Hyderabad Protests : போராட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி இளைஞர்களை வீடுபுகுந்து கைது செய்த போலீசார்!
ஐதராபாத்தில், #பாஜக MLA ராஜாசிங்கிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, இளைஞர்களை ஐதராபாத் போலீசார் கதவை உடைத்து வீடு புகுந்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. AIMIM தலைவர் அசாசுதீன் தலையிட்டு பேச்சுவார்த்தைக்கு பின்னர் இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்