Tamil News Live Updates: பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை.. இபிஎஸ் உறுதி
Oct 5, 2023, 12:15 AM IST
பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என தெளிவாக கூறிவிட்டேன், 2 கோடி தொண்டர்களின் உணர்வை மதித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி தொடர வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியது அவரது சொந்தக் கருத்து, அதுக்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்? அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என பொறுத்திருந்து பாருங்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12:15 AM
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சிறந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இதுதான்..!
ஓலா முதல் ஏத்தர் வரையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் செப்டம்பர் 2023 இல் வரை பெரிய விற்பனையை பெற்ற்றுள்ளது.
11:40 PM
வெறும் 435 ரூபாய்க்கு அரசு வேலை.. இணையதளத்தில் குவிந்த இளைஞர்கள் - உண்மை நிலவரம் என்ன?
11:09 PM
இனி இரவு முழுவதும் டேட்டா இலவசம்.. அன்லிமிடெட் டேட்டா ஆஃபர்.. எந்த ரீசார்ஜ் பிளான் தெரியுமா.?
அன்லிமிடெட் டேட்டா ஆஃபரை இந்த நிறுவனம் தனது பயனர்களுக்கு பரிசளித்து உள்ளது. இதன் மூலம் அன்லிமிட்டெட் டேட்டாவை இரவு முழுவதும் அனுபவிக்கலாம்.
10:51 PM
பிக்சல் 8 சீரிஸ் முதல் பிக்சல் வாட்ச் 2 வரை.. மேட் பை கூகுள் நிகழ்வில் அறிமுகம் - முழு விபரம் இதோ !!
கூகுள் பிக்சல் 8 சீரிஸ், பிக்சல் வாட்ச் 2 மற்றும் பலவற்றின் அறிவிப்புகள் மேட் பை கூகுள் நிகழ்வில் வெளியிடப்பட்டது.
9:01 PM
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த முடிவு.. அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன குட் நியூஸ் !!
அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு செய்துள்ளது அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
8:23 PM
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல்காரர்.. அலேக்காக தூக்கிய போலீஸ் - அதிர்ச்சி சம்பவம்
கர்நாடக மாநிலம் ஹுப்பாலியில் 2 மைனர் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.
8:01 PM
இந்தியாவின் மலிவு விலை விங்ஸ் நுவோபுக் லேப்டாப் சீரிஸ் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா.?
விங்ஸ் நுவோபுக் லேப்டாப் சீரிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் பிற விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
7:39 PM
மயிலாடுதுறை பட்டாசு விபத்து: முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்
7:35 PM
ஆபீஸ் பார்ட்டியில் நடத்தப்பட்ட போட்டி.. 1 லிட்டர் சாராயத்தை குடித்த நபருக்கு நேர்ந்த விபரீதம் - அதிர்ச்சி !!
7:23 PM
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது: அமலாக்கத்துறை அதிரடி!
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்
7:15 PM
ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு.. பணி நிச்சயம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி !!
சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை ஆய்வு செய்ய மூவர் குழு அமைப்பு என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.
6:31 PM
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி!
சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நாளை செல்லவுள்ளார்
6:09 PM
தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பு: மத்திய அரசு அறிவிப்பு!
தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
5:55 PM
ஒரு நாளைக்கு ரூ.50 மட்டும் போதும்.. ரூ.35 லட்சம் கிடைக்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டம் தெரியுமா.?
ஒவ்வொரு நாளும் ரூ. 50 டெபாசிட் செய்து ரூ.35 லட்சம் பெறும் தபால் அலுவலகத் திட்டம் பற்றி பலருக்கும் தெரியாமல் உள்ளது. இந்த திட்டத்தின் அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
5:30 PM
வந்தாச்சு யமஹாவின் FZ-S FI V4 பைக்.. அட்டகாசமான நிறங்கள்.. விலை எவ்வளவு தெரியுமா.?
யமஹா நிறுவனத்தின் பைக்குகளான FZ-S FI V4 இரண்டு புதிய வண்ணங்களுடன் வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
5:27 PM
வாடிகனில் தன்னுடன் இருந்த பெண் யார்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒடிசா முதல்வர்!
வாடிகன் நகருக்கு தன்னுடன் வந்த பெண் யார் என்பது குறித்து விளக்கம் அளித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்
5:00 PM
ரூ.30,000 வரை ஆப்பிள் MacBook Air M1 லேப்டாப் தள்ளுபடி.. விலை எவ்வளவு தெரியுமா.?
ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் எம்1 லேப்டாப் சலுகை விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அது எவ்வளவு விலை, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.
