துளியும் மேக்கப் இன்றி... மூன் லைட் வெளிச்சத்தில் மின்னும் நட்சத்திரமாய் மூட் அவுட் செய்யும் திவ்ய பாரதி!!
தற்போதைய இளம் நடிகைகளுக்கு அழகிலும், கவர்ச்சியிலும் செம்ம டஃப் கொடுத்து வரும் நடிகை திவ்ய பாரதி துளியும் மேக்கப் இன்றி, சேலையில் வெளியிட்டுள்ள டல் லைட் போட்டோஸ் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நடிப்பில் வெளியான 'பேச்சிலர்' படத்தில் படு ஹாட் ஹீரோயினாக நடித்திருந்தனர் திவ்ய பாரதி.
முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நச் என பதிந்து விட்ட இவரது நடிப்பும், அழகும், கவர்ச்சியும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்து வருகிறது.
மேலும் செய்திகள்: திருமணத்தில் நயன்தாரா தோழிகளுக்கு நடுவே போஸ் கொடுத்த விக்கி..! மாப்பிள்ளை முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்..!
மேலும் முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றியே தீர வேண்டும் என்கிற முனைப்புடன், தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் திவ்ய பாரதி அவ்வப்போது அழகு பதுமை போன்ற புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது, மூன் லைட் வெளிச்சத்தில் எடுத்தது போன்ற டல் லைட் போட்டோஸ் சிலவற்றை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்: அடேங்கப்பா... சென்னையில் மட்டும் இத்தனை கோடியா? 'விக்ரம்' படத்தின் மிரட்டல் வசூல்!
இந்த புகைப்படத்தில் டார்க் பிரவுன் சேலை கட்டி, துளியும் மேக்கப் இல்லாமல் மூன் லைட் வெளிச்சத்தில் ஜொலிக்கும் நட்சத்திரம் போல் உள்ளார்.
இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு லைக்குகளை குவித்து வருகிறது.
மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, சமந்தா போன்ற 16 முன்னணி நடிகைகளின் அதிர்ஷ்டம் பொங்கும் ராசிகள் என்னென்ன தெரியுமா?