமன் நதியில் வெளியேற்றப்படுகிறது.
06:31 PM (IST) Aug 17
தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை. ₹2.5 லட்சம் வருமான வரம்பு. விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிகள் இதோ.
06:27 PM (IST) Aug 17
06:18 PM (IST) Aug 17
ஐக்கிய நாடுகள் சபை (UN), யுனெஸ்கோ (UNESCO) அல்லது யுனிசெஃப் (UNICEF)-இல் வேலை பெறுவதற்கான வழிகாட்டி. விண்ணப்ப நடைமுறை, தகுதிகள் மற்றும் தேவையான திறன்கள் பற்றி விரிவாக அறிக.
06:01 PM (IST) Aug 17
தமிழக அரசின் தாயுமானவர் அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ.
05:56 PM (IST) Aug 17
ஆரோக்கியமாக இருக்க உணவு எடுத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அது சரியாக ஜீரணம் ஆவதும் அவ்வளவு முக்கியம். தினமும் காலையில் சில பானங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் செரிமானம் மேம்படும். அவை என்ன, எப்படி தயாரிப்பது என்று இங்கே தெரிந்து கொள்வோம்.
05:42 PM (IST) Aug 17
எல்ஐசி-இல் 841 காலியிடங்கள் அறிவிப்பு. மாதச் சம்பளம் ரூ.88,635. பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்கள் உள்ளே.
05:41 PM (IST) Aug 17
அனைவரது வீடுகளிலும் பொதுவாக பயன்படுத்தப்படுவது ஸ்டீல் பாத்திரங்கள் தான். ஆனால் ஸ்டீல் பாத்திரங்களை சில உணவு வகைகளை சேமிப்பதற்கு பயன்படுத்தக் கூடாது. அந்த உணவு வகைகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
05:31 PM (IST) Aug 17
அலாஸ்காவில் டிரம்பை சந்தித்தது புடினா இல்லையா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. நெட்டிசன்கள் புடினின் தோற்றம் மற்றும் நடையைச் சுட்டிக்காட்டி, அவர் பாடி டபிள் (Body Double) என சந்தேகிக்கின்றனர்.
05:18 PM (IST) Aug 17
ஆகஸ்ட் மாதத்தின் இந்த வாரம் 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் 12 ராசிகளுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
05:17 PM (IST) Aug 17
தந்திரம் பெரியது. இரண்டு தவணைகளை டெபாசிட் செய்த பிறகு, அவர் அக்டோபர் 2023-ல் மாரடைப்பால் மரணமடைந்ததாக தன்னை ‘கொலை’ செய்து கொண்டார்.
04:48 PM (IST) Aug 17
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். உள்ளாடைகள் துவங்கி படுக்கை விரிப்புகள் வரை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:39 PM (IST) Aug 17
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியலமைப்புக்கு இழைக்கப்பட்ட அவமானம் எனவும் தேர்தல் ஆணையர் கூறினார்.
04:29 PM (IST) Aug 17
முகத்தில் காணப்படும் இந்த மாற்றங்கள் சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். இவற்றை சரியான நேரத்தில் கண்டறிவதன் மூலம் சிகிச்சையை தொடங்க முடியும். அந்த அறிகுறிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:23 PM (IST) Aug 17
அமெரிக்க அதிபர் டிரம்ப் நோபல் பரிசுக்காக மிகவும் ஆசைப்பட்டு, நோர்வே நிதியமைச்சரை தொலைபேசியில் மிரட்டியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
04:20 PM (IST) Aug 17
பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாட்டில் eSIM சேவையையும், நாடு முழுவதும் பயனர்களுக்கு Anti-Spam வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பிளாஸ்டிக் சிம் கார்டு தேவையில்லை.
04:14 PM (IST) Aug 17
ஆசியக்கோப்பை 2025 தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் மூத்த வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
04:13 PM (IST) Aug 17
மழையிலிருந்து உங்கள் ஃபோனைப் பாதுகாக்கவும்! ₹20,000-க்கு கீழ் கிடைக்கும் 5 வாட்டர் ரெசிஸ்டன்ட் 5G ஸ்மார்ட்போன்கள்: Oppo, iQOO, Moto, Realme மற்றும் Xiaomi ஆகிய நிறுவனங்களின் மாடல்களின் பட்டியல்.
03:58 PM (IST) Aug 17
03:57 PM (IST) Aug 17
இன்பினிக்ஸ் ஹாட் 60i 5G புதிய பட்ஜெட் ஃபோன். 6000mAh பேட்டரி, நெட்வொர்க் இல்லாமலே பேசும் வசதியுடன் வருகிறது. ஃபிளிப்கார்ட்டில் தள்ளுபடியுடன் வாங்குவது எப்படி?
03:43 PM (IST) Aug 17
ஃபிளிப்கார்ட் தளத்தில் விவோ T4 Pro உறுதி. 6.78" 1.5K டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 7 Gen 4 பிராசஸர், 50MP பெரிஸ்கோப் ஜூம் கேமரா, தங்க நிறத்தில் அட்டகாசமான வடிவமைப்புடன் வருகிறது.
03:39 PM (IST) Aug 17
ரஜினியின் 'கூலி' படத்தில் கல்யாணி என்ற கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் நடிகை ரச்சிதா ராம். யார் இந்த நடிகை என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அவர் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
03:21 PM (IST) Aug 17
03:07 PM (IST) Aug 17
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முதல் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பது வரை, மூலிகை தேநீர்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு உகந்தவை. தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்ற 7 மூலிகை தேநீர்களின் பட்டியல் மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
03:04 PM (IST) Aug 17
பாமக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய ராமதாஸ் தேர்தல் கூட்டணி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
02:39 PM (IST) Aug 17
இவர் களத்தில் இறங்கினார். உங்களை எல்லாம் சந்தித்தார். இன்று வரை தீர்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு நல்ல ஏசி ரூமில் உட்கார்ந்து பேசவில்லை. அதற்காக நான் அம்பேத்கரை குறைத்து மதிப்பிடவில்லை.
02:26 PM (IST) Aug 17
கூகுள் 'மேட் பை கூகுள்' நிகழ்வில் பிக்சல் 10 தொடர் ஸ்மார்ட்போன்கள், பிக்சல் வாட்ச் 4, பிக்சல் பட்ஸ் 2a மற்றும் பிக்சல்ஸ்னாப் ஆகியவை அறிமுகமாகின்றன.
02:17 PM (IST) Aug 17
விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தாளின்போது அவரது சிற்றன்னை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
02:09 PM (IST) Aug 17
தேவை அதிகரிப்பை சமாளிக்க, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, தனது ஆலையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. 350 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான ஆர்வக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
01:54 PM (IST) Aug 17
கேரளா கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் மூளையை தின்னும் அமீபா காரணமாக உயிரிழந்துள்ளார். அமீபா என்றால் என்ன? அது எவ்வாறு பாதிக்கும்? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
01:45 PM (IST) Aug 17
தென்னிந்திய சினிமாவின் மன்மதனாக வலம் வரும் நாகார்ஜுனா பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அப்படிப்பட்ட அக்கினேனி குடும்பத்தின் நாயகன் எப்படி சினிமாவுக்குள் நுழைந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?