MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today : அடேங்கப்பா.. வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

Gold Rate Today : அடேங்கப்பா.. வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை தொடர்ந்து  உயர்ந்து வருவது பொதுமக்கள் மற்றும் இல்லத்தரிகளின்  மதத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Apr 05 2023, 10:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் நிலை ஜெட் வேகதத்தில் உயர்ந்து வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.44,800க்கு விற்பனையானது. மேலும் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,600க்கு விற்பனையானது.

34

இன்றைய (ஏப்ரல் 05) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.45,520ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.5.690ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,167ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 49,336ஆக விற்பனையாகிறது.

44

வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.2.90 காசுகள் உயர்ந்து ரூ.80.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 80.700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இன்றைய தங்கம் விலை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Indian Railways: உலகத் தரத்திற்கு மாறும் தமிழ்நாடு ரயில் நிலையங்கள்.! மத்திய அரசு சர்ப்ரைஸ் அறிவிப்பு.! உங்க ஊரு இருக்கா?
Recommended image2
Telepathy Tech: உங்கள் எண்ணங்களைப் படித்தால் பணம்.! டெலிபதியை உருவாக்கும் AI ஸ்டார்ட்அப்
Recommended image3
UPI பரிவர்த்தனைக்கு கட்டணமா? குட் நியூஸ் சொன்ன பேமெண்ட்ஸ் கவுன்சில்! இனி கவலை இல்லை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved