Watch : நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேச்சு : தெலங்கானா பாஜாக எம்எல்ஏ கைது!
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்கை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர்.
அண்மையில் நபிகள் நாயகம் குறித்து கருத்து தெரிவித்த நுபர்சர்மா பிரச்சனை உலகளவில் எதிரொலித்த நிலையில், மீண்டும் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங் ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர்.
இவரது கைதைக் கண்டித்து பாஜகவினர் பெரிய அளவில் ஹைதராபாத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்