தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவல், பொரி, பழங்களுடன் சாமிக்கு படையலிட்டும், தங்களது வாகனங்கள் , அலுவலங்களை தூய்மைப்படுத்தியும் தொழில் வளம் பெருக வேண்டுகின்றனர்.

10:16 PM (IST) Oct 23
2024 ஆம் ஆண்டில் உங்கள் நண்பர்களுடன் கோவா பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், ரயில்வே உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது.
09:35 PM (IST) Oct 23
உங்கள் தேனிலவு இரவை மிகவும் சிறப்பானதாக மாற்ற விரும்பினால், ஹோட்டலில் தங்குவதற்கு பதிலாக மர வீட்டில் தங்குவதற்கு திட்டமிடுங்கள். குறைந்த பட்ஜெட்டில் சிறந்த ரிசார்ட்ஸ் மற்றும் ஹோட்டல்களை பற்றி பார்க்கலாம்.
09:33 PM (IST) Oct 23
ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ ஓடும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீது பல்வேறு தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
07:44 PM (IST) Oct 23
ஏதர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.40,000 குறைவாக விற்பனைக்கு வந்துள்ளது. இதனைப் பற்றி முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
07:16 PM (IST) Oct 23
Samsung Galaxy Tab A9, Galaxy Tab A9+ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை, அம்சங்கள் மற்றும் பலவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
06:42 PM (IST) Oct 23
06:17 PM (IST) Oct 23
நடிகை ராதா தன்னுடைய மகள் கார்த்திகாவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
06:17 PM (IST) Oct 23
விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் 2 சீரியல்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யின் படங்களை காப்பி அடித்து எடுக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் வச்சு செய்து வருகிறார்கள். மேலும் படிக்க
06:16 PM (IST) Oct 23
யூடியூபர் இர்ஃபான், புதிதாக துவங்க உள்ள ‘இர்ஃபான்ஸ் வியூ ஸ்டுடியோ’ (IRFAN'S VIEW STUDIO)வை, நடிகர் கார்த்தி திறந்து வைத்து வாழ்த்து கூறிய நிலையில், இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
06:15 PM (IST) Oct 23
நவராத்திரியை முன்னிட்டு நடிகை ரம்யா பாண்டியன் துர்கா தேவி மேக் ஓவரில் எடுத்து கொண்ட த்ரோ பேக் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
06:00 PM (IST) Oct 23
வங்கதேசத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
05:49 PM (IST) Oct 23
05:36 PM (IST) Oct 23
உங்கள் திருடப்பட்ட, தொலைந்த பான் கார்டை வெறும் 50 ரூபாயில் வீட்டில் இருந்தே வாங்க முடியும்.
05:35 PM (IST) Oct 23
தமிழகத்தில் ஆரியம், திராவிடம் கிடையாது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்
04:16 PM (IST) Oct 23
விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் லியோ படத்தின் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநில பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி விரிவாக பார்க்கலாம்.
03:44 PM (IST) Oct 23
பிக்பாஸ் வீட்டில் மணியும் ரவீனாவும் காதல் புறாக்களாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு காதல் ஜோடி உருவாகி இருக்கிறது.
03:23 PM (IST) Oct 23
மலிவு விலையில் 55 கிமீ மைலேஜ் கொண்ட ஸ்டைலிஷ் ஹோண்டா ஷைன் வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
03:03 PM (IST) Oct 23
தெரு நாய்கள் தாக்கியதில் வாஹ் பக்ரி தேயிலை குழுமத்தின் நிர்வாக இயக்குநர் தொழிலதிபர் பராக் தேசாய் உயிரிழந்துள்ளார்
03:01 PM (IST) Oct 23
தபால் அலுவலகம் திட்டம் மூலம் இனி நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.9 ஆயிரம் வழக்கமான வருமானம் பெறலாம். தபால் துறை இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதனைப் பற்றி முழுமையாக காணலாம்.
02:33 PM (IST) Oct 23
சன் டிவியில் டிஆர்பி கிங் ஆக திகழ்ந்து வந்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது டம்மி ஆனதால், புது சீரியல் ஒன்றை சன் டிவி களமிறக்கி உள்ளது.
02:05 PM (IST) Oct 23
கௌதமி பிரச்சினைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விளக்கம் அளித்துள்ளார்
01:02 PM (IST) Oct 23
நவராத்திரிக்காக ஜாக்கெட் போடாமல் பர்பிள் நிற சேலை மட்டும் உடுத்தி விஜே அஞ்சனா நடத்திய வித்தியாசமான போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
12:18 PM (IST) Oct 23
பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரே நேரத்தில் 5 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
10:14 AM (IST) Oct 23
தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைக்கு பிறகு தனியார் பேருந்துகளின் டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
09:43 AM (IST) Oct 23
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் லியோ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
09:11 AM (IST) Oct 23
இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத நெருக்கடியான கட்டத்தில் நிற்பதாக தெரிவித்துள்ள நடிகை கவுதமி, பாரதிய ஜனதா கட்சி மற்றும் கட்சி தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை என்பது மட்டுமல்லாமல், அவர்களில் பலர் எனது நிலத்தை மோசடி செய்த நபருக்கு தீவிரமாக ஆதரவாக உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
08:53 AM (IST) Oct 23
ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிக்கப்பட்டுள்ளது ஏன் என்பது பற்றி மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
07:40 AM (IST) Oct 23
மத்திய உள்துறை அமித்ஷா பிறந்தநாளுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவிக்கவில்லை.
07:40 AM (IST) Oct 23
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை கோயம்பேட்டில் காய்கறிகள் விலை சற்று அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.