முன்னணி நடிகையாக தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்த 16 பிரபலங்களின் ராசி என்ன என்பதை பார்ப்போம். மேலும் பார்க்க...
- Home
- Tamil Nadu News
- Tamil News Highlights: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா... பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து!!
Tamil News Highlights: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா... பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுக்குறித்த அவரது டிவிட்டர் பக்கத்தில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, சமந்தா போன்ற 16 முன்னணி நடிகைகளின் அதிர்ஷ்டம் பொங்கும் ராசிகள் என்னென்ன தெரியுமா?
துளியும் மேக்கப் இன்றி... மூன் லைட் வெளிச்சத்தில் மின்னும் நட்சத்திரமாய் மூட் அவுட் செய்யும் திவ்ய பாரதி!!
தற்போதைய இளம் நடிகைகளுக்கு அழகிலும், கவர்ச்சியிலும் செம்ம டஃப் கொடுத்து வரும் நடிகை திவ்ய பாரதி துளியும் மேக்கப் இன்றி, சேலையில் வெளியிட்டுள்ள டல் லைட் போட்டோஸ் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க...
குட்டி டாப்..கிழிந்த ஜீன் பாவாடையில் தொடை அழகை காட்டியபடி கிக் ஏற்றும் டாப்சி பன்னு..
முன்னாள் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படமான சபாஷ் மிதுவுக்கும் தயாராகி விட்டார்.
மேலும் படிக்க...குட்டி டாப்..கிழிந்த ஜீன் பாவாடையில் தொடை அழகை காட்டியபடி கிக் ஏற்றும் டாப்சி பன்னு..
நான்காவது முறையாக உதயநிதியுடன் கைகோர்க்கும் சந்தானம்..நாளை வெளியாகும் டீசர்!
முன்னதாக உதயநிதி - சந்தானம் இருவரும் ஒரு கல் ஒரு கண்ணாடி, கதிர்வேலன் காதல், நண்பேண்டா உள்ளிட்ட மூன்று படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
மேலும் படிக்க.. நான்காவது முறையாக உதயநிதியுடன் கைகோர்க்கும் சந்தானம்..நாளை வெளியாகும் டீசர்!
சோழர் புலியாக விக்ரம்..டீசரில் மிஸ்ஸான காட்சிகளை நாளை வெளியிடும் தயாரிப்பு நிறுவனம்!
அருள்மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி நடித்துள்ளார். இவர்தான் கதையின் நாயகனும் கூட . இவரின் அண்ணனாக இருப்பதால் விக்ரமிற்கு மிக முக்கிய பங்கு இந்த படத்தில் உண்டு என்பது தெரிகிறது.
மேலும் படிக்க...சோழர் புலியாக விக்ரம்..டீசரில் மிஸ்ஸான காட்சிகளை நாளை வெளியிடும் தயாரிப்பு நிறுவனம்!
விஸ்வநாத ராமமூர்த்தி, இளையராஜாவுடன் இசை புயல்..பார்த்திராத புகைப்படம் இதோ!
பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படமான இதில் மூத்த இசையமைப்பாளர்கள் மூவரும் வெள்ளை நிற வேஷ்டி, சட்டை அணிந்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் பைஜாமா ஜிப்பா அணிந்துள்ளார்.
மேலும் படிக்க..விஸ்வநாத ராமமூர்த்தி, இளையராஜாவுடன் இசை புயல்..பார்த்திராத புகைப்படம் இதோ!
"நடிகை கடத்தலுக்கும் திலீப்புக்கும் தொடர்பில்லை": முன்னாள் காவல் அதிகாரியின் வீடியோவால் பரபரப்பு!
இந்நிலைகள் ஓய்வு பெற்ற கேரள முன்னால் காவல்துறை அதிகாரி ஸ்ரீலேகா என்பவர் தனது youtube சேனலில் திலீப் மீதான குற்றச்சாற்று 100% தவறானது என கூறியுள்ளார்.
மேலும் படிக்க..."நடிகை கடத்தலுக்கும் திலீப்புக்கும் தொடர்பில்லை": முன்னாள் காவல் அதிகாரியின் வீடியோவால் பரபரப்பு!
ரூ.500 கோடி வரி ஏய்ப்பு செய்த எடப்பாடியின் உறவினர்... வருமான வரிச்சோதனையில் அதிர்ச்சி தகவல்!!
கோவை தொழிலதிபர் சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.500 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொழிலதிபரான வடவள்ளி சந்திரசேகர் அதிமுக அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளர். இவரது மனைவி ஷர்மிளா கோவை மாநகராட்சி 38வது வார்டு கவுன்சிலர். மேலும் இவர் எடப்பாடியின் நெருங்கிய உறவினரும் கூட. அதுமட்டுமின்றி வேலுமணியின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் குணமடைய அண்ணாமலை வாழ்த்து
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குணமடைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து முதல்வர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறை சோதனையில் 500 கோடி கண்டுபிடிப்பு
வருமான வரித்துறையினர் ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் 500 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டுபிடிப்பு.
முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை உறுதி செய்துள்ளார்.
"வேஷ்டிக்கு முடிவில்லை "..காலில் மெட்டியணிந்து..மத்திய அழகை காட்டி இழுக்கும் விஜய் பட நாயகி!
"வேஷ்டிக்கு முடிவில்லை" என பதிவிட்டுள்ள மாளவிகா காலில் மெட்டியும், கையில் குளிர்பான கிளாசுமாய் தொப்புளை காட்டியபடி கிக் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க.."வேஷ்டிக்கு முடிவில்லை "..காலில் மெட்டியணிந்து..மத்திய அழகை காட்டி இழுக்கும் விஜய் பட நாயகி!
வெளியானாது விக்ரமின் கோப்ரா’ பட பாடல்கள்..லிங்க் இதோ!
நேற்று வெளியிடப்பட்ட பாடல்கள் இன்று ரசிகர்களுக்காக ஆடியோவாக வெளியாகி உள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இசை புயலின் மேஜிக் எனக் குறிப்பிட்டு ஆல்பத்திற்கான லிங்கை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க...வெளியானாது விக்ரமின் கோப்ரா’ பட பாடல்கள்..லிங்க் இதோ!
5. நாடார் மக்கள் இயக்க மாநிலச் செயலாளர் வெட்டிப் படுகொலை.. 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நாடார் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர் சரவணகுமார் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
Ajith Kumar in Paris : பாரிசில் அஜித்.. வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்!
Thala Ajith Kumar goes to Paris Eiffel Tower video goes viral on social media : பாரிஸ் தெருக்களில் அஜித் குமார் நடந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. ஏகே 61 படத்தின் ஸ்டைலில் இருக்கும் அஜித் சகாக்களுடன் தெருக்களில் ஸ்டைலாக நடந்து செல்லும் வீடியோ தான் அது.
மேலும் படிக்க.. Ajith Kumar in Paris : பாரிசில் அஜித்.. வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்!
மதுரை விமானநிலையத்தில் திடீரென வெடித்த துப்பாக்கி..! அலறி அடித்து ஓடிய பயணிகள்
மதுரை விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டதால் பயணிகள் அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளாடை தெரியும் ட்ரான்ஸ்பரென்ட் உடையில்... ஒய்யார கவர்ச்சி காட்டும் பூஜா ஹெக்டே!! ரீசென்ட் போட்டோஸ்!
நடிகை பூஜா ஹெக்டே ட்ரான்ஸ்பரெண்டான கவர்ச்சி உடையில், ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் பார்க்க...
கொடநாடு கொலை வழக்கு..! முன்னாள் எம்,எல்.ஏவிடம் தனிப்படை போலீசார் விசாரணை
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறு குட்டியிடம் கோவையில் தனிப்படை போலீசார் மீண்டும் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
வெயிலையே ரசிக்க வைத்த கவிஞன்.... நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று
வெயிலோடு விளையாடு பாடல் நம் சிறுபிள்ளை பருவத்திற்கே அழைத்து சென்று விட்டது. ஒவ்வொரு வார்த்தைகளும் நம் ஆட்டோகிராப் ஆகவே அமைந்தது. அதோடு உருகுதே மருகுதே என காதல் பொங்கும் பாடல் வரிகளை தந்து இருந்தார் நா.முத்துக்குமார்.
மேலும் படிக்க..வெயிலையே ரசிக்க வைத்த கவிஞன்.... நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று
அஜித்குமாரின் வலிமை முதல் சூர்யாவின் வணங்கான் வரை.. இந்த வருட "v" வரிசை படங்கள்!
இந்த வருடம் வரிசை கட்டியது என்பது குறித்த தொகுப்பை இங்கு பார்க்கலாம். வலிமை, வாரிசு, வெந்து தணிந்தது காடு, வாடிவாசல், விக்ரம் தற்போது வணங்கான் என V வரிசை படங்கள் பட்டையை கிளப்பி வருகிறது.
மேலும் படிக்க...அஜித்குமாரின் வலிமை முதல் சூர்யாவின் வணங்கான் வரை.. இந்த வருட "v" வரிசை படங்கள்!