MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Ajith Family: கியூட் ஹீரோயின் போல் இருக்கும் அனோஷ்கா! மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நட்சத்திர ஓட்டலில் அஜித்!

Ajith Family: கியூட் ஹீரோயின் போல் இருக்கும் அனோஷ்கா! மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நட்சத்திர ஓட்டலில் அஜித்!

தல அஜித் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jan 08 2024, 01:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

ஒரேயடியாக 70 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த, படக்குழு திட்டமிட்டுள்ளதால்... அஜித், த்ரிஷா, அர்ஜுன், உள்ளிட்ட அணைத்து படக்குழுவினரும் வெளிநாட்டில் உள்ளனர்.

Vichithra Salary: 95 நாள்... பிக்பாஸ் வீட்டில் இருந்த விசித்ரா எத்தனை லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார் தெரியுமா?

36

அஜித் வெளிநாட்டில் இருப்பதால்... தன்னுடைய குடும்பத்தினரையும் வெளிநாட்டிற்கு வரவைத்து... படப்பிடிப்பு இல்லாத நாட்களில், குடும்பத்தினருடன் சந்தோஷமாக பொழுதை கழித்து வருகிறார்.

46

ஜனவரி 3-ஆம் தேதி தன்னுடைய மகள் அனோஷ்காவின் பிறந்தநாளை, அஜித் கப்பலில் கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

Bigg Boss Archana Mark: செம்ம படிப்ஸ் போலவே பிக்பாஸ் அர்ச்சனா..! 10th மற்றும் 12th மார்க் எவ்வளவு தெரியுமா?

56

இதை தொடர்ந்து, அஜித் தொடர்ந்து தன்னுடைய குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகிறார். தற்போது அஜித் நட்சத்திர ஓட்டல் ஒன்றில், மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

66

இதை தொடர்ந்து, தன்னுடன் புகைப்படம் எடுத்து கொள்ள நினைக்கும் ரசிகர்களுடன் நின்று அஜித் போட்டோஸ் எடுத்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வெளியாகி தாறுமாறாக லைக்குகளை குவித்து வருகிறது.

தூண்டி விட்ட ஜோதிகா.. அப்பா சிவகுமார் பேச்சை மதிக்காமல் சூர்யா செய்த விஷயம்! கடும் கோபத்தில் குடும்பத்தினர்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved