MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரன்பீர் கபூருடன் குக் வித் கோமாளி' ஷிவாங்கி... விஜய் டிவியில் இருந்து பாலிவுட் வரை போயிட்டாங்களே..!

ரன்பீர் கபூருடன் குக் வித் கோமாளி' ஷிவாங்கி... விஜய் டிவியில் இருந்து பாலிவுட் வரை போயிட்டாங்களே..!

விஜய் டிவி ஷிவாங்கி தற்போது பாலிவுட் பிரபலமான ரன்பீர் கபூருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

1 Min read
Author : manimegalai a
Published : Jul 11 2022, 11:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. இவரது குழந்தைத்தனமும் அறியாமையும், இவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கோமாளிகளில் ஒருவராக மாற்றியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

இதில் கோமாளிகளாக உள்ள பலரும், காமெடி மற்றும் தங்களது நடிப்பை வெளிப்படுத்துவார்கள்... ஆனால் ஷிவாங்கி இயல்பாகவே இருந்து அனைவருடைய மனதையும் கொள்ளையடித்து விடுவார்.

மேலும் செய்திகள்: 'கோப்ரா' ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மாஸ் காட்டிய விக்ரம்... புகைப்பட தொகுப்பு!!
 

38

அதே போல் குக் வித் கோமாளி போட்டியாளர்களிடம் எந்த கோமாளி வர வேண்டும் என கேட்டால் தயங்காமல் ஷிவாங்கியின் பெயரை சொல்வார்கள். அந்த அளவிற்கு அவரை பிடிக்கும்.

48

சின்னத்திரையை தாண்டி டான் படத்தின் மூலம், வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்துள்ள ஷிவாங்கி, அடுத்தடுத்து சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: ஜொலிக்கும் கருப்பு நிற ஹாட் உடையில்... அந்த இடத்தை ஓப்பனாக காட்டி கவர்ச்சியில் உச்சம் தொட்ட மாளவிகா மோகனன்!
 

58

அதே போல்... அவ்வப்போது விதவிதமான உடைகளில் போட்டோ ஷூட் செய்து அதனை வெள்ளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

68

சமீபத்தில் கூட சமந்தாவை போல் சேலையணிந்து ஷிவாங்கி வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளியது.

மேலும் செய்திகள்: ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்... மஞ்சள் நிற பட்டுப்புடவை கட்டி... மல்கோவா மாம்பழம் போல் போஸ் கொடுத்த பிரியா ஆனந்த்!!
 

78

தற்போது ஷிவாங்கி, கோலிவுட் திரையுலகை தாண்டி பாலிவுட் சென்றுள்ளார். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் வாணி கபூர் இணைந்து நடித்துள்ள திரைப்படமான 'ஷாம்ஷெற' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஷிவாங்கி தன்னுடைய அம்மாவுடன் கலந்து கொண்டுள்ளார்.

88

அப்போது ரன்பீர் கபூருடன், இவர் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் சில வற்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன்னுடைய முதல் மும்பை பயணம் என கூறி வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி
தமிழ் சினிமா
வாணி கபூர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Actress Uma Shankari: 'சொக்கத் தங்கம்' பட நடிகையை ஞாபகம் இருக்கா? அவருக்கு என்ன ஆனது? மருத்துவமனையில் இருந்து வெளியான அதிர்ச்சி புகைப்படம்.!
Recommended image2
Arulvaan: ரிலீஸுக்கு முன்பே பழங்குடியினருக்கு ஸ்பெஷல் ஷோ - கண்ணீர் விட்டுப் பாராட்டிய மக்கள்!
Recommended image3
இந்த 2 கொரியன் படங்களின் கிளைமாக்ஸை உங்களால் கணிக்கவே முடியாது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved