Asianet Tamil News Live: பத்ம விருதுகள் அறிவிப்பு - விருது பெற்றவர்களின் முழு விபரம் !!

Tamil News live updates today on january 25 2023

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. 74ஆவது இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுக்கு பல துறைகளை சார்ந்த வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

12:30 AM IST

அமெரிக்காவுக்கு சவால் விட்ட தமிழர்கள்; பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசிக்கு பத்மஸ்ரீ விருது!

தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

11:39 PM IST

ORS கரைசல் கண்டுபிடித்த டாக்டர் திலீப் மஹாலானாபிஸுக்கு பத்ம விபூஷண் விருது ! யார் இவர்.? முழு விபரம்

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் திலீப் மஹாலானாபிஸுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

11:04 PM IST

முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூஷன்; சுதா மூர்த்திக்கு பத்ம பூஷன்; கீரவாணி, ரவீனா டாண்டனுக்கு பத்ம ஸ்ரீ விருது

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான மறைந்த முலாயம் சிங் யாதவ், மறைந்த பிரபல மருத்துவர் திலிப் மஹாலனபிஸ்,  இசைக் கலைஞர் ஜாகிர் ஹூசைன், கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, கணிதவியலாளர் ஸ்ரீநிவாஸ் வரதன் ஆகியோருக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

10:52 PM IST

இரட்டை இலை முடங்கும்! பாஜக நினைச்சா போதும்! ஓபிஎஸ் & ஈபிஎஸ் சண்டை - கொந்தளித்த டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி செய்த தவறால், திமுக ஆட்சிக்கு வந்தது. 20 மாத திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றவில்லை. - டிடிவி தினகரன் பேச்சு.

மேலும் படிக்க

10:27 PM IST

நாங்கள் வாரிசுகள் தான்.! ஆனா எதற்கு தெரியுமா? லிஸ்ட் போட்டு தெறிக்கவிட்ட முதல்வர் மு.க ஸ்டாலின் !!

இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியை வலுப்படுத்தும் போர்வையில் இந்தியா முழுவதும் இந்தியை வலுப்படுத்தவே துடிக்கிறார்கள். - முதல்வர் மு.க ஸ்டாலின்.

மேலும் படிக்க

8:20 PM IST

முதல்வருக்கு திடீரென போன் போட்ட ஆளுநர் ஆர்.என் ரவி!.. ஆடிப்போன திமுக நிர்வாகிகள்! என்ன நடந்தது.?

குடியரசு தினத்தன்று மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் வைத்து தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க

7:33 PM IST

சுனில் ஷெட்டி கொடுத்த 50 கோடி பங்களா!.. அதியா ஷெட்டி - கே.எல்.ராகுலுக்கு பிரபலங்கள் கொடுத்த பரிசுகள் என்ன.?

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டிக்கும் கடந்த 23ம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

மேலும் படிக்க

6:29 PM IST

Republic Day Parade 2023: குடியரசு தின அணிவகுப்பை எங்கே, எப்படி பார்க்க வேண்டும்.? முழு விபரம் இதோ !!

ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின நாளில் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

5:38 PM IST

NLC: வேண்டாம் என்.எல்.சி.! விவசாயிகள் பாவம் - தலையில் அடித்து கதறும் அன்புமணி ராமதாஸ்

என்எல்சியை வெளியேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க

5:17 PM IST

Video: பணத்தை வாரி வாரி வீசிய இளைஞர்.. பண மழையில் நனைந்த பெங்களூர் பொதுமக்கள்!!

பெங்களூரில் உள்ள கே.ஆர் மார்க்கெட்டில் ஒருவர் பணத்தை வீசும் வீடியோ ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

4:13 PM IST

ஏசியன் நாச்சோஸ் வெறும் ரூ.500 தான்.. நம்ம ஊரு அப்பளத்தை காப்பி அடித்த மலேசிய ஹோட்டல்! கலாய்க்கும் நெட்டிசன்கள்

இந்தியர்கள் வீட்டில் ஒவ்வொரு உணவோடும் சேர்த்து பாப்பட் என்று அழைக்கப்படும் அப்பளத்தை சேர்த்து சாப்பிடுவது வழக்கம்.

மேலும் படிக்க

3:21 PM IST

Bank Holiday: வங்கிக்கு 5 நாட்கள் விடுமுறை!.. வாடிக்கையாளர்களே உஷார்!! எப்போது தெரியுமா.?

வங்கி வாடிக்கையாளர்களே உங்களுக்கான முக்கிய செய்தி தான் இது. மறக்காம படிங்க.

மேலும் படிக்க

3:06 PM IST

பிரம்மாண்டமாக ரீ-ரிலீசாகும் கமல்ஹாசனின் ஆளவந்தான்... ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிப்பு

ஆளவந்தான் படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி தற்போது அப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். இதற்கான அறிவிப்பையும் தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து போஸ்டர் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “விரைவில் திரையரங்கில் உங்கள் உள்ளங்களை ஆள வருகிறான்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க

2:32 PM IST

ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு ரூ.25 லட்சம்... பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அசீம்

பிக்பாஸ் பைனலுக்கு பின் எந்தவித வீடியோவும் பதிவிடாமல் இருந்து வந்த அசீம், இன்று முதன்முறையாக முக்கிய அறிவுப்புடன் கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது தான் டைட்டில் வென்றால் பரித்தொகையில் இருந்து பாதி, அதாவது ரூ.25 லட்சத்தை கொரோனாவால் பெற்றோர்களை இழந்து தவிக்கு ஏழைக் குழந்தைகளின் படிப்புச் செலவுக்காக வழங்குவேன் என அறிவித்திருந்தார். மேலும் படிக்க

1:44 PM IST

பேனர்களை தீயிட்டு எரித்து... நாடு முழுவதும் பதான் படத்திற்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம்

பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் இந்து அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. அதையும் மீறி படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளதால், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இந்து அமைப்பினர் போஸ்டர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் படிக்க

12:59 PM IST

பதான் முதல் ராங்கி வரை.. குடியரசு தின ஸ்பெஷலாக இந்தவாரம் தியேட்டர் & OTT-யில் ரிலீசாகும் படங்கள் ஒரு பார்வை

குடியரசு தினமான ஜனவரி 26-ந் தேதி நாடு முழுவதும் விடுமுறை தினம் என்பதால், இந்த வாரம் ஏராளமான திரைப்படங்கள் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் ரிலீஸாக உள்ளன. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

12:34 PM IST

புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவு ரத்து.. ஐகோர்ட்

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புகையிலை பொருட்களுக்கு முழு தடை விதிக்க உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தரச்சட்டத்தில் வழிவகை இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

12:34 PM IST

எடப்பாடி பழனிசாமியை வாக்காளர்கள் நிராகரிப்பார்கள்.. ஓபிஎஸ்க்கு ஆதரவு அளித்த முக்கிய கட்சி..!

எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை வலிமை பெற வைக்க முடியாது. எடப்பாடி பழனிசாமியை ஒன்றரை கோடி தொண்டர்களும் மற்றும் வாக்காளர்களும் நிராகரிப்பார்கள். ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி சிதறாமல் உள்ளது. அதிமுக சிதறி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்க வேண்டும் என கூறியுள்ளேன் என்றார்.

மேலும் படிக்க

12:09 PM IST

வாரிசு படத்தின் சக்சஸ் பார்ட்டிக்கு ‘தளபதி 67’ கேங்ஸ்டர் லுக்கில் வந்த விஜய் - வைரலாகும் போட்டோஸ்

வாரிசு படத்தின் வெற்றியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் தில் ராஜு, இயக்குனர் வம்சி ஆகியோருடன் கேக்வெட்டி கொண்டாடிய விஜய், தற்போது படக்குழுவினர் அனைவரையும் அழைத்து சக்சஸ் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க

10:27 AM IST

ராஜமவுலி உஷாரா இருங்க... உங்களை கொலை செய்ய ஒரு குரூப் சுத்திகிட்டு இருக்கு - எச்சரித்த பிரபல இயக்குனர்

ராஜமவுலி மீதுள்ள பொறாமையால் அவரைக் கொல்ல சில இயக்குனர்கள் குழு ஒன்றை அமைத்துள்ளதாக பிரபல இயக்குனர் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். மேலும் படிக்க

10:06 AM IST

ஏகே அந்தோனியின் மகன் அனில் அந்தோனி காங்கிரஸில் இருந்து விலகல்

பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி சேனல் சார்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனியின் மகன் அனில் கே அந்தோனி கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.விரிவான செய்திகளுக்கு.....

9:38 AM IST

குக் ஆக களமிறங்கும் சிவாங்கி.. அஜித்தின் தம்பியும் இருக்காராம்- குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்கள் லிஸ்ட்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதன் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டிலை வென்றார். இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருத்திகாவும் டைட்டில் வின்னர் ஆகினர். மூன்று சீசன்கள் ஹாட்ரிக் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அந்நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஆரம்பமாக உள்ளது. மேலும் படிக்க

9:21 AM IST

Nanjil Sampath: நாஞ்சில் சம்பத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

பேச்சாளரும் இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

8:49 AM IST

பட்டைய கிளப்பினாரா பாலிவுட் பாட்ஷா?... ஷாருக்கானின் பதான் படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளியாகி இருக்கும் பதான் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

8:23 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று பவர் கட்.. எங்க கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரும்பாக்கம், தாம்பரம், கே.கே.நகர் உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:45 AM IST

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! டுவிட்டர் பக்கம் மீட்பு... மீண்டும் அதிரடி காட்ட தயாரான கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரனாவத் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் ஆவார். குறிப்பாக டுவிட்டரில் இவர் வெளியிடும் சர்ச்சை கருத்துக்கள் பேசு பொருள் ஆவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க தேர்தல் குறித்து சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டதன் காரணமாக 2021-ம் ஆண்டு மே மாதம் அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி தனது கருத்துக்களை முன்வைத்து வந்தார் கங்கனா. மேலும் படிக்க

7:30 AM IST

இப்படி ஒரு அமைச்சரை இந்திய வரலாற்றில் யாராவது பார்த்ததுண்டா? வசமாக சிக்கிய நாசரை டேமேஜ் செய்த அண்ணாமலை.!

இந்திய வரலாற்றில் ஒரு அரசின் அமைச்சர் மக்கள் மீது கல்லெறிவதை யாராவது பார்த்திருக்கிறார்களா. இதைத்தான் திமுக அரசின் அமைச்சர் சா.மு.நாசர் செய்திருக்கிறார். விரக்தியில் மக்கள் மீது கற்களை வீசுகின்றனர். கண்ணியம் இல்லை, நாகரீகம் இல்லை அடிமைகளைப் போல மக்களை நடத்துவது தான் திமுக என விமர்சித்துள்ளார். 

மேலும் படிக்க

7:30 AM IST

ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் விசிக.. காரணத்தை அடுக்கிய திருமாவளவன்..!

 தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய இருபதுக்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு இன்னும் ஒப்புதல் வழங்காமல் காலந்தாழ்த்துகிறார். இது அவர் கொள்கை அளவில் தமிழ்நாடு அரசோடும் தமிழ் மக்களோடும் முரண்படுகிறார் என்பதையே காட்டுகிறது.

மேலும் படிக்க

12:30 AM IST:

தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

11:39 PM IST:

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் திலீப் மஹாலானாபிஸுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

11:04 PM IST:

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான மறைந்த முலாயம் சிங் யாதவ், மறைந்த பிரபல மருத்துவர் திலிப் மஹாலனபிஸ்,  இசைக் கலைஞர் ஜாகிர் ஹூசைன், கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, கணிதவியலாளர் ஸ்ரீநிவாஸ் வரதன் ஆகியோருக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

10:52 PM IST:

எடப்பாடி பழனிசாமி செய்த தவறால், திமுக ஆட்சிக்கு வந்தது. 20 மாத திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றவில்லை. - டிடிவி தினகரன் பேச்சு.

மேலும் படிக்க

10:27 PM IST:

இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியை வலுப்படுத்தும் போர்வையில் இந்தியா முழுவதும் இந்தியை வலுப்படுத்தவே துடிக்கிறார்கள். - முதல்வர் மு.க ஸ்டாலின்.

மேலும் படிக்க

8:20 PM IST:

குடியரசு தினத்தன்று மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் வைத்து தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க

7:33 PM IST:

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டிக்கும் கடந்த 23ம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

மேலும் படிக்க

6:29 PM IST:

ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின நாளில் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

5:38 PM IST:

என்எல்சியை வெளியேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க

5:17 PM IST:

பெங்களூரில் உள்ள கே.ஆர் மார்க்கெட்டில் ஒருவர் பணத்தை வீசும் வீடியோ ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

4:13 PM IST:

இந்தியர்கள் வீட்டில் ஒவ்வொரு உணவோடும் சேர்த்து பாப்பட் என்று அழைக்கப்படும் அப்பளத்தை சேர்த்து சாப்பிடுவது வழக்கம்.

மேலும் படிக்க

3:21 PM IST:

வங்கி வாடிக்கையாளர்களே உங்களுக்கான முக்கிய செய்தி தான் இது. மறக்காம படிங்க.

மேலும் படிக்க

3:06 PM IST:

ஆளவந்தான் படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி தற்போது அப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். இதற்கான அறிவிப்பையும் தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து போஸ்டர் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “விரைவில் திரையரங்கில் உங்கள் உள்ளங்களை ஆள வருகிறான்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க

2:32 PM IST:

பிக்பாஸ் பைனலுக்கு பின் எந்தவித வீடியோவும் பதிவிடாமல் இருந்து வந்த அசீம், இன்று முதன்முறையாக முக்கிய அறிவுப்புடன் கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது தான் டைட்டில் வென்றால் பரித்தொகையில் இருந்து பாதி, அதாவது ரூ.25 லட்சத்தை கொரோனாவால் பெற்றோர்களை இழந்து தவிக்கு ஏழைக் குழந்தைகளின் படிப்புச் செலவுக்காக வழங்குவேன் என அறிவித்திருந்தார். மேலும் படிக்க

1:44 PM IST:

பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் இந்து அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. அதையும் மீறி படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளதால், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இந்து அமைப்பினர் போஸ்டர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் படிக்க

12:59 PM IST:

குடியரசு தினமான ஜனவரி 26-ந் தேதி நாடு முழுவதும் விடுமுறை தினம் என்பதால், இந்த வாரம் ஏராளமான திரைப்படங்கள் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் ரிலீஸாக உள்ளன. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

12:34 PM IST:

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புகையிலை பொருட்களுக்கு முழு தடை விதிக்க உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தரச்சட்டத்தில் வழிவகை இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

12:34 PM IST:

எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை வலிமை பெற வைக்க முடியாது. எடப்பாடி பழனிசாமியை ஒன்றரை கோடி தொண்டர்களும் மற்றும் வாக்காளர்களும் நிராகரிப்பார்கள். ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி சிதறாமல் உள்ளது. அதிமுக சிதறி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்க வேண்டும் என கூறியுள்ளேன் என்றார்.

மேலும் படிக்க

12:09 PM IST:

வாரிசு படத்தின் வெற்றியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் தில் ராஜு, இயக்குனர் வம்சி ஆகியோருடன் கேக்வெட்டி கொண்டாடிய விஜய், தற்போது படக்குழுவினர் அனைவரையும் அழைத்து சக்சஸ் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க

10:27 AM IST:

ராஜமவுலி மீதுள்ள பொறாமையால் அவரைக் கொல்ல சில இயக்குனர்கள் குழு ஒன்றை அமைத்துள்ளதாக பிரபல இயக்குனர் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். மேலும் படிக்க

10:06 AM IST:

பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி சேனல் சார்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனியின் மகன் அனில் கே அந்தோனி கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.விரிவான செய்திகளுக்கு.....

9:38 AM IST:

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதன் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டிலை வென்றார். இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருத்திகாவும் டைட்டில் வின்னர் ஆகினர். மூன்று சீசன்கள் ஹாட்ரிக் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அந்நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஆரம்பமாக உள்ளது. மேலும் படிக்க

9:21 AM IST:

பேச்சாளரும் இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

8:49 AM IST:

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளியாகி இருக்கும் பதான் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

8:23 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரும்பாக்கம், தாம்பரம், கே.கே.நகர் உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:45 AM IST:

நடிகை கங்கனா ரனாவத் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் ஆவார். குறிப்பாக டுவிட்டரில் இவர் வெளியிடும் சர்ச்சை கருத்துக்கள் பேசு பொருள் ஆவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க தேர்தல் குறித்து சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டதன் காரணமாக 2021-ம் ஆண்டு மே மாதம் அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி தனது கருத்துக்களை முன்வைத்து வந்தார் கங்கனா. மேலும் படிக்க

7:30 AM IST: