Kalaignar100 : எஸ்.ஜே.சூர்யா நாடகம் முதல்... அதிதி ஷங்கர் ஆட்டம் வரை! கலைஞர் 100 சிறப்புகளை கூறும் போட்டோஸ்!

First Published Jan 8, 2024, 9:28 PM IST

இயக்குனர் ஷங்கர், நடிகர் சூர்யா, தனுஷ் என பல பிரபலங்கள் கலந்து கொண்டு... இளம் நடிகர் நடிகைகளின், கலை நிகழ்ச்சிகளால் நிறைந்த கலைஞர் 100 நிகழ்ச்சியின் புகைப்படம்.

Director Shankar:

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களை கையில் வைத்துள்ள பிஸியான நபராக இருந்த போதும், தவறாமல் கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

nayanthra and gautami

லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும்... சீரியர் நடிகையான கௌதமிக்கு எப்படி மரியாதை கொடுக்குறாங்க பாருங்க. இந்த பண்பும்... அடக்கமும் தான் நயன் வளர்ச்சியின் முக்கிய காரணம் என கூறலாம்.

பேச்சு வாழ்த்தி தோல்வி அடைந்தால்.. சொகுசு பேருந்துகள் எவ்வாறெல்லாம் மக்களை வாட்டி வதைப்பார்கள்! தங்கர் பச்சான்

nasar:

கலைஞர் 100 விழாவில், அவரை போல் வேடம் அணிந்து நடிக்காவிட்டால் எப்படி. நடிகர் நாசருடன் சேர்ந்து... கலைஞர் போல் நடிப்பில் ஸ்கோர் செய்த பிரபலம்.

dharsha gupta:

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்த தர்ஷா குப்தாவின் தரமான டான்ஸ் மொமெண்ட். செம்ம கியூடாக போஸ் கொடுக்குறாங்களே..

Babloo Prithiveeraj: பிரிந்த வேகத்தில்.. 24 வயது காதலியுடன் இணைந்த பப்லு! வைரலாகும் செல்ஃபி புகைப்படம்!

Suriya:

கலைஞர் 100 விழாவில் கலந்து கொள்ள... வெளிநாட்டில் நடக்கும் கங்குவா படப்பிடிப்பில் இருந்து வந்த நடிகர் சூர்யா. விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Aditi Shankar:

அடடா... நம்ப பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதியா இது! சும்மா மேடையை தெறிக்க விடும் அளவுக்கு செம்ம டான்ஸ் போட்ட போது எடுத்த புகைப்படம்.

Annapoorani: லவ் ஜிகாத் சர்ச்சையில் சிக்கிய நயன்தாராவின் 'அன்னபூரணி' திரைப்படம்! மும்பை போலீசார் வழக்கு பதிவு

Gayatri

கலைஞர் வசனத்தில் உருவான திரைப்படத்தில்... கண்ணகி தன்னுடைய கணவனை குற்றமற்றவன் என நிரூபிக்க மன்னனை எதிர்கொண்டு மதுரையை எரித்தபோது பேசும் ஆக்ரோஷமான வசனத்தை பேசி பிரமிக்கவைத்த போது...

Sj Suryah

எஸ்.ஜெ.சூர்யா செம்ம கிளாசியாக... சிவாஜி கணேசன் பராசக்தி படத்தில் கலைஞர் எழுதிய வரிகளை பேசி... மேடையில் நடித்த போது.. 

சென்னையில் இருந்தும் 'கலைஞர் 100' விழாவில் கலந்து கொள்ளாத விஜய் - அஜித்! காரணம் கமல் - ரஜினியா?

Abinaya:

நடிகை அபிநயா... கலைஞர் 100 நிகழ்ச்சியை சிறப்பிக்கும் விதத்தில்.. கருப்பு தாவணி மற்றும் சிவப்பு நிற காம்பினேஷனில் உடை அணிந்து உணர்வு பூர்வமான பாடலுக்கு டான்ஸ் ஆடியபோது .

Dhanush:

கலைஞர் தன்னை மன்மத ராசா என அழைத்ததாக... கலைஞர் பற்றிய நினைவுகளை தனுஷ் இந்த மேடையில் பகிர்ந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

Ajith Family: கியூட் ஹீரோயின் போல் இருக்கும் அனோஷ்கா! மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நட்சத்திர ஓட்டலில் அஜித்!

click me!