MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வெயிலையே ரசிக்க வைத்த கவிஞன்.... நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று

வெயிலையே ரசிக்க வைத்த கவிஞன்.... நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று

வெயிலோடு விளையாடு பாடல் நம் சிறுபிள்ளை பருவத்திற்கே அழைத்து சென்று விட்டது. ஒவ்வொரு வார்த்தைகளும் நம் ஆட்டோகிராப் ஆகவே அமைந்தது. அதோடு உருகுதே மருகுதே என காதல் பொங்கும் பாடல் வரிகளை தந்து இருந்தார் நா.முத்துக்குமார்.

2 Min read
Author : Kanmani P
| Updated : Jul 12 2022, 03:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Na Muthukumar

Na Muthukumar

90களின் பிற்பாடுகள் இருந்த 2000 களின் முற்பாதி வரை அர்த்தம் பொதிந்த பாடல் வரிகளை தமிழுக்கு தந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கவிஞர் நா முத்துக்குமார். வெயில் முதல் தந்தையின் முத்தம் வரை ஒவ்வொன்றிற்கும் அழகான மனம் உருகும் அர்த்தங்களை கொடுத்த கவிஞர் தங்க மீன்கள் மற்றும் சைவம் படத்திற்காக இருமுறை தேசிய விருதுகளை வென்றார்.

மேலும் செய்திகளுக்கு..கேப்டன் மில்லர் படத்துக்காக லுக்கை மாற்றிய தனுஷ்... வெறித்தனமா இருக்கே என சிலாகிக்கும் ரசிகர்கள்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Na Muthukumar

Na Muthukumar

ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப் பிரபலம். அன்பு சொட்டு சொட்ட படைத்திருந்தார் முத்துக்குமார். ஆனந்தயாழை, யாருக்கும் தோல்வி இல்லை ஃபர்ஸ்ட் லாஸ்ட் என ஒவ்வொரு பாடல்களும் இன்றளவும் பிரபலமாக உள்ளன.

மேலும் செய்திகளுக்கு..கேப்டன் மில்லர் படத்துக்காக லுக்கை மாற்றிய தனுஷ்... வெறித்தனமா இருக்கே என சிலாகிக்கும் ரசிகர்கள்

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் படத்தில் இவர் எழுத்து வண்ணத்தில் உருவான வெயிலோடு விளையாடு பாடல் நம் சிறுபிள்ளை பருவத்திற்கே அழைத்து சென்று விட்டது. ஒவ்வொரு வார்த்தைகளும் நம் ஆட்டோகிராப் ஆகவே அமைந்தது. அதோடு உருகுதே மருகுதே என காதல் பொங்கும் பாடல் வரிகளை தந்து இருந்தார் நா.முத்துக்குமார்.

கோவில் படத்தில் கல்லூரிக்கு போறோம், கில்லி-சூர தேங்கா, அருள் - உக்கடத்து பாபடமே, புன்னக்குன்னு, 7ஜி ரெயின்போ காலனி, காதல், மன்மதன் - காதல் வளர்த்தேன் என காதல்,சோகம், நட்பு, பிரிவு என மனிதத்தின் மொத உணர்வுகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர் நா. முத்துக்குமார்.

33
Na Muthukumar

Na Muthukumar

இறுதியாக இவர் எழுத்து வடிவத்தில்  2.0 விலிருந்து புள்ளினங்கால், சர்வம் தாள மயம் படத்திலிருந்து மாய மாயா, பெட்டிக்கடையிலிருந்து  சாமிகிட்ட ஆகிய பாடல்கள் வெளியாகி இருந்தன.இயக்குனராக வேண்டும் என்ற கனவுடன் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வந்த முத்துக்குமார் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

மேலும் செய்திகளுக்கு..அஜித்குமாரின் வலிமை முதல் சூர்யாவின் வணங்கான் வரை.. இந்த வருட "v" வரிசை படங்கள்!

 பின்னர் கவிதை எழுதுவதில் சிறந்து விளங்கிய இவருக்கு பாடல் ஆசிரியர் வாய்ப்பு கிடைத்தது.மலபார் போலீஸ்மூலம் பாடலாசிரியர் ஆனார். 1975 ஆம் ஆண்டு பிறந்த இவர் நீண்ட நாள்களாக  மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்தார்.. இதை அடுத்து தனது 41 வது வயதில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று மாரடைப்பால் காலமானார். இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இன்று நாம் முத்துக்குமாரின் 47 வது பிறந்தநாள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
நா. முத்துக்குமார்
தமிழ் சினிமா
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sattamum Needhiyum 2 Review : சட்டமும் நீதியும் 2 வெப் சீரிஸ் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம்
Recommended image2
Haiku Review : ஹைக்கூ காதல் கசக்குதா?... இனிக்குதா? முழு விமர்சனம் இதோ
Recommended image3
அன்று C2H, இன்று ஓடிடி... 11 ஆண்டுகளுக்கு பின் வெளியான சேரனின் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படம் எப்படி இருக்கு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved