Viral Video: சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மணப்பெண்
அண்மை காலமாக திருமணத்தின் போது மணப்பெண், மணமகன் நடனமாடுவது புதிய டிரெண்டாகி உள்ளது. அந்த வகையில் மணப்பெண் ஒருவது தனது திருமணத்தில் அழகாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.