உள்ளாடை தெரியும் ட்ரான்ஸ்பரென்ட் உடையில்... ஒய்யார கவர்ச்சி காட்டும் பூஜா ஹெக்டே!! ரீசென்ட் போட்டோஸ்!
நடிகை பூஜா ஹெக்டே ட்ரான்ஸ்பரெண்டான கவர்ச்சி உடையில், ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே இடைவிடாது அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்து இந்த ஆண்டு வெளியான பீஸ்ட், பிரபாஸுக்கு ஜோடியாக நடித்த ராதே ஷ்யாம், மற்றும் ராமச்சரனுக்கு ஜோடியாக நடித்த ஆச்சார்யா ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தது.
மேலும் செய்திகள்: மது பார்ட்டியில் மனைவி - மகளுடன் கலந்து கொண்டாரா அஜித்? விமர்சனத்திற்கு ஆளான புகைப்படம்..!
எனினும் தன்னுடைய கவர்ச்சியை காட்டி பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வருகிறார். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இவரை முன்னணி நடிகர்கள் படங்களில் புக் செய்ய தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகிறார்கள்.
இந்தியில் தற்போது ரீமேக் செய்யப்பட்டு வரும் அஜித்தின் வீரம் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
மேலும் செய்திகள்: இயக்குனர் அமீரை சோகத்தில் ஆழ்த்திய இழப்பு..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!
இதை தவிர இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பான் இந்தியா படமான ஜன கன மன என்னும் படத்திலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தாலும், தன்னுடைய சம்பளத்தை 5 கோடிக்கு குறைவாக வாங்க மறுக்கிறார் என்கிறது திரைப்பட வட்டாரம்.
இதை தொடர்ந்து கேஜிஎப் பட நடிகர் யாஷ் நடிக்க உள்ள புதிய படம் ஒன்றிலும் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவை படக்குழு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்..! திரையுலகினர் அதிர்ச்சி..!
இப்படி தன்னுடைய திரை பயணத்தில் படு பிசியாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதனை ஜாலியாக அனுபவிக்கவும் தவறுவது இல்லை.
Pooja Hegde
தற்போது பூஜா ஹெக்டே ட்ரான்ஸ்பரென்ட் உடையில்... உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். இவருக்கு பின்னால் கடல் காட்சியளிப்பதால் தன்னுடைய ஓய்வு நாட்களை கழித்து கொண்டிருப்பது தெரிகிறது.
மேலும் செய்திகள்: ரன்பீர் கபூருடன் குக் வித் கோமாளி' ஷிவாங்கி... விஜய் டிவியில் இருந்து பாலிவுட் வரை போயிட்டாங்களே..!
Pooja Hegde
இந்த படு ஹாட்டான பூஜா ஹெக்டேவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.