4:44 PM
அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு: என் மண் என் மக்கள் யாத்திரை தள்ளி வைப்பு!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், என் மண் என் மக்கள் யாத்திரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
4:11 PM
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு!
உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது
4:11 PM
நடிகர் விஜய்யின் லியோ பட டிரைலர் ரிலீசுக்கு வந்த புது சிக்கல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ள நிலையில், அதற்கு புது சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
3:48 PM
அசராமல் பெரிய பாம்பை கையில் பிடித்து போஸ் கொடுத்த தமிழிசை!
விலங்குகள் முழு சுதந்திரமாய் உலகில் வாழ மனிதர்கள் துணை நிற்க வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்
3:17 PM
தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு: இதுதான் சரியான சான்ஸ்!
தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்
2:29 PM
ஆசிரியர்கள் போராட்டம்: தமிழக அரசு எடுக்கும் முடிவு!
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை சிலவற்றை நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
1:51 PM
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக ஆர்ப்பாட்டம்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஆம் ஆத்மி அலுவலகம் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
1:50 PM
விஜய் மேல் அம்புட்டு கோபமா?... லியோ போஸ்டரில் கை வைத்த கலாநிதி மாறன் - கடும் கோபத்தில் தளபதி ரசிகர்கள்
சன் டிவி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தளபதி விஜய்யின் லியோ பட போஸ்டரை பார்த்து கடுப்பான ரசிகர்கள் கலாநிதி மாறனை சாடி வருகின்றனர்.
12:55 PM
இந்த வாரம் தியேட்டரில் ரிலீசாகும் அரை டஜன் படங்களின் லிஸ்ட்
தமிழ் சினிமாவில் வருகிற அக்டோபர் 6-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் அரை டஜன் தமிழ் படங்கள் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
12:28 PM
இது ஆரம்பம் தான்! ஒட்டு மொத்த திமுகவையும் தனி ஆளாக கதற விடும் அண்ணாமலை.! எஸ்.ஆர்.சேகர் சரவெடி.!
பிரதமர் மோடியின் போர்ப்படை தளபதியான அண்ணாமலை ஸ்டாலின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைத்து, ஒட்டு மொத்த திமுகவையும் தனி ஆளாக கதற விட்டுக்கொண்டு இருக்கிறார் என எஸ்.ஆர். சேகர் கூறியுள்ளார்.
12:01 PM
பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை.. இபிஎஸ் உறுதி
பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என தெளிவாக கூறிவிட்டேன், 2 கோடி தொண்டர்களின் உணர்வை மதித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி தொடர வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியது அவரது சொந்தக் கருத்து, அதுக்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்? அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என பொறுத்திருந்து பாருங்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
11:58 AM
தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு தடை? இதை உடனடியாக நிறுத்துங்க! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
மருத்துவ கல்லூரிகளை தொடங்குவது தொடர்பான தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
11:48 AM
எல்லாருக்கும் அனிருத் பாட்டு பிடிக்கும்! ஆனா அனிருத்துக்கு பிடித்த மற்ற இசையமைப்பாளர்களின் songs என்னதெரியுமா?
கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், தனக்கு பிடித்த மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை பற்றி கூறி இருக்கிறார்.
10:44 AM
எம்ஜிஆர் - கலைஞர் மோதல்... ரஜினியிடம் கிடைத்த ரகசிய ஆடியோ டேப் - புயலை கிளப்பிய சூப்பர்ஸ்டார்
‘தமிழ்த்திரை உலகத்தின் பார்வையில் கலைஞர்' என்ற தலைப்பில் முரசொலி இதழில் நடிகர் ரஜினிகாந்த் எழுதிய சிறப்புக் கட்டுரையில் இடையேயான மோதல் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
10:09 AM
Today Gold Rate in Chennai : சொன்னா நம்பமாட்டீங்க.. 20 நாட்களில் ரூ.2000க்கும் மேல் குறைந்த தங்கம் விலை.!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
8:57 AM
காசி திரையரங்கு அருகே விபத்து... ஐடி பொறியாளர் பலி
சென்னை ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கு அருகே சிக்னலைக் கடக்க முயன்ற ஐடி பொறியாளர் ரிஷி கெளதம் மீது அரசு விரைவு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
8:42 AM
சென்னை விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..
சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு காரணமாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இணையதளம் இயங்காததால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
7:53 AM
Power Shutdown in Chennai: இன்னைக்குன்னு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் 5 மணிநேரம் மின்தடையா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையார், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
7:52 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை..!
தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
7:23 AM
விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
தொடர் கனமழை காரணமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
12:15 AM IST:
ஓலா முதல் ஏத்தர் வரையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் செப்டம்பர் 2023 இல் வரை பெரிய விற்பனையை பெற்ற்றுள்ளது.
11:09 PM IST:
அன்லிமிடெட் டேட்டா ஆஃபரை இந்த நிறுவனம் தனது பயனர்களுக்கு பரிசளித்து உள்ளது. இதன் மூலம் அன்லிமிட்டெட் டேட்டாவை இரவு முழுவதும் அனுபவிக்கலாம்.
10:51 PM IST:
கூகுள் பிக்சல் 8 சீரிஸ், பிக்சல் வாட்ச் 2 மற்றும் பலவற்றின் அறிவிப்புகள் மேட் பை கூகுள் நிகழ்வில் வெளியிடப்பட்டது.
9:01 PM IST:
அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு செய்துள்ளது அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
8:23 PM IST:
கர்நாடக மாநிலம் ஹுப்பாலியில் 2 மைனர் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.
8:01 PM IST:
விங்ஸ் நுவோபுக் லேப்டாப் சீரிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் பிற விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
7:39 PM IST:
மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்
7:15 PM IST:
சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை ஆய்வு செய்ய மூவர் குழு அமைப்பு என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.
6:31 PM IST:
சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நாளை செல்லவுள்ளார்
5:55 PM IST:
ஒவ்வொரு நாளும் ரூ. 50 டெபாசிட் செய்து ரூ.35 லட்சம் பெறும் தபால் அலுவலகத் திட்டம் பற்றி பலருக்கும் தெரியாமல் உள்ளது. இந்த திட்டத்தின் அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
5:30 PM IST:
யமஹா நிறுவனத்தின் பைக்குகளான FZ-S FI V4 இரண்டு புதிய வண்ணங்களுடன் வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
5:27 PM IST:
வாடிகன் நகருக்கு தன்னுடன் வந்த பெண் யார் என்பது குறித்து விளக்கம் அளித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்
5:00 PM IST:
ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் எம்1 லேப்டாப் சலுகை விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அது எவ்வளவு விலை, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.
4:44 PM IST:
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், என் மண் என் மக்கள் யாத்திரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
4:11 PM IST:
உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது
4:11 PM IST:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ள நிலையில், அதற்கு புது சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
3:48 PM IST:
விலங்குகள் முழு சுதந்திரமாய் உலகில் வாழ மனிதர்கள் துணை நிற்க வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்
3:17 PM IST:
தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்
2:29 PM IST:
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை சிலவற்றை நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
1:51 PM IST:
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஆம் ஆத்மி அலுவலகம் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
1:50 PM IST:
சன் டிவி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தளபதி விஜய்யின் லியோ பட போஸ்டரை பார்த்து கடுப்பான ரசிகர்கள் கலாநிதி மாறனை சாடி வருகின்றனர்.
12:55 PM IST:
தமிழ் சினிமாவில் வருகிற அக்டோபர் 6-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் அரை டஜன் தமிழ் படங்கள் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
12:28 PM IST:
பிரதமர் மோடியின் போர்ப்படை தளபதியான அண்ணாமலை ஸ்டாலின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைத்து, ஒட்டு மொத்த திமுகவையும் தனி ஆளாக கதற விட்டுக்கொண்டு இருக்கிறார் என எஸ்.ஆர். சேகர் கூறியுள்ளார்.
12:01 PM IST:
பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என தெளிவாக கூறிவிட்டேன், 2 கோடி தொண்டர்களின் உணர்வை மதித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி தொடர வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியது அவரது சொந்தக் கருத்து, அதுக்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்? அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என பொறுத்திருந்து பாருங்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
11:58 AM IST:
மருத்துவ கல்லூரிகளை தொடங்குவது தொடர்பான தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
11:48 AM IST:
கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், தனக்கு பிடித்த மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை பற்றி கூறி இருக்கிறார்.
10:44 AM IST:
‘தமிழ்த்திரை உலகத்தின் பார்வையில் கலைஞர்' என்ற தலைப்பில் முரசொலி இதழில் நடிகர் ரஜினிகாந்த் எழுதிய சிறப்புக் கட்டுரையில் இடையேயான மோதல் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
10:09 AM IST:
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
8:57 AM IST:
சென்னை ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கு அருகே சிக்னலைக் கடக்க முயன்ற ஐடி பொறியாளர் ரிஷி கெளதம் மீது அரசு விரைவு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
8:42 AM IST:
சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு காரணமாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இணையதளம் இயங்காததால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
7:53 AM IST:
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையார், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
7:52 AM IST:
தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
7:23 AM IST: