Tamil News Live Updates: இன்று மாலைக்குள் மின் விநியோகம்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னையில் இன்று மாலைக்குள் மின் விநியோகம் சீராகும். மழைநீர் தேங்காத பகுதிகளில் பிற்பகலுக்குள் மின்சாரம் வழங்கப்படும். பல பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் வடியாத இடங்களில் மட்டும் மக்கள் நலன்கருதி மின் விநியோகம் நிறுத்தம். சென்னை புறநகரில் மட்டுமே மின்விநியோகம் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை நகர் பகுதியில் தண்ணீர் தேங்கிய இடங்களில் மட்டும் மின்தடை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 

11:44 PM

ரூ.401க்கு ரீசார்ஜ் செய்தால்.. 1000ஜிபி டேட்டா கிடைக்கும்.. அசத்தலான ஜியோ ரீசார்ஜ் திட்டம்.!!

டேட்டா பூஸ்டர் திட்டத்தின்படி, இப்போது ரூ.401க்கு ரீசார்ஜ் செய்தால் முழு 1000ஜிபி டேட்டா கிடைக்கும். இதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

11:00 PM

அதிரடியாக குறைந்த ஐபோன் 15 விலை.. இவ்வளவு தானா.!! மிஸ் பண்ணிடாதீங்க.!!

ஐபோன் 15 (iPhone 15) வெறும் 40000 ரூபாய்க்கு கிடைக்கிறது. எங்கு, எப்படி வாங்குவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

10:33 PM

மராத்தி மொழியில் தொடங்கப்பட்ட ஏசியாநெட் நியூஸ்.. மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பங்கேற்பு!

டிஜிட்டல் செய்தி ஊடகமான  ஏசியாநெட் நியூஸ் (Asianetnews.com) மராத்தி மொழியில் எட்டாவது வெளியீடாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் வெளியீடு இன்று (5 டிசம்பர் 2023) மும்பையில் உள்ள பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

10:30 PM

மூத்த குடிமக்களுக்கு 8% வட்டியை கொடுக்கும் 4 வங்கிகள்.. அருமையான முதலீட்டு திட்டம்..!

இந்த 4 வங்கிகளும் மூத்த குடிமக்களுக்கு 8% வட்டியை வழங்குகின்றன. அதனைப் பற்றி முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

8:49 PM

மிக்ஜாம் புயல் எதிரொலி: விசாகப்பட்டினம் விமான நிலைய சேவை தடை.. 20க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து..

மிக்ஜாம் புயல் விசாகப்பட்டினத்தில் விமான நிலைய செயல்பாடுகளை சீர்குலைத்துள்ளது. இதன் மூலம் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

7:56 PM

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கூட்டம் தள்ளி வைப்பு!

டெல்லியில்  நடைபெறவிருந்த இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

7:53 PM

40 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி.. ஒன்பிளஸ் ஆஃபர்.. குறைந்த விலையில் மொபைல் வாங்க சிறந்த சாய்ஸ்!!

ஒன்பிளஸ் போன்கள் ரூ.40 ஆயிரத்திற்கும் அதிகமான தள்ளுபடி உடன் விற்பனையாகி வருகிறது. இதனை எப்படி வாங்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

7:27 PM

அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை புகார்!

அமலாக்கத்துறை அதிகாரி லஞ்ச புகார் விவகாரத்தில் அத்துறை மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை புகார் அளித்துள்ளது

7:22 PM

களத்தில் 12 பேரிடர் மீட்பு குழுக்கள்

சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீராகி வருகிறது: தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 12 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. சென்னை முழுவதும் 800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன: சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

7:07 PM

4 ஆயிரம் கோடி எங்கே? வெள்ள பாதிப்புகளை டிவியில் பார்க்கக்கூடாதா? திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிசாமி!

சென்னை வெள்ள பாதிப்புகளை தொலைக்காட்சியில் மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காகவே உள்நோக்கத்தோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மண்ணுக்கு அடியில் மின்வயர்கள் செல்லும் நிலையில் ஏன் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

6:36 PM

நிக்ஜாம் புயல் எதிரொலி : சென்னையில் ரவுண்ட் கட்டி நலத்திட்ட உதவிகள் செய்யும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நிக்ஜாம் புயல் சென்னையை புரட்டி போட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைச்சர் உதயநிதி பல உதவிகளை செய்து வருகிறார்.

6:19 PM

நகைக்கடைகளில் வாங்கப்படும் சேதாரம் செய்கூலி சரியானதுதானா? மத்திய அரசு பதில்!

நகைக்கடை உரிமையாளர்களால் வாங்கப்படும் சேதாரம் செய்கூலி சரியானதுதானா என ரவிக்குமார் எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது

5:59 PM

3 ஜிபி ரேம்.. டபுள் கேமரா.. 6 ஆயிரம் ரூபாய்க்கு வரும் Infinix Smart 8 HD ஸ்மார்ட்போன்.. வாங்க ரெடியா!!

Infinix Smart 8 HD இந்தியாவில் ரூ.6,000 விலைக்கு விற்பனையாக உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

5:42 PM

சமத்துவபுரங்களில் ஒற்றுமையாக வாழும் அனைத்து சமுதாய மக்கள்: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில்!

சமத்துவபுரங்களில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ்வதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது

5:22 PM

சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டி தள்ளி வைப்பு!

புயல் மழை காரணமாக சென்னையில் நடைபெறவிருந்த ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டி நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன

5:10 PM

சிறுநீரகம் கொடுத்தால் பணமா.. ஊழல் குற்றச்சாட்டை மறுத்த அப்பல்லோ மருத்துவமனை..!

இந்திரபிரஸ்தா மெடிக்கல் கார்ப்பரேஷன் லிமிடெட் (IMCL) அரசு வழிகாட்டுதல்கள் உட்பட, மாற்று அறுவை சிகிச்சைக்கான அனைத்து சட்ட மற்றும் நெறிமுறைத் தேவைகளையும் பின்பற்றுவதாக வலியுறுத்தியுள்ளது.

4:44 PM

மின்சார ஸ்கூட்டர் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. ரூ.30 ஆயிரம் பெரும் தள்ளுபடி.. மிஸ் பண்ணாதீங்க..

மின்சார ஸ்கூட்டரை பெரிய தள்ளுபடியுடன் பெறலாம். அதுவும் ரூ.30 ஆயிரம் தள்ளுபடி சலுகை உடன் நீங்கள் பெற முடியும். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

3:36 PM

ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

2:32 PM

மிக்ஜாம் புயல் பாதிப்பால் வேதனையடைந்தேன்: ராகுல் காந்தி!

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

1:45 PM

வெள்ளத்தில் மிதக்கும் வீடு... யாரும் உதவ வரல; நிலைமை மோசமா இருக்கு! உதவிக்காக காத்திருக்கும் விஷ்ணு விஷால்

காரப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்குள் வெள்ளநீர் புகுந்ததோடு, நீரின் அளவுக்கு படிப்படியாக அதிகரித்து வருவதாக நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

1:38 PM

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

1:15 PM

சினிமா டைலாக் பேசி கைத்தட்டல் வாங்குற விஷயம் இல்லை.. நடிகர் விஷாலுக்கு தரமான பதிலடி கொடுத்த மேயர் பிரியா!

சென்னையில் மழை வெள்ளம் குறித்து நடிகர் விஷால் காட்டாக கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு மேயர் பிரியா தரமான பதிலடி கொடுத்துள்ளார். 

1:09 PM

சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது!

புயல் கனமழை காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்படத்  தொடங்கியது

12:58 PM

தீபாவளி ரேஸில் தோற்றதால்... ஓடிடியில் ஜிகர்தண்டாவுடன் போட்டி போடாமல் சோலோவாக ரிலீஸ் ஆகும் ஜப்பான்

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

12:06 PM

சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:59 AM

அடித்து ஆடிய மிக்ஜாம் புயல்... பிக்பாஸ் வீட்டிலும் வெள்ளம் புகுந்ததா? ஹவுஸ்மேட்ஸ் வைத்த உருக்கமான வேண்டுகோள்

சென்னையையே புரட்டி போட்ட மிக்ஜாம் புயலால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்கள் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

11:05 AM

BREAKING: அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கியது செல்லும்! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! குஷியில் இபிஎஸ்.!

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

11:02 AM

கேப்டன் விஜயகாந்த் நலம் பெற வேண்டி மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருச்சியில் விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளனர்.

10:47 AM

கொட்டித்தீர்த்த கனமழை.. சென்னையில் வடியாத வெள்ளநீர் - தாம்பரம் பகுதியில் முதல் தளம் வரை மூழ்கிய அவலம்!

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக நல்ல மழை பெய்து வந்த நிலையில், தாம்பரம் பகுதியில் முதல் தளம் முழுவதும் மூழ்கி, கார்கள் வெள்ளநீரில் சிக்கியுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது. 

pic.twitter.com/1UExIyrBTw

— Prabakaran Raja (@MPrabakaranRaja)

மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

10:33 AM

இன்று மாலைக்குள் மின் விநியோகம்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னையில் இன்று மாலைக்குள் மின் விநியோகம் சீராகும். மழைநீர் தேங்காத பகுதிகளில் பிற்பகலுக்குள் மின்சாரம் வழங்கப்படும். பல பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் வடியாத இடங்களில் மட்டும் மக்கள் நலன்கருதி மின் விநியோகம் நிறுத்தம். சென்னை புறநகரில் மட்டுமே மின்விநியோகம் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை நகர் பகுதியில் தண்ணீர் தேங்கிய இடங்களில் மட்டும் மின்தடை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 

10:14 AM

அன்னபூரணிக்கு ஆப்பு வைத்த நிக்ஜாம் புயல்... வெள்ளத்தால் பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய நயன்தாரா படம்..!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த அன்னபூரணி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

10:01 AM

சென்னையில் எந்த பகுதிகளில் மின் விநியோகம் வந்திருக்கு தெரியுமா? மற்ற இடங்களுக்கு எப்போது வரும்! அமைச்சர் தகவல்

சென்னையில் இன்னும் சில மணி நேரங்களில் முழுமையாக மின் வினியோகம் சீரடையும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். 

9:36 AM

ராஜா பகவத் மாதிரி இருந்தவருக்கே இந்த நிலைமையா... கார்ல தான் குடும்பமே நடத்துறேன் - KGF விக்கி புலம்பல்

மிக்ஜாம் புயல் காரணமாக தான் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதோடு காரில் தான் குடும்பமே நடத்துகிறேன் என யூடியூப் பிரபலம் கேஜிஎப் விக்கி கூறி இருக்கிறார்.

9:30 AM

சென்னை கண்ணப்பர் நிவாரண முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை சென்ட்ரல் கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். நிவாரண முகாமில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

9:25 AM

Chennai Airport Opened : சென்னை விமானநிலையம் இன்று காலை 9 மணி முதல் மீண்டும் செயல்படும்!

நேற்று காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், அது இன்று காலை 9 மணி வரை மூடி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறைந்த அளவிலான விமானங்கள் தற்பொழுது இயக்கப்பட உள்ளது என்றும், அதே நேரத்தில் சுமார் 177 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

9:25 AM

விரயமாக்கப்பட்ட மக்களின் வரிப் பணம் 4,000 கோடி ரூபாய்.. திமுகவை இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்..!

சென்னையில் பெய்த கனமழையால் எந்தெந்த சாலைகள் தண்ணீரால் மூழ்கியுள்ளதோ, அந்தந்த சாலைகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

9:03 AM

சென்னை உயர்நீதிமன்றம் இன்று இயங்கும்

சென்னை உயர்நீதிமன்றம் இன்று இயங்கும் என பதிவுத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மழை வெள்ளம் காரணமாக மனுதாரர்கள், வழக்கறிஞர்கள் வரவில்லை என்றாலும்  பிரச்னை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8:34 AM

வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்... சாலையில் இறங்கி போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் - சென்னையில் பரபரப்பு

சென்னையில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் சென்னை காசிமேடு பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

8:11 AM

சென்னை.. இன்றும் மின்சார ரயில் சேவை ரத்து.. வெளியூர் செல்லும் பல ரயில் சேவைகளுக்கும் ரத்து - லிஸ்ட் இதோ!

Trains Cancelled : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை நேற்று வெளுத்து வாங்கியதால் மின்சார ரயில் சேவை மட்டுமின்றி பல்வேறு வெளியூர் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இன்றும் பல ரயில் சேவைகள் ரத்து.

7:58 AM

ஒரு சொட்டு நீர் கூட தேங்காதுன்னு வீர வசனம் பேசினீங்களே.. இனியாவது திருந்துங்க.. நாராயணன் திருப்பதி விளாசல்.!

வாகனங்கள் நீரில் அடித்து செல்லும்படியான அவல நிலைக்கு சென்னை தள்ளப்பட்டிருப்பது ஏன்? யார் பொறுப்பேற்பது? என நாராயணன் திருப்பதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

7:58 AM

சென்னையில் காலை 11 மணிக்குள் 80% பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்படும்

சென்னையில் காலை 11 மணிக்குள் 80% பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்படும். ஏற்கனவே பல இடங்களில் படிப்படியாக  மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 

7:29 AM

கோயம்பேடு - வடபழனி இடையே போக்குவரத்து தடை

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக கோயம்பேடு வடபழனி இடையே போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்எம்டிஏ 100 அடி சாலையில் 4 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. 

7:27 AM

Chennai Heavy Rain: தலைநகரை தலைகீழாக புரட்டிபோட்ட கனமழை! மீண்டும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம்!

சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா சாலை, மேற்கு மாம்பலம், லஸ் ஆகிய பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.

11:44 PM IST:

டேட்டா பூஸ்டர் திட்டத்தின்படி, இப்போது ரூ.401க்கு ரீசார்ஜ் செய்தால் முழு 1000ஜிபி டேட்டா கிடைக்கும். இதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

11:00 PM IST:

ஐபோன் 15 (iPhone 15) வெறும் 40000 ரூபாய்க்கு கிடைக்கிறது. எங்கு, எப்படி வாங்குவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

10:33 PM IST:

டிஜிட்டல் செய்தி ஊடகமான  ஏசியாநெட் நியூஸ் (Asianetnews.com) மராத்தி மொழியில் எட்டாவது வெளியீடாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் வெளியீடு இன்று (5 டிசம்பர் 2023) மும்பையில் உள்ள பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

10:30 PM IST:

இந்த 4 வங்கிகளும் மூத்த குடிமக்களுக்கு 8% வட்டியை வழங்குகின்றன. அதனைப் பற்றி முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

8:49 PM IST:

மிக்ஜாம் புயல் விசாகப்பட்டினத்தில் விமான நிலைய செயல்பாடுகளை சீர்குலைத்துள்ளது. இதன் மூலம் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

7:56 PM IST:

டெல்லியில்  நடைபெறவிருந்த இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

7:53 PM IST:

ஒன்பிளஸ் போன்கள் ரூ.40 ஆயிரத்திற்கும் அதிகமான தள்ளுபடி உடன் விற்பனையாகி வருகிறது. இதனை எப்படி வாங்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

7:27 PM IST:

அமலாக்கத்துறை அதிகாரி லஞ்ச புகார் விவகாரத்தில் அத்துறை மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை புகார் அளித்துள்ளது

7:22 PM IST:

சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீராகி வருகிறது: தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 12 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. சென்னை முழுவதும் 800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன: சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

7:07 PM IST:

சென்னை வெள்ள பாதிப்புகளை தொலைக்காட்சியில் மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காகவே உள்நோக்கத்தோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மண்ணுக்கு அடியில் மின்வயர்கள் செல்லும் நிலையில் ஏன் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

6:36 PM IST:

நிக்ஜாம் புயல் சென்னையை புரட்டி போட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைச்சர் உதயநிதி பல உதவிகளை செய்து வருகிறார்.

6:19 PM IST:

நகைக்கடை உரிமையாளர்களால் வாங்கப்படும் சேதாரம் செய்கூலி சரியானதுதானா என ரவிக்குமார் எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது

5:59 PM IST:

Infinix Smart 8 HD இந்தியாவில் ரூ.6,000 விலைக்கு விற்பனையாக உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

5:42 PM IST:

சமத்துவபுரங்களில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ்வதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது

5:22 PM IST:

புயல் மழை காரணமாக சென்னையில் நடைபெறவிருந்த ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டி நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன

5:10 PM IST:

இந்திரபிரஸ்தா மெடிக்கல் கார்ப்பரேஷன் லிமிடெட் (IMCL) அரசு வழிகாட்டுதல்கள் உட்பட, மாற்று அறுவை சிகிச்சைக்கான அனைத்து சட்ட மற்றும் நெறிமுறைத் தேவைகளையும் பின்பற்றுவதாக வலியுறுத்தியுள்ளது.

4:44 PM IST:

மின்சார ஸ்கூட்டரை பெரிய தள்ளுபடியுடன் பெறலாம். அதுவும் ரூ.30 ஆயிரம் தள்ளுபடி சலுகை உடன் நீங்கள் பெற முடியும். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

3:36 PM IST:

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

2:32 PM IST:

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

1:45 PM IST:

காரப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்குள் வெள்ளநீர் புகுந்ததோடு, நீரின் அளவுக்கு படிப்படியாக அதிகரித்து வருவதாக நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

1:38 PM IST:

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

1:38 PM IST:

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

1:15 PM IST:

சென்னையில் மழை வெள்ளம் குறித்து நடிகர் விஷால் காட்டாக கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு மேயர் பிரியா தரமான பதிலடி கொடுத்துள்ளார். 

1:09 PM IST:

புயல் கனமழை காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்படத்  தொடங்கியது

12:58 PM IST:

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

12:06 PM IST:

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:59 AM IST:

சென்னையையே புரட்டி போட்ட மிக்ஜாம் புயலால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்கள் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

11:05 AM IST:

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

11:02 AM IST:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருச்சியில் விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளனர்.

10:47 AM IST:

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக நல்ல மழை பெய்து வந்த நிலையில், தாம்பரம் பகுதியில் முதல் தளம் முழுவதும் மூழ்கி, கார்கள் வெள்ளநீரில் சிக்கியுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது. 

pic.twitter.com/1UExIyrBTw

— Prabakaran Raja (@MPrabakaranRaja)

மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

10:33 AM IST:

சென்னையில் இன்று மாலைக்குள் மின் விநியோகம் சீராகும். மழைநீர் தேங்காத பகுதிகளில் பிற்பகலுக்குள் மின்சாரம் வழங்கப்படும். பல பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் வடியாத இடங்களில் மட்டும் மக்கள் நலன்கருதி மின் விநியோகம் நிறுத்தம். சென்னை புறநகரில் மட்டுமே மின்விநியோகம் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை நகர் பகுதியில் தண்ணீர் தேங்கிய இடங்களில் மட்டும் மின்தடை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 

10:14 AM IST:

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த அன்னபூரணி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

10:01 AM IST:

சென்னையில் இன்னும் சில மணி நேரங்களில் முழுமையாக மின் வினியோகம் சீரடையும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். 

9:36 AM IST:

மிக்ஜாம் புயல் காரணமாக தான் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதோடு காரில் தான் குடும்பமே நடத்துகிறேன் என யூடியூப் பிரபலம் கேஜிஎப் விக்கி கூறி இருக்கிறார்.

9:30 AM IST:

சென்னை சென்ட்ரல் கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். நிவாரண முகாமில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

9:25 AM IST:

நேற்று காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், அது இன்று காலை 9 மணி வரை மூடி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறைந்த அளவிலான விமானங்கள் தற்பொழுது இயக்கப்பட உள்ளது என்றும், அதே நேரத்தில் சுமார் 177 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

9:25 AM IST:

சென்னையில் பெய்த கனமழையால் எந்தெந்த சாலைகள் தண்ணீரால் மூழ்கியுள்ளதோ, அந்தந்த சாலைகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

9:03 AM IST:

சென்னை உயர்நீதிமன்றம் இன்று இயங்கும் என பதிவுத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மழை வெள்ளம் காரணமாக மனுதாரர்கள், வழக்கறிஞர்கள் வரவில்லை என்றாலும்  பிரச்னை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8:34 AM IST:

சென்னையில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் சென்னை காசிமேடு பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

8:11 AM IST:

Trains Cancelled : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை நேற்று வெளுத்து வாங்கியதால் மின்சார ரயில் சேவை மட்டுமின்றி பல்வேறு வெளியூர் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இன்றும் பல ரயில் சேவைகள் ரத்து.

7:58 AM IST:

வாகனங்கள் நீரில் அடித்து செல்லும்படியான அவல நிலைக்கு சென்னை தள்ளப்பட்டிருப்பது ஏன்? யார் பொறுப்பேற்பது? என நாராயணன் திருப்பதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

7:58 AM IST:

சென்னையில் காலை 11 மணிக்குள் 80% பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்படும். ஏற்கனவே பல இடங்களில் படிப்படியாக  மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 

7:29 AM IST:

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக கோயம்பேடு வடபழனி இடையே போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்எம்டிஏ 100 அடி சாலையில் 4 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. 

7:27 AM IST: