MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!

பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!

Santhanam Santa 20 Movie Shooting Update : சந்தானம் நடிக்கும் SANTA 20 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min read
Author : Rsiva kumar
Published : Mar 07 2026, 04:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சந்தானம் 20 வது பட அப்டேட்
Image Credit : Sathish PRO

சந்தானம் 20-வது பட அப்டேட்

காமெடியனாக இருந்து ஹீரோவாக களமிறங்கியவர்களில் நடிகர் சந்தானமும் ஒருவர். அறை எண் 305ல் கடவுள் என்ற படம் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தார். என்னதான் ஹீரோவாக நடித்தாலும் பெரியளவிற்கு இவரது படங்கள் ஹிட் கொடுப்பதில்லை என்ற ஒரு குறை இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் இப்போது சாண்டா 20 என்ற படத்தில் சந்தானம் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Actor Santhanam Upcoming Movies 2026,
Image Credit : Sathish PRO

Actor Santhanam Upcoming Movies 2026,

வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட்- K 7 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க த்ரில்லர் கதையை மையப்படுத்திய படமாக சாண்டா 20 படம் உருவாகி வருகிறது. சென்னையின் முக்கிய பகுதிகளில் இந்தப் படம் படமாக்கப்பட்டு வருகிறது. இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் மர்மம் – சஸ்பென்ஸ் மற்றும் காமெடி கலந்த கலவையாக இந்தப் படமாக உருவாகி வருகிறது. 

34
Santa 20 Movie Shooting Spot Video, SANTA 20 படப்பிடிப்புத் தள வீடியோ,
Image Credit : Sathish PRO

Santa 20 Movie Shooting Spot Video, SANTA 20 படப்பிடிப்புத் தள வீடியோ,

இந்த படத்தில் சந்தானம் வித்தியாசமான கெட்டப்பில் துப்பறியும் ஒரு ரோலில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி நடந்த ஒரு குற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதை நகர்கிறது. அதன் பிறகு நடக்கும் சாகசமும், த்ரில்லரும் தான் படத்தோட மீதி கதை. சாண்டா 20 படத்தில் சந்தானத்துடன் இணைந்து கோபிகா ரமேஷ் நடித்துள்ளார். 

44
SANTA 20 Release Date News, SANTA 20 வெளியீட்டுத் தேதி செய்திகள்,
Image Credit : Sathish PRO

SANTA 20 Release Date News, SANTA 20 வெளியீட்டுத் தேதி செய்திகள்,

மேலும், ஜார்ஜ் மரியான், ரெடின் கிங்ஸ்லி, ஃபௌஸி, திவாகர், டிஎஸ்ஆர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சாண்டா 20 படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிக்கப்பட்டு இந்த கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சந்தானம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay : முதல்வர் விஜய்யின் ‘கோட் சூட்’ ரகசியம்... அதன் பின்னணியில் இப்படியொரு குட்டி ஸ்டோரி இருக்கா...!
Recommended image2
Vijay : தமிழ்நாட்டில் மீண்டும் அதிகாலை 4 மணி ஷோ? தடைகளை உடைப்பாரா தளபதி... காத்திருக்கும் திரையுலகம்
Recommended image3
Ilaiyaraaja Music: "சொர்க்கமே என்றாலும்" பாட்டில் உள்ள இசை சூட்சமங்கள்.! தமிழ்நாட்டு பெருமையை எடுத்து சொன்ன கங்கை அமரன்! ஹேட் போனில் கேட்டுப்பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved