09:29 PM (IST) Apr 05

சூப்பர் செய்தி.! கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள்..முழு விபரம்

கல்லூரி மாணவர்களுக்கு கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளனர். அவை பற்றி முழு விபரத்தை இங்கு காண்போம்.

மேலும் படிக்க

08:19 PM (IST) Apr 05

தென் மாவட்டங்களை பிரித்து தனி மாநிலம் வேண்டும்.. குண்டை தூக்கிப்போட்ட அர்ஜுன் சம்பத்.!

தமிழகத்துக்கு வேலைக்கு வந்த வடமாநிலத்தவர்களை திமுக இழிவுபடுத்தியது. வெறுப்பை விதைத்தது. ஆனால் பிரச்சினை வந்த பிறகு பாஜகவினரை கைது செய்கின்றனர் என்று கூறியுள்ளார் இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத்.

மேலும் படிக்க

07:30 PM (IST) Apr 05

2 லட்சம் பத்தாது.. 5 லட்சம் கொடுங்க.! நங்கநல்லூர் விபத்து - தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த அண்ணாமலை

25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் குளத்தில் இறங்கியபோது ஒருவர் குளத்தில் மூழ்கிய நிலையில் அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது. - அண்ணாமலை, மாநில பாஜக தலைவர்.

மேலும் படிக்க

06:56 PM (IST) Apr 05

அச்சச்சோ.! திடீரென சரிந்த மேடை.. ஜஸ்ட் மிஸ்.!! எகிறி குதித்த அன்புமணி ராமதாஸ் - வைரல் வீடியோ

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற மேடை சரிந்து விழுந்தது.

மேலும் படிக்க

06:26 PM (IST) Apr 05

கோடு போட்ட ஸ்டாலின்.. ரோட்டை போட்ட எடப்பாடி பழனிசாமி.. ஏய் எப்புட்றா.! பாவம் கட்சிக்காரங்க !!

திமுகவுக்கும், அதிமுகவுக்கும் எப்போதும் ஒரு போட்டி இருக்கும். திட்டம் அறிவிப்பு முதல் போராட்டம் வரை. அது மு.க ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையேவும் இருந்து வருகிறது.

மேலும் படிக்க

05:41 PM (IST) Apr 05

குளத்தில் மூழ்கி 5 பேர் பலி.. 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த *** பகீர் சம்பவம் - நங்கநல்லூர் விபத்து பின்னணி

சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

04:42 PM (IST) Apr 05

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் தமிழக பெண்.. சாதனை படைக்க உள்ளார் சென்னைப்பெண் !!

உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை படைக்க உள்ளார் தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர்.

மேலும் படிக்க

03:41 PM (IST) Apr 05

17 வயது சிறுமி.. ஒருதலைக்காதல்.. கடைசியில் காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி !!

ஒருதலைக்காதலால் மாணவி ஒருவரின் வாழ்க்கையை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

03:09 PM (IST) Apr 05

இந்த இடத்துக்கு போனா 2 லட்சம் உங்களுக்கு கிடைக்கும்.. ஆனா ஒரு கண்டிஷன்.!!

ஸ்பானிய நகரம் ஒன்று ஒரு இடத்துக்கு செல்ல, 2,600 யூரோக்களை வழங்குகிறது. ஆனால் அதில் ஒரு நிபந்தனை இருக்கிறது.

மேலும் படிக்க

02:11 PM (IST) Apr 05

ஆட்டோவில் வந்த வடமாநில பயணிக்கு மாரடைப்பு... ஆர்சி புக்கை அடகு வைத்து உயிரைக் காப்பாற்றிய சென்னை ஆட்டோக்காரர்

சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவரை ஆட்டோக்காரர் ஒருவர் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.மேலும் படிக்க

12:22 PM (IST) Apr 05

எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.. இது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.. கொதிக்கும் ராமதாஸ்..!

தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு திட்டமிட்டு பறிக்கப் படுகிறது என்றால், அதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கக்கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

11:54 AM (IST) Apr 05

பிறந்தநாள் அதுவுமா இப்படி ஏமாத்திட்டீங்களே..! ‘புஷ்பா 2’ படக்குழுவை திட்டித்தீர்க்கும் ராஷ்மிகா ரசிகர்கள்

ராஷ்மிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படங்களில் புஷ்பா 2-வும் ஒன்று. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. இப்படத்தின் அப்டேட்டும் இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ராஷ்மிகா பற்றிய அப்டேட்டாக தான் அது இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். மேலும் படிக்க

10:31 AM (IST) Apr 05

Gold Rate Today : அடேங்கப்பா.. வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்கள் மற்றும் இல்லத்தரிகளின் மதத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

09:42 AM (IST) Apr 05

Tiruvannamalai Pournami Girivalam 2023: இன்று பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம்.. உகந்த நேரம் இதுதான்..!

திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல இன்று காலை 10.16 மணி முதல் நாளை மறுநாள் காலை 10.56 மணிவரை உகந்த நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

09:41 AM (IST) Apr 05

காதலில் தோல்வி... சினிமாவில் வெற்றி! திருமணம் நின்றுபோன பின் தலைகீழாக மாறிய ராஷ்மிகாவின் வாழ்க்கை

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் காதல் தோல்வியில் முடிந்ததை அடுத்து அவர் சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். 

08:03 AM (IST) Apr 05

நாளொரு கொலை நடந்து சந்தி சிரிக்கும் தமிழக சட்டம் ஒழுங்கு.!யாரை திருப்தி படுத்த பாஜகவினர் கைது- அண்ணாமலை ஆவேசம்

ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து பாஜக அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக- காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

07:49 AM (IST) Apr 05

நேஷனல் கிரஷுக்கு பிறந்தநாள்... 26 வயதில் கோடீஸ்வரி ஆன ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா..!

ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என கொண்டாடப்படும் ராஷ்மிகா, இன்று தனது 26-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நடிகை ராஷ்மிகாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது நடிகை ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு பற்றியும், அவரின் ஆடம்பர வாழ்க்கை பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

07:31 AM (IST) Apr 05

சமூக நீதி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? தைரியமிருந்தால், திராணியிருந்தால்! இறங்கி அடிக்கும் நாராயணன் திருப்பதி

மக்களை முட்டாள்கள் என்று எண்ணி பாராளுமன்றத்திலே சட்டமாக்கி விட்டு பின்னர் திமுகவின் தயவிற்காக கெஞ்சி கூத்தாடி கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பவாத அரசியல் பிழைப்பிற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெட்கப்பட வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.'

மேலும் படிக்க

07:17 AM (IST) Apr 05

இபிஎஸ் முதல்வராக தீச்சட்டி எடுக்க போறேன்! அதிமுகவில் பங்காளி சண்டை! திமுகவை மறைமுகமாக விளாசிய கஞ்சா கருப்பு.!

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதுக்கும் அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கும் தீச்சட்டி எடுக்கப்போவதாக கஞ்சா கருப்பு கூறியுள்ளார். 

மேலும் படிக்க