குட்டி டாப்..கிழிந்த ஜீன் பாவாடையில் தொடை அழகை காட்டியபடி கிக் ஏற்றும் டாப்சி பன்னு..
முன்னாள் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படமான சபாஷ் மிதுவுக்கும் தயாராகி விட்டார்.

Taapsee Pannu
டெல்லியில் பிறந்த டாப்ஸி கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஜிம்மண்டி படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து 2011 ஆம் ஆண்டு தமிழில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நடித்த இவர் வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா என்னும் பாடல் மூலம் பிரபலமானார் முதல் படத்திலேயே ரசிகர்கள் அறிந்த நாயகி ஆனார்.
Taapsee Pannu
இதை அடுத்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அடுத்தடுத்த படங்களில் கமிட்டான டாப்ஸி. அஜித் குமார் ஆர்யா நடித்த ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்கு நாயகியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்தார்.
மேலும் செய்திகளுக்கு.."வேஷ்டிக்கு முடிவில்லை "..காலில் மெட்டியணிந்து..மத்திய அழகை காட்டி இழுக்கும் விஜய் பட நாயகி!
Taapsee Pannu
பின்னர் காஞ்சனா 2, வை ராஜா வை ஆகிய இருப்படங்களில் நடித்த டாப்ஸி பின்னர் ஹிந்தி, தெலுங்கு எனத் தன் பாதையை மாற்றிக்கொண்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு அனபெல்லா சேதுபதி மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்ப இவர் தற்போது ஜன கன மன , ஏலியன் ஆகிய படங்களில் நடித்த வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு.."நடிகை கடத்தலுக்கும் திலீப்புக்கும் தொடர்பில்லை": முன்னாள் காவல் அதிகாரியின் வீடியோவால் பரபரப்பு!
Taapsee Pannu
அதோடு ராஷ்மி ராக்கெட் என்னும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தடகளை வீராங்கனை ரஷ்மி வீரா சித்தர் தாகூர் ராக டாப்ஸி நடிக்கிறார். முன்னாள் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படமான சபாஷ் மிதுவுக்கும் தயாராகி விட்டார்.
மேலும் செய்திகளுக்கு.."நடிகை கடத்தலுக்கும் திலீப்புக்கும் தொடர்பில்லை": முன்னாள் காவல் அதிகாரியின் வீடியோவால் பரபரப்பு!
Taapsee Pannu
பெண்கள் அணியின் கேப்டன், பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஒருவர் மிதாலி ராஜ். இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பேசிய டாப்ஸி, திரையில் வாழும் லெஜெண்டீ போல நடிப்பது அவ்வளவு எளிதல்ல என்று கூறியிருந்தார்.
Taapsee Pannu
மிதாலி ராஜ் மற்றும் இயக்குனர் ஸ்ரீ முகர்ஜி ஆகியோருடன் டாப்சி தனது சபாஷ்மிது திரைப்படத்தின் விளம்பரத்திற்காக டெல்லி வந்திருந்தார். அப்போது பேசியவர் இந்த படம் தனக்கு மிகுந்த சவாலாக இருந்ததாகவும், நாங்கள் இருவரும் தனிநபர்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கிறோம். வாழும் சாதனையாளர்கள் போல நடிப்பது மிமிக்கிரி போய் மிகவும் திறமையானது எனக் கூறியுள்ளார்.
மேலும் இந்த திரைப்படம் அனைவருக்கும் விருப்பம் உள்ள கிரிக்கெட் அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்றும் கிரிக்கெட் வீரரை சுற்றியுள்ள கதை என்பதால் மிகவும் கவனம் ஈர்க்க கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.