Divya Bharathi Hot :சேலையில் கவர்ச்சி அதகளம்... பார்த்தாலே கிக் ஏற வைக்கும் திவ்ய பாரதியின் செம்மஹாட் போட்டோஸ்

First Published Mar 2, 2022, 2:34 PM IST

நடிகைகளுக்கு பட வாய்ப்பை பெற்று தரும் ஷர்ட் ரூட்டை போல் அமைத்துள்ளது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள். எனவே அளவுக்கு மீறிய கவர்ச்சியில் கூட அவ்வபோது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

நடிகைகளுக்கு பட வாய்ப்பை பெற்று தரும் ஷர்ட் ரூட்டை போல் அமைத்துள்ளது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள். எனவே அளவுக்கு மீறிய கவர்ச்சியில் கூட அவ்வபோது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இவர்கள் வெளியிடும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் பட வாய்ப்பை பெற்று தருவது இரண்டாவது பட்சமாக இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்துவிடுகிறது.

Latest Videos


இப்படி புகைப்படங்களை தட்டி விட்டே பட வாய்ப்பை கை பற்றிவரும் நடிகைகளில் ஒருவர் தான் திவ்ய பாரதி (Divya Bharathi). கடந்தாண்டு வெளியான பேச்சிலர் படம் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர், இதில் துணிச்சலான வேடம் ஏற்று நடித்திருந்ததால், முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர் வட்டம் உருவானது.

இதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதன்படி தற்போது முகின் ராவ்வுக்கு ஜோடியாக மதில் மேல் காதல் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இதுதவிர மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற இஷ்க் என்கிற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் கதிருக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார் திவ்ய பாரதி (Divya Bharathi).

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் திவ்ய பாரதியின் கவர்ச்சி தரிசனத்தை காண்பதற்கே பல ரசிகர்கள் இவருடைய இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களில் தவமாய் தவம் கிடக்கிறார்கள்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக, விதவிதமான கிளாமர் உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார் திவ்ய பாரதி (Divya Bharathi).

அந்த வகையில் தற்போது ஸ்கின் கலர் புடவையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்.... Tamil actress entering US Army :அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை! அந்த ரியல் சிங்கப்பெண் யார் தெரியுமா?

click me